TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார், ரஹானே

Go down

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார், ரஹானே Empty இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார், ரஹானே

Post by mmani Fri Jul 18, 2014 6:36 am

லண்டன், ஜூலை.18-

லண்டனில் தொடங்கியுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய நிலையில் ரஹானே சதம் அடித்து அணியை கவுரவமான நிலைக்கு அழைத்துச் சென்றார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார், ரஹானே 861c89b1-1b46-4dcc-8f50-324feeb7d505_S_secvpf
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அஸ்வினும், கவுதம் கம்பீரும் தொடர்ந்து வெளியே இருக்க வேண்டியதாகி விட்டது.

முந்தைய போட்டி போன்று இல்லாமல் லார்ட்ஸ் ஆடுகளம் புற்கள் நிறைந்து பசுமையாக காட்சியளித்தது. இவ்வகை ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.

எதிர்பார்த்தது போல் ஆடுகளத்தில் பந்து நன்கு எழும்பி சென்றதுடன் (பவுன்ஸ்), ஸ்விங்கும் ஆனது. சீறிய பந்துகளை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே தடுமாறினர். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (7) ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சுக்கு இரையானார். இதன் பின்னர் முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜயும், புஜாராவும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். ஆனாலும் நீண்ட நேரம் நிலைகொள்ள முடியவில்லை. விஜய் 24 ரன்களில் (67 பந்து, 4 பவுண்டரி) ஸ்லிப்பில் கேட்ச் ஆனார்.

அடுத்து துணை கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மேத் பிரையர் வசம் கோலி கேட்ச் ஆக வேண்டியது. கண்டம் தப்பிய போதிலும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிய கோலி 25 ரன்களில் (34 பந்து, 4 பவுண்டரி) ஆண்டர்சனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

தொடர்ந்து, பொறுமை காட்டிய புஜாரா (28 ரன், 117 பந்து, 4 பவுண்டரி) மற்றும் கேப்டன் டோனி (1 ரன்), ரவீந்திர ஜடேஜா (3 ரன்) ஆகியோர் வந்த வேகத்தில் வாலை சுருட்டிக் கொண்டனர். ஆல்-ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி (9) நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூக்கு பலி கடாவானார். 145 ரன்னுக்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

இந்த இக்கட்டான சூழலில் ரஹானேவும், புவனேஷ்வர்குமாரும் இணைந்து அணிக்கு புத்துயிர் ஊட்டினர். சரிவை ஓரளவு தடுத்து நிறுத்திய இவர்கள் இந்தியாவை 200 ரன்களை கடக்க வைத்தனர். ஸ்கோர் 235 ரன்களாக உயர்ந்த போது, புவனேஷ்வர்குமார் 36 ரன்களில் (84 பந்து, 7 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார்.

மறுமுனையில் நிலைத்து நின்று அணியை மோசமான நிலையில் இருந்து காப்பாற்றிய 26 வயதான மராட்டியத்தைச் சேர்ந்த ரஹானே, முகமது ஷமியின் துணையுடன் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். பவுண்டரி அடித்து அவர் 100 ரன்களை கடந்தார். சதம் அடித்த உடனே அவர் 103 ரன்களில் (154 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி...
» வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
» இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியாவே வெற்றி பெறும்: கவாஸ்கர் நம்பிக்கை
» டெஸ்ட்: டெண்டுல்கர் 48-வது சதம்; இந்தியா- 382/4

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum