TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:28 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Today at 1:14 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:09 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 29, 2022 5:12 pm

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 16, 2022 7:15 pm

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Apr 25, 2022 4:11 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm

» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm

» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm

» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm

» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am

» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am

» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am

» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm

» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am

» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am

» மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
by veelratna Thu Sep 30, 2021 11:21 am

» டிங்கிரி கனகரட்னம், மற்றும் சிவகுரு சிவபாலன்
by veelratna Wed Sep 29, 2021 3:11 pm

» சித்தர்கள் சொன்ன சாமுத்திரிகா லட்சணம்-பெண்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 29, 2021 11:46 am

» சொல் வித்தை விளையாடும் பாடல்கள்
by வாகரைமைந்தன் Wed Sep 01, 2021 12:05 pm


ஜூன்.17; மர்மம் கலையாத ஆஷ்துரை மரணமும், வாஞ்சியின் உயிர்தியாகமும்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

Go down

HOT ஜூன்.17; மர்மம் கலையாத ஆஷ்துரை மரணமும், வாஞ்சியின் உயிர்தியாகமும்! - நினைவு தின சிறப்புப் பகிர்வு

Post by ஜனனி Tue Jun 17, 2014 7:58 pm

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வும், தமிழக போராட்டத்தின் திருப்புமுனையுமாக ஜூன் 17, 1911 அன்று நிகழ்ந்தது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஒருவரை மணியாச்சியில் ஒருவர் சுட்டு, தானும் இறந்த வரலாறு தமிழக சுதந்திர வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு. சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இறந்த வரலாறு அது.  ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு, தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். இந்த நிகழ்வு நிகழ்ந்த நாள் இன்று. அந்த இருவரைப்  பற்றியான நினைவுப் பதிவுகள் இதோ...
[You must be registered and logged in to see this image.]
நவம்பர் 23, 1872ல் தந்தை ஐசக் ஆஷ், தாயார் சாராள் ஆஷ் இருவருக்கும் மகனாக அயர்லாந்தின் ஸ்பிராக்பர்ன் என்ற இடத்தில் பிறந்தவர் ராபர்ட் வில்லியம் டி'எஸ்கோர் ஆஷ். ஆஷின் தந்தை ஒரு மருத்துவர். டன்டிரன் என்ற ஊரின் மன நல விடுதியில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அந்த விடுதியின் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி தாக்கியதில் இறந்துபோனார். ஆஷ், டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் படித்து தேர்கிறார். 1892ல் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் சேர்கிறார். பின்னர் கல்லூரி வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கவிதை எழுதும் பழக்கமும் கொண்டவர்.  பின்னர் ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1895ல் பணிக்காக இந்தியா வருகிறார். முதல் பணி, இன்றைய ஒரிசா மாநிலத்தில், அன்றைய கஞ்சம் மாவட்டத்தில். பின்னர் சென்னையில் சிறப்பு அலுவலராக பணிமாற்றம், வட ஆற்காட்டில் துணை ஆட்சியராக பணி என்று பல இடங்களில் சுற்றி கடைசியாக 1910  திருநெல்வேலியின் பொறுப்பு ஆட்சியராக பணியில், தென்னிந்தியாவின் கடைகோடிக்கே வந்து சேர்கிறார் ஆஷ். இதற்காக தமிழ், தெலுங்கு முதலியனவும் கற்று தேர்ந்திருக்கிறார். இதற்கிடையிலேயே சேரன்மகாதேவி, சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி முதலிய இடங்களிலும் அதிகாரியாக பணியாற்றி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
17 ஜூன் 1911, காலையில் ரயில் பயணத்தில் ஆஷும் அவரின் காதல் மனைவி மேரியும் கொடைக்கானலுக்கு தன் பிள்ளைகளை பார்ப்பதற்காகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். சரியாக 10.38க்கு மணியாச்சி சந்திப்பை தொடர்வண்டி நெருங்கியது. வறண்ட கிராமத்திலிருந்து வெளியில் தனியாக விடப்பட்ட மணியாச்சி சந்திப்பு அது. கிராசிங் ரயிலுக்கு காத்திருந்தது ஆஷ் பயணப்பட்ட வண்டி. முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தனர் ஆஷ் தம்பதியினர். அந்த சமயம், குடுமி வைத்து நல்ல மிடுக்குடனும் பச்சை கோர்ட்டு அனிந்த ஒரு இளைஞனும், கூடவே மற்றொரு மனிதரும் முதல் வகுப்பு பெட்டியருகில் வேகமாக வந்தனர். பதட்டத்துடனும் ஆவேசத்துடனும் இவர்கள் இருந்தனர். திடீரென, ஆஷ் துரையை நோக்கி தன்னுடைய பெல்ஜியத் தானியங்கித் துப்பாக்கியை நீட்டுகிறார் அந்த இளைஞன். அதிர்ந்து போகிறார் ஆஷ். எதிர்பாராத நொடியில் ஆஷ் துரையின் நெஞ்சில் துப்பாகியால் சுடுகிறார் அந்த இளைஞன். ஆஷ் சுயநினைவினை இழக்கிறார். இரயில் மீண்டும் திருநெல்வேலிக்கே திரும்புகிறது. கங்கைகொண்டான் அருகில் கொண்டு செல்லும் போது தன் உயிரையும் விடுகிறார் ஆஷ் துரை. அந்த இளைஞன் நடைமேடையில் ஓடி, பின், அந்த ரயில் நிலையத்திலேயே தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார். அவர்தான் வாஞ்சி நாதன்[You must be registered and logged in to see this image.]
யார் இந்த வாஞ்சி? வாஞ்சி, 1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாக பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராகவும் பணியாற்றினார். ஆயினிம் இவருக்கு பிரிட்டிஷ் அரசு மேல் கோவமும் வெறுப்பும் இருந்தது. அதனால் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சுக்களால் கவரப்பட்டு தன்னையும் சுதந்திரப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, தன் அரசு வேலையை விட்டதாக வரலாறு கூறுகிறது. புதுவையில் வ.வே.சு.ஐயர் வீட்டில் சென்று தங்குவது, மகாகவி பாரதியுடன் உரையாடல், மேலும் பல இயக்கத்துடன் தன்னை இணைத்து போராட்டம் எல்லாம் அவரை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டுகிறது.
சுதந்திரப்போராட்டத்திற்காக தன் உயிரை விட்ட வாஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு செல்கிறது. அப்போது அவரின் சட்டையில் கடிதம் இருந்தது. அந்த கடித வரிகளின் சுருக்கம் இதோ, "ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள். நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்" என்று விரிகிறது அந்த கடிதம். இந்த கடிதம் தென்தமிழக வரலாற்றில் முக்கிய நிகழ்வு.
இதுவே ஜூன் 17ல் ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழக நிகழ்வு. அதன்பிறகு எந்த போராட்டமும் ஆங்கிலேயருக்கு எதிராக வலுப்படவில்லை, மேலும் ஆங்கிலேய அடக்குமுறைகளும் அதிகமாகத்தான் இருந்தது. பல்வேறு உயிர்பலிகளும் தமிழ் தேசிய போராட்டத்தின் பலமுக்கிய நிகழ்வுகளும் நடந்தேறியது. ஆனால், இந்த வாஞ்சி சம்பவத்தின் அரசியல் வேறாகவும், வாஞ்சியின் நோக்கம் என்ன என்பதினையும் வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்,  இதில்வாஞ்சிநாதன் வேறு சில அரசியல் பின்னூட்டத்தில் செயல்பட்டார். என்று அவரின் செயலை விமர்சிப்போரும் உண்டு.
[You must be registered and logged in to see this image.]
இதுவரை முடிச்சுகள் அவிழ்க்கப்படாத, அரசியல் பின்னணி என்னவென்றே உறுதியாக சொல்லமுடியாத சம்பவமாகவே பார்க்கப்படுகிறது வாஞ்சி மணியாச்சி.  ஒவ்வொரு முறை ரயிலில் கடக்கும் போதும் வாஞ்சி மணியாச்சி தொடர்வண்டி நிலையம் எல்லோருக்குமே ஒரு புதிர்தான். யார் மேல் குற்றம், என்ன நடந்தது என்று ஆய்வதினை விடவும் வாஞ்சிநாதனின் செயல் சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலியின் முக்கிய பதிவுகளில் ஒன்று. இரு உயிர்களின் துறப்புடன்,  பல்வேறு அரசியல் ரகசியங்களின் முடிச்சும் கலையாத நாள் இன்று ஜூன் 17.
பி.எஸ்.முத்து.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum