Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? தீர்வு என்ன?
2 posters
Page 1 of 1
நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன? தீர்வு என்ன?
நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன?
நரம்புத்தளர்ச்சி என்பது சரியான வார்த்தை என்று சொல்ல முடியாது.இருப்பினும் தொடர்ந்து இங்கே விளங்கிக் கொள்வதற்காக நரம்புத்தளர்ச்சி என்று பாவிக்கிறேன். நரம்புகள் தளர்வது கிடையாது. நம் மூளைக் கணினி விடுக்கும் கட்டளைகளை, மூளையிலிருந்த செய்திகளாக எடுத்துச் செல்லும் கம்பிகளாக-wire- செயல்படுவது தான் நரம்புகள். மயலின்-Myelin- என்னும் வேதிப்பொருள் சூழ்ந்த லட்சக்கணக்கான சிறிய நரம்புகள் ஒன்றாகி பெரிய நரம்பாக தசைகளுக்குள் ஊடுருவி இருக்கும்.
Neurasthenia , nervousness ,nervosism எனப் பலவகையாக சொல்லப்படுகிறது.
எப்பொழுது எல்லாம் மூளையின் கட்டளைகள் பெரிய நரம்புகளுக்குப் போய்ச் சேருவதில் தொய்வு ஏற்படுகிறதோ, அதை நரம்புத் தளர்ச்சி என்கிறோம். அதாவது மூளை அனுப்பும் செய்திகள் விரைவாக உடலின் மற்றைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதில் தடை அல்லது தாமதம் ஏற்படும் போது,கை நடுக்கம் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
நரம்பு கலன்கள்-Nerve cells- myelin என்ற வேதிப் பொருள் பகுதிகளால் சூழப்பட்டிருக்கும். இதற்கிடைப்பட்ட பகுதிகள் கணு-nodes- எனச் சொல்லப்படுகிறது.மூளை முதுகுத்தண்டில்-spinal cord- உள்ள நரம்புகள் ஊடாக செய்திகளை-கட்டளைகளை-அனுப்பும் போது, அந்தத் துடிப்புகள் ஒரு கணுவில் இருந்து -node- அடுத்த கணுவிற்கு -node- தாவிச் செல்கின்றன.மயிலின் என்ற வேதிப்பொருள் தாவிச் செல்லும் துடிப்புகள் வெளியேறாமல் அல்லது தவறிச் செல்லாமல் தடுக்கிறது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தொய்வு ஏற்படும் பொழுது, பாதங்களில் கட்டை விரல்கள் உணர்ச்சியற்று மரத்துப் போகும். சில பேருக்கு கைகள் நடுங்குவது, வேகமாகச் செயல்பட முடியாமல் சோர்வு , போன்றவை சர்வ சாதாரணமாகத் தோன்றும்.
பொதுவாக வலி, உணர்வின்மை, கவலை, மன அழுத்தம், சோர்வு, கை நடுக்கம்,கவனம் செலுத்துவதில் சிரமம் ,குமட்டல் ,பதட்டம் ,உயர் இரத்த அழுத்தம், இதய துடிப்பு ,களைப்பு ,தூக்கமின்மை (Insomnia ) இப்படி தொடரலாம்.அதனால் ஆரம்பத்தில் கவனமெடுப்பது சிறந்ததாகும்.
மனநிலை, சூழ்நிலை, அதிகமான ஆசை, உடலின்பம்/சுய இன்பத்திற்குக் முழுதான காரணம் இல்லை என்றாலும் கூட,அளவிற்கு அதிகமான சுய இன்பம் கூட இதற்கு காரணமாகலாம்.இதை முற்றாக ஒதுக்கி வைத்துவிட முடியாது.ஏற்கெனவே நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் மிக அதிகமாக உடல் இன்பத்தில் ஈடுபட்டால் நரம்புப் பிரச்னைகள் அதிகமாக வாய்ப்பு உண்டு.
சிலருக்கு இளம் வயதில்,கை நடுக்கம்,பதற்றம் போன்றவற்றுக்கு புரதப்பொருள்,விட்டமின் போன்றவற்றின் குறைபாடு,உணவுச் சம நிலையின்மை, துரித உணவுகள்,கட்டுப்பாடற்ற வாழ்க்கை,தூக்கமின்மை காரணமாக இப்படி அமைகிறது.
அதனால் எவராக இருந்தாலும்,உணவுச்சமன்பாடு-எல்லாம் கலந்த உணவு-அரைவயிற்றுச் சாப்பாடு,அவசரப்படாது அமைதியாக அமர்ந்து உண்பது,எண்ணெய்,இறைச்சி குறைத்து, மரக்கறி பழங்கள் சேர்ப்பது,சிக்கன் 65 ஐ (ஏன் அந்தப் பெயர்?) அறவே நீக்குவது.கீரை வகைகள்,நிலக்கடலை போன்ற கடலை வகைகள்,தானியங்கள்,காய்கறிகள் சேர்ப்பது சிறந்தது.
ஆங்கில மருத்துவ முறைப்படி (நரம்புகள் செய்திகளை மூளையில் இருந்து அனுப்புவது plaques எனப்படுகிறது. இதை magnetic resonance imaging (MRI) மூலம் கண்டறியலாம்.) நரம்புகளின் செயற்பாடுகளைக் கண்டறிவது சுலபம்.
தொடக்கமாயின் மேற்சொன்ன உணவு முறைகள், நல்ல பலன் தரும். மனப்பயிற்சி,நல்ல நூல்கள் படிப்பதும்,தியானம்-யோகா செய்வது, தேவையற்ற படங்கள்,ஆபாச சினிமா தவிர்ப்பது,சுயஇன்பத்தை நிறுத்துவது அல்லது குறைப்பது,சீரான மன நிலையை உருவாக்குவது,கோபத்தைக் குறைத்து விட்டுக் கொடுத்தல், (கோபம் வரும் போது தண்ணீரை-H2O- வாயில் நிரப்பிக் கொள்வது) மது,போதைப்பொருள்,புகைத்தல் தவிர்ப்பது, போன்றவை நல்ல பலன் தரும்.
கவனமில்லாமல் விட்டு விட்டால்,ஆண்களுக்கு ஆண்மை குறைவு, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீரை அடக்கும் தன்மை குறைவடைதல்,தலைச்சுற்று, மயக்கம்,கை நடுக்கம், கோபம், அவசரம், பத்ற்றம் போன்றவை ஏற்பட்டுத் தொடரலாம்.
எனவே செயற்கையை விட இயற்கை சிறந்தது என்பதால்,மேற்சொன்ன உணவு முறை,பயிற்சி முறைகளைக் கடைப் பிடிப்பது சிறந்ததாகும்.

.................................
மேலதிகத் தகவல்............மேலே உள்ளவற்றுடன்,கீழே உள்ளவற்றைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
மேற்சொன்ன Myelin பழுதடைவதால்,செய்திகளைக் கடத்திச் செல்ல முடியாத நிலையில், Multiple sclerosis என்ற நோய், பொதுவாகப் பெண்களுக்கு மிக அரிதாக வருகிறது.
மயிலின் பழுதடைவதால் அல்லது குறைவடைவதால் Multiple sclerosis,neurasthenia -weak nervous system, dysautonomia, nervosism போன்றவை ஏற்படலாம்.நரம்புகளின் வெவ்வேறான இந்த நிலையை,குறைபாட்டை மேல் நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் வெவ்வேறாக மன நோய்,நரம்புத்தளர்ச்சி இப்படி சில வேறாக….....பாகுபடுத்திக் கூறுகிறார்கள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» நரம்புத் தளர்ச்சி:
» ‘ சன் ஸ்ரோக் ’ என்றால் என்ன? இது எதனால் வருகிறது? இதன் பாதிப்புகள் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum