TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby)

2 posters

Go down

வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby)  Empty வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby)

Post by sakthy Sun Jun 15, 2014 10:40 pm

[You must be registered and logged in to see this image.]
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மரபணு அமைவு, செயற்கையாக மாற்றப்பட்ட குழந்தை, வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby) எனப்படுகிறது. குறிப்பிட்ட பண்புகளை வெளிப்படுத்தும் மரபணுக்களை இல்லாமல் அல்லது இருக்கச் செய்வதன் மூலம் குழந்தையை இது மாற்றி அமைக்கிறது. எதிர் காலத்தில் சிறப்பு ஆற்றல்கள் மிக்க குழந்தைகளை தோற்றுவிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும்.

உயரமா பொறந்திட்டேன், குள்ளமா பொறந்திட்டேன், கருப்பா இருக்கேன் இப்படிப் பல உடலைப் பற்றிய குறை இருக்கவே செய்கிறது.

சர்க்கரை வியாதி என்பது வியாதி அல்ல ஒரு குறையே என்றாலும் கூட,உங்க அப்பாக்கு சுகர் இருக்கா அம்மாக்கு சுகர் இருக்கா என்று கேட்பார்கள். உணவு பழக்கம் காரணமாக,உடற்பயிற்சி இன்மை காரணமாக சர்க்கரை வியாதி வந்தாலும் கூட,
பெற்றோரிடமிருந்தே அதாவது பரம்பரை பரம்பரையாக ஜீனில் பதியப்பட்டு நமக்கு நம்முடைய மரபணுவில் அப்படியே தொடர்வதால் தான்,இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. இப்படிச் சில நோய்கள்,குறைகள்.
[You must be registered and logged in to see this image.]
இதற்கு தீர்வை விஞ்ஞானிகள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குழந்தை உருவாக்கலில் (கருவிலேயே) மரபணுவை மாற்றி அமைக்க முடியும் என்பது தான் அந்தக் கண்டுபிடிப்பாகும்.நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேண்டுமோ,அழகாக,பரம்பரை நோய் தாக்காத, அறிவுள்ள,அந்தமாதிரிக் குழந்தையை உருவாக்கலாம்.ஜீனோம் மேப்பிங் என்ற மரபணு ப்ளூ ப்ரிண்ட் முடிவின்படி,எந்தச் செயல்களுக்கு எந்தக் கூறு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது மூலக் கூறுகளை மாற்றி அமைக்க முடியும் என்றும் கண்டுள்ளார்கள்.

பேச முடியாது, காதுகேட்காது,குள்ளமாக, கறுப்பாக இப்படிப் பரம்பரை பரம்பரையாக ஏற்படும் குறைகளை அல்லது அப்படி ஏற்படாமல் தடுக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
[You must be registered and logged in to see this image.]
InVitro Fertilisation (IVF) எனப்படும் டெஸ்ட் டியூப் பேபி முறையில் மரபணுவில் சில திருத்தங்கள் மாற்றங்கள் செய்து விதைக்கிறார்கள்.இது வடிவமைப்பாளர் குழந்தை(Designer Baby) எனப்படுகிறது.
ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் சோதனைக் குழாய்க் குழந்தை (vitro fertilization (IVF) என்ற தற்போதய முறையின் போது,screen செய்யும் போது விரும்பியபடி மாற்றக் கூடிய  அல்லது Alzheimer ,சர்க்கரை நோய் போன்ற பரம்பரை வியாதிகளை மாற்றி அமைக்கக் கூடிய அல்லது கருவை வெளியே எடுத்து, பரம்பரை வியாதிகள் வராத கருவை மீண்டும் உள்ளே வைப்பது, ஆண் -பெண் என வேண்டியதை மாற்றும்,  Pre-implantation Genetic Diagnosis (PGD) முறையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அழகான அறிவுள்ள,விளையாட்டு வீரனாக,நோயற்ற,நீலக் கண்களுடைய இப்படி எதையும் விரும்பலாம். ஆனால் பெண் குழந்தை வேண்டாம் என்று எல்லோரும் முடிவெடுத்தால்?
முடிவு? பொண்டாட்டி தேவை என்று விளம்பரம் போட வேண்டிய நிலை, என்னைப் போன்ற பலருக்குக்கு வந்து விடுமே என்று கவலைப்படவும் செய்கிறார்கள் பலர்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby)  Empty Re: வடிவமைப்பாளர் குழந்தை (Designer Baby)

Post by ஜனனி Mon Jun 16, 2014 6:55 am

அருமையான தொழில்நுட்பம்...நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தினால் சரி
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» Male Baby Names - ஆண் குழந்தை பெயர்கள்
» உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்..Organ transplantation is the first girl baby through the mother's uterus ..
» குழந்தை இல்லாத தம்பதிகள் செயற்கை முறையில் சோதனை கரு குழாய் மூலம் குழந்தை பேறு பெறுகின்றனர். ஆனால், எதிர்காலத்தில் ஆண், பெண் இன்றி குழந்தை உருவாக்க முடியும்.
» இந்த உலகின் மிக பெரிய குழந்தை?8 மாத குழந்தை ஒன்று 20 கிலோ உடல் எடை- வீடியோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum