Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்தியது எப்படி?
2 posters
Page 1 of 1
மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்தியது எப்படி?
மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்திவிட்டார் என்று, கொழும்பில் உள்ள உயர்மட்ட அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இனி இந்தியா குறித்து நாம் கவலைகொள்ளத் தேவையில்லை, என்று மகிந்தரின் பரிவாரங்கள் இந்த அரசியல் பிரமுகர்களுக்கு தற்போது கூறிவருகிறார்கள். இதன் பின்னணி என்ன ? எவ்வாறு மோடி மகிந்தரின் பிடியில் சிக்கினார் ? இதோ வெளிவராத தகவல்கள் , அதிர்வின் வாசகர்களுக்காக !
இந்தியாவில் நரேந்திர மோடி வெற்றிபெற்ற உடனே மகிந்தர் சில திட்டங்களை வகுத்தார். பதவி ஏற்கும் நிகழ்வில் மகிந்தர் கலந்துகொள்ளச் சென்றவேளை இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் மீது சிங்கள இனவாதிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தார்கள். மோடியின் அரசுக்கு பின்னால் “சிவ சேனா” என்னும் இந்து கடும்போக்குவாத அமைப்பு உள்ளது என்பது பலரும் அறிந்த விடையம். அதிலும் சிவ சேன அமைப்பு சொல்வதையே மோடி காதுகொடுத்து கேட்ப்பார் என்பது இந்தியாவில் உள்ள சிறுபிள்ளைக்கே தெரிந்த விடையம். இன் நிலையில் சிவ சேனா அமைப்புக்கு முஸ்லீம்களை கண்டால் ஆகாது. அவர்களே குஜராத்தில் பாபர் மசூதியை இடித்தார்கள்.
இதில் மோடிக்கும் பங்கு உள்ளது. இதனால் அமெரிக்கா மோடிக்கு விசா வழங்க மறுத்தது. அவரை அவமானப்படுத்தியது. அந்த வஞ்சம் இன்னும் மோடியின் மனதில் உள்ளது.
அதனால் தான் அமெரிக்கா முன்னெடுக்கும் சர்வதேச விசாரணை மற்றும் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை போன்றவற்றிற்கு தான் ஆதரவு வழங்கப்போவது இல்லை என்று மோடி நேரடியாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியா சென்ற மகிந்தர் சிவ சேனா அமைப்பினரை ரகசியமாக சந்தித்துள்ளார். தமது நாட்டில் முஸ்லீம்கள் தாக்கப்படுவது குறித்தும் அவர் கூறியுள்ளார். முஸ்லீம்கள் இலங்கையில் தாக்கப்படுவது சிவ சேனாவைப் பொறுத்தவரை வாயில் வெல்லக் கட்டியை போட்ட விடையம் ஆகும். அதனால் அவர்கள் மகிந்தரை மறைமுகமாக பாராட்டியும் உள்ளார்கள். இதேவேளை பாக்கிஸ்தான் இலங்கையில் ஊடுருவியுள்ளது என்ற கருத்து பற்றி மோடி மகிந்தரை விசாரித்துள்ளார். அப்படி எதுவும் இல்லை என்று கூறிய மகிந்தர் , தாம் அதனை கவனித்து கொள்வதாக கூறியுள்ளார் மகிந்தர்.
நாடு திரும்பிய மகிந்தர் முதல் வேலையாக இரண்டு விடையங்களை செய்துள்ளார். அதில் ஒன்று இலங்கையில் விசா முடிந்தும் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான பாக்கிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது விடையம் பாக்கிஸ்தான் பிரதமரை தொடர்புகொண்டு இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவரை மாற்றும்படி கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் நாட்டு தூதுவர், இந்தியாவில் கைதான பாக்கிஸ்தான் உளவாளியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது இந்தியப் பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்காக அவரையும் இடம் மாற்றியுள்ளார். இவை அனைத்தையும் மகிந்தரால் அடுத்து அடுத்து அதிரடியாக செய்யப்பட்ட வேலைகள். இதனால் மோடியின் மனம் குளிர்ந்துவிட்டதாம். தற்போதைக்கு இந்த 13ம் திருத்த சட்டம் பற்றி நம் எதுவும் பேச மாட்டோம் என்று மோடி கூறியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.
நம்பி ஏமாறும் தமிழர்கள்,ஈழத்தில் மட்டுமல்ல,தமிழகம் மலேசியா மற்றும் உலகமெங்கும் .
சிவசேனாவை வைத்து காரியத்தை சாதித்துக் கொண்ட ராஜபக்சே,துணை போன சு.சுவாமி.
மோடி ஆட்சியின் கீழ் இந்தியா எனும் கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி உட்பட 5பாரதிய ஜனதா பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்க்க முடியாவிட்டால் பணிந்து போவதாகக் காட்டி காரியம் சாதிக்க நினைக்கும் ராஜபக்சே .
மோடி ஆட்சியின் கீழ் இந்தியா" கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்கு சுப்ரமணியம் சுவாமி இலங்கை செல்கிறார்:
எதிhவரும் திங்கட்கிழமை பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலிற்காக சுப்ரமணியம் சுவாமியுடன்,அமைச்சர் ரவி பிரசாத்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்தியது எப்படி?
இந்த நாடும் மக்களும் நாசமாக போகட்டும்
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» மோடியை நோக்கி மகிந்த வளைவாரா? முறிவாரா?
» இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் படி மகிந்த ராஜபக்ஷ முன்நிலை
» வெள்ளைவான்(van ) இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ !
» சர்வதேசத்தின் பொறிக்கிடங்கில் மாட்டிக் கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ஷ சிறீலங்கா அதிபர் தேர்தல் ஒரு றிவேர்ஸ் பார்வை…
» மோடியை விட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்குப் பொருத்தம்! - கொடிபிடிக்கிறார் தா.பாண்டியன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum