TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

5 posters

Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by sakthy Tue Jul 01, 2014 1:26 pm

பச்சை நிறத்தில் ஓடிய நதி.
தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. 20r92pw
தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. 2vuc6zl
கனடாவின்,பிரிட்டிஷ் கொலொம்பியா,லங்போட்  ஊடாக ஓடும்  Goldstream River நதி ,2010 டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி பி.ப.3 மணியளவில் திடீரென பச்சை நிறத்தில் (neon green) ஓடத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள்,உள்ளூர்வாசிகள் பல இடங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி தெரிவித்தனர்.
தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. 2v1an1i

ஏன் இப்படி இந்த ஆறு பச்சை நிறத்தில் ஓடுகிறது? தெரிந்தவர்கள் சொல்லலாம்.இல்லையேல் நாளை வரை காத்திருக்கலாம்.

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. 5ximfb
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by அருள் Tue Jul 01, 2014 3:42 pm

என்ன காரணம் ? மிகவும் ஆவலாக உள்ளது
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by sakthy Tue Jul 01, 2014 7:58 pm

என்ன நடந்தது?
இதில் எதுவித அதிசயமும் நடக்கவில்லை.

தமிழ் நாட்டில் சில இடங்களில் உள்ள கிணற்றின் நீர், நீலம்,பச்சை,சிவப்பு நிறங்களில் வருவது சமீப காலத்தில் கண்டறியப்பட்டது. காரணம் என்ன?ஆய்வு நடத்தினார்கள். கண்டறிந்தது, அருகே உள்ள சாயத் தொழிற்சாலைகளின் கழிவு நீர் சரியாக அகற்றப்படாமல்,வெற்று நிலங்களில் பாய்ச்சப்பட்டது தான் காரணம்.இந்த சாயக் கழிவு நீர்,நிலத்தடி நீருடன் கலந்ததால் கிணற்றின் நீர் நிறம் மாறியது. தொழிற்சாலை உரிமையாளர்கள், அப்போதய அரசுக்கு விசுவாசமானவர்கள் என்பதால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டது.

இதுபோன்று, ஆனால் சிலரின் விளையாட்டு நதியை சில மணி நேரம் பச்சை நிறமாக்கி ஆச்சரியப்பட,அதிசயப்பட வைத்து விட்டது.
இனம் காணப்படாத ஒருவர்/சிலர் தண்ணீரில் Fluorescein என்ற கலவையை கலந்து விட்டதுதான் நிற மாற்றத்திற்குக் காரணம் என்று கண்டார்கள். இந்த  fluorescein என்ற இரசாயணக் கலவை (fluorescein, a synthetic organic compound) நிறம் மாற்றியாகவும் (dye), அதே சமயம் தண்ணீர் அமைப்பு சோதனைக்காகவும்(fluorescent tracer) பாவிக்கப்படுகிறது.
தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. 2z9d2zk
விளையாட்டு வினையாயிற்று. இன்றுவரை இந்தக் கோமாளிகள் யார் என்று கண்டறியப்படவில்லை.ஓடும் நீர் என்பதால் சில மணி நேரத்தின் பின் மெல்ல பழைய நிலைக்கு வந்தது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by மாலதி Tue Jul 01, 2014 8:01 pm

இதனால் அங்கு இருக்கும் மீன்கள் மற்றும் உயிர் இனங்களுக்கு பாதிப்பு இல்லையா ?

மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by sakthy Tue Jul 01, 2014 8:14 pm

சல்மன் -Salmon-மீன்கள் அந்த ஆற்றில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆனாலும் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு அந்த கலவைச் சாயம் நச்சு அற்றது -toxic -என முடிவு செய்தார்கள்.

ஆனாலும் 2011 சூலையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கி சரிந்ததில் டீசல் தண்ணீரில் கலந்து ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து விட்டன.ஆற்றைச் சுத்தம் செய்ய பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தார்கள். சம்பந்தப்பட்ட லாரி செலுத்துனர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by Tamil Tue Jul 01, 2014 8:17 pm

நன்றிகள் சக்தி ......
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by Tamil Mon Jul 14, 2014 6:03 pm

சம்பந்தப்பட்ட லாரி செலுத்துனர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
அப்படியா ? நமது நாட்டில் இது நடந்து இருந்தால் இன் நேரம் அவன் பணத்தை கொடுத்து இதை திசை திருப்பி இருப்பான்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by ந.க. துறைவன் Mon Jul 14, 2014 6:17 pm

பச்சை நிறத்தில் நதியா? ஆச்சர்யமாவே யிருக்கிறது.
ந.க. துறைவன்
ந.க. துறைவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 608
Join date : 27/02/2014

Back to top Go down

தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி. Empty Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-36 பச்சை நிறத்தில் ஒரு நதி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 18
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 19
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 20
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 22

Permissions in this forum:
You cannot reply to topics in this forum