TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "

Go down

"யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் " Empty "யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "

Post by mmani Sun Apr 14, 2013 6:54 am

"யாழ். உதயன் தாக்குதல் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "
================
இலங்கைத்தீவின் தமிழ் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகதுறையினர் மீதான
தொடர்சியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உடனடியாக
சிறப்புக் கூட்டமொன்றினை கூட்டுமாறு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர்
நவநீதம்பிள்ளை அவர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கையொன்றினை
விடுத்துள்ளது.



ஊடகவியலாளர்களின் நிலைமை குறித்து விரைவில் தாம் ஒரு சிறப்பு
சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர்
நவநீதம்பிள்ளை அவர்கள் ஏலவே தெரிவித்திருந்த நிலையில், அக்கூற்றினை மீள
நினைவுபடுத்தி இக்கோரிக்கையினை நா. தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு
விடுத்துள்ளது.

யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான
தொடர்சியான தாக்குதல் சம்பவங்கள், யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப்
பணியாளர்கள் மீதான வன்செயல்கள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான
நேரடியானதும், மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் யாவுமே, தமிழீழத் தாயகத்
தமிழ் மக்களுக்கான தமிழ் ஊடகச் சூழலை முடக்கும் செயற்பாடாகவே கருதமுடியுமென
நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள்
தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது
வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால்
கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும் அதனை சிறிலங்கா அரசாங்கம் கண்டு
கொள்வதாக தெரியவில்லை.

இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட
வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை உரியமுறையில் நிறைவேற்றவில்லை என ஏலவே
ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் கருத்தினை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளது.

தமிழீழத் தாயகத்தினை முற்றுமுழுதாக சிங்கள அரச படைகள் ஆக்கிரமித்துள்ள
நிலையில், அங்கு நான்கு பொதுமக்களுக்கு ஓரு சிங்கள படையினர் என்ற
காணப்படுகின்றது.

இவ்வாறான ஓர் புறச்சூழலில் நடைபெறும்
சம்பவங்களின் பின் சிங்கள அரச அதிகாரமையமே உள்ளதென்பது தெட்டத்தெளிவான
உண்மை எனவும் ஊடக அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது!
»  கறுப்பு யூலையினை நினைவேந்தி தபால் அட்டை பிரச்சாரம்: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» இன அழிப்பைத் தடுப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையெழுத்து வேட்டை – நீங்களும் வாக்களியுங்கள்!
» சிறிலங்கா அரசுக்கு எதிரான பொருளாதரத் தடை: இந்திய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum