Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!
4 posters
Page 1 of 1
விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!
குட்டு வெளியே வந்திடுச்சினு சொல்றியே,
எந்தக் குட்டு...?
-
வகுப்புலே வாத்தியார் என்னைத் தலையிலே
குட்டின குட்டு, பெருசா வீங்கி வெளியே
வந்துடுச்சிடா!
-
-கே.நடராஜன்,-
-
---------------------------------
-
* கல்வி அதிகாரி:
"பரவாயில்லையே, நீ எல்லா கேள்விகளுக்கும்
பதில் சொல்லிட்டியே?''
மாணவன்:
"நீங்க வருஷா வருஷம் இதே கேள்விகளைத்தான்
கேப்பீங்கன்னு எங்க வாத்தியார் முதலிலேயே
சொல்லிட்டார் சார்!''
-
-க. தர்ஷினி,
-
-------------------------------------
-
"விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.''
-
"என்ன செய்வார்?''
-
"சாப்பாடு டயம் வந்ததும் காக்கா மாதிரி கத்துவார்!''
-
-வி.பர்வதவர்த்தினி,
-
-----------------------------------
-
"சே! ஒருமாதம்கூட நிம்மதியா இருக்க முடியலைடா...''
-
""ஏன்டா அப்படிச் சொல்றே?''
-
"ஃபெயிலானவங்க அடுத்த ஒரே மாசத்துல மறு
பரீட்சை எழுதலாம்னு சட்டம் கொண்டு வந்துட்டாங்களே...!''
-
-சீர்காழி ரேவதி,
-
---------------------------------------
-
"அய்யா சாமி பிச்சை போடுங்க..''
-
""இந்தாப்பா, பக்கத்துவீட்டுக்காரரு பேருதான்
அய்யாசாமி, அங்கே போய்க் கேளு.''
-
-ஜோ. ஜெயக்குமார்,
-
--------------------------------
-.
"அந்தமான் எங்கேயிருக்குதுன்னு தெரியுமா உனக்கு?''
-
"இப்படி மொட்டையா கேட்டா எப்படி? எந்த மான்னு
விவரமா கேட்டாத்தானே சொல்லலாம்''
-
-மு.பெரியசாமி,
-
-------------------------------------
நன்றி: சிறுவர்மணி
rammalar- மன்ற ஆலோசகர்
- Posts : 99
Join date : 01/09/2011
Re: விருந்தாளிக்கு மிமிக்ரி தெரியும்.'' ..!
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...
(ஐந்து நிடங்கள் கழித்த)
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
மனைவி - ஐயா, ஜாலி...
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!

கோபம்
கோபம்
என் மனைவிக்கு கோபம் வந்தால் ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா!
-
அதோட அவங்க கோபம் குறைஞ்சிடுமா?
- இல்ல, அதுக்குள்ள நான் தோப்புக்கரணம் போட்டு முடிச்சிடுவேன்!
********************************************************
அடக்கமான பொண்ணு!
"என்னங்க இது, பொண்ணு பார்க்கப் போறோம்னு சொல்லிட்டு திடீர்னு இடுகாட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"
"அடக்கமான பொண்ணுதான் வேணும்'னு நீங்கதானே சொன்னீங்க?"
*****************************************************************
தாவும் குரங்குகள்?!!
ஆசிரியர்: குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாமக் கொள்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மாணவன்: ஆட்சி மாறும் போதெல்லாம் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாகத் தாவிக்கொண்டே இருக்கும் நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கொள்கை சரிதானோ என்றுதான் தோன்றுகிறது ஸார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எப்போது தெரியும்?
» எங்களுக்கும் கராதே தெரியும்
» எனக்குத்தான் எல்லாம் தெரியும்..!
» youtube ல் தெரியும் மாற்றங்கள்
» வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்
» எங்களுக்கும் கராதே தெரியும்
» எனக்குத்தான் எல்லாம் தெரியும்..!
» youtube ல் தெரியும் மாற்றங்கள்
» வாழ்ந்தவனுக்கு மட்டும் தான் தெரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum