TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:34 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வெள்ளைவான்(van ) இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ !

Go down

வெள்ளைவான்(van ) இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ ! Empty வெள்ளைவான்(van ) இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ !

Post by logu Fri Aug 24, 2012 3:35 pm

வெள்ளைவான்(van ) இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ ! 539386_190201367780416_242813983_n
இலங்கையில் வெள்ளைவான் என்றாலே தமிழ் மக்களிடம்
பீதி நிலவுவது வழக்கம். பலர் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டதோடு,
கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.என்பதை யாவரும் அறிவர். அகதிகளாக இருக்க இடம்
இன்றி இந்தியாவுக்குச் சென்று வாழும் ஈழத் தமிழர்கள் ஏராளம். இவர்களையும்
தற்போது மிரட்டி வருகிறது வெள்ளைவான் என்றால் நம்பமுடியுமா உங்களால்.
இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த
ராஜபக்ஷ !

கடந்த 16ம் திகதி இரவு தமிழகத்தில், ஈழத்தமிழ்
அகதிகள் கூடுதலாக வாசிக்கும் வளசரவாக்கம் பகுதிக்கு வானில் வந்த மூவரால் 2
ஈழத்தமிழர்கள் கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கம் பகுதியில் ரஜனி- காண்டீபன் என்று அழைக்கப்படும் காண்டி
ஆகியோர் பலகாலமாக இயங்கிவருகின்றனர். இவ்விருவரோடு சிலர் கூட்டுச்
சேர்ந்தது போதாது என்று தமிழக காவல்துறையும் இணைந்து செயல்படுவதே பெரும்
சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்துவந்து, சென்னையில்
தங்கியிருக்கும் பெண்களைக் குறிவைப்பது. அவர்களோடு வந்திருக்கும் குடும்ப
அங்கத்தவர்களை மிரட்டி பணம் பறிப்பது. கட்டபஞ்சாயத்து. தொழில்செய்வதில்
போட்டி இருந்தால் எதிர் தரப்பினரிடம் பணம்வாங்கிக்கொண்டு மிரட்டுவது என
இவர்களின் ஆடாவடி நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. எதற்கு வம்பு நாமே
அகதிகள் பொலிசாரிடம் சொல்லப்போய் அதுவே எமக்கு பிரச்சனையாகக் கூடாது என்று
நினைத்து ஈழத் தமிழர்கள் ஒதுங்குவதே இவர்களுக்கு பலம் சேர்க்கும் விடையமாக
மாறிவிட்டது எனலாம்.

வெளிநாடுகளில் இருந்து , ஈழத் தமிழர்கள்
வந்து வளசரவாக்கத்தில் தமது உறவினர்களுடன் தங்கினால், இரவு நேரத்தில்
பொலிசாரின் உதவியுடன் சென்று வீட்டில் தாகாத தொழில் நடக்கிறதா என்றுகேட்டு
மிரட்டி பணம் பறிப்பது காண்டி மற்றும் ரஜனியின் தொழிலாகும். இதேபோல கடந்த
16ம் திகதி காண்டி மற்றும் ரஜனி ஆகியோர், 2 பேரைக் கடத்தியுள்ளனர். அதிலும்
வெள்ளைவானைப் பாவித்து. கடத்தப்பட்ட ஒரு நபர் மிகக் கடுமையாகத்
தாக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன என்பது இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் 17ம் திகதி மதியம் அளவில்,
வளசரவாக்கத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொதித்தெழுந்து,
பொலிசாரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து பொலிசார் ரஜனியையும்
காண்டியையும் தேடிவந்த நிலையில், காண்டி மாட்டிக்கொண்டார்.


புலிகள் அமைப்பில் இருந்த முன்நாள் போராளைகளை மிரட்டுவது, இலங்கை
அரசாங்கத்துக்கு தமிழகத்தில் உள்ளவர்கள் பற்றி தகவல்கொடுப்பது,
வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் ஈழத் தமிழர்கள் விபரங்களைத் திரட்டுவது
என இவர்கள் அறிவிக்கப்படாத ஒரு உள்ளூராட்சி மன்றம் ஒன்றை
நடத்திவருகின்றார்கள். சிங்கள அரசின் கைக்கூலிகளான இவர்களுக்கு, தமிழக
காவல்துறையின் ஆதரவு எவ்வாறு கிடைக்கிறது என்பதே விடைகாணப்படாத விடையமாக
உள்ளது. தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ?
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் படி மகிந்த ராஜபக்ஷ முன்நிலை
» மகிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மோடியை தனது வலைக்குள் வீழ்த்தியது எப்படி?
» பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்
» சர்வதேசத்தின் பொறிக்கிடங்கில் மாட்டிக் கொண்டுள்ளார் மகிந்த ராஜபக்ஷ சிறீலங்கா அதிபர் தேர்தல் ஒரு றிவேர்ஸ் பார்வை…
» ராஜபட்சவை தமிழக எம்.பி.,க்கள் சந்திப்பது பயன் தருமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum