Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
5 posters
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த சுலபமான 10 கேள்விகள் பதில் தெரியுமா?
1.Johnny உடைய தாய்க்கு மூன்று பிள்ளைகள். முதல் பிள்ளையின் பெயர் April. இரண்டாவது பிள்ளையின் பெயர் May.மூன்றாவது பிள்ளையின் பெயர் என்ன?
2.Mt. Everest கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், உலகின் அதி உயர்ந்த மலை எது?
3.2x3x4 அடி உள்ள துளையில்(hole) உள்ள அசுத்தம்(dirt) நிறை எவ்வளவு?
4. Billie பிறந்தது மார்கழி 26 இல்.ஆனால் அவள் தற்போது கோடை காலத்தில் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாள்.எப்படி?
5.இதில் எது சரியானது?The yolk of the egg is white” or “The yolk of the egg are white?”
6.மூன்று மாளிகைகள்.ஒன்று சிவப்பு ,அடுத்தது நீலம்,அடுத்தது வெள்ளை.
நடுவில் உள்ள மாளிகைக்கு இடது பக்கத்தில் சிவப்பு மாளிகையும்,நடுவில் உள்ள மாளிகைக்கு வலது பக்கத்தில் நீல மாளிகையும் உள்ளது.வெள்ளைமாளிகை எங்கே உள்ளது?
7.நீங்கள் ஒரு இருண்ட அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கே பத்திரிகை, மெழுகுவர்த்தி, விளக்கும் ஒரே ஒரு தீக்குச்சியும் உள்ளது.எதை முதலில் பத்தவைப்பீர்கள்?
8.ஒருவன் தன் நண்பனிடம் சொன்னான், எனக்கு எட்டு பையன்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. அப்படியானால் அந்த நண்பனுக்கு எத்தனை பிள்ளைகள்?
9.டில்லியில் உள்ள சாலை ஒன்றில் பஸ் ஓட்டுனர் சென்று கொண்டிருக்கிறார். வலது பக்கம் சென்று, முதல் பஸ் தரிப்பில் நிற்காமலும்,பின் இடது பக்கம் திருப்பாதே என்கிற எச்சரிக்கை இருந்தும், இடது பக்கம் திரும்பிச் செல்கிறார். பின்னர் வந்த, ஒருவழிப்பாதை பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செல்கிறார்.பின் இடது பக்கம் திரும்பிச் செல்லும் போது, பொலீஸ் கார் நிற்கிறது. ஆனாலும் அவர் சாலை விதிகளை பின்பற்றவில்லை என்று அங்கே நின்ற பொலீஸ்காரர் சொல்லவில்லை. ஏன்?
10.கீழே உள்ள ஆங்கிலச் சொல்லில் E என்ற எழுத்தை பாவிக்காது, கருத்துள்ள ஒரு சொல்லை சுலபமாக உருவாக்க முடியுமா?
S E Q U E N C _
..........................
மிகச் சுலபம் .

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?

மே
மே
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
நீங்கள் ஒரு இருண்ட அறைக்குள் இருக்கிறீர்கள். அங்கே பத்திரிகை, மெழுகுவர்த்தி, விளக்கும் ஒரே ஒரு தீக்குச்சியும் உள்ளது.எதை முதலில் பத்தவைப்பீர்கள்?
தீக்குச்சி
தீக்குச்சி
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
7 வது கேள்விக்குரிய விடை, தீக்குச்சி, மட்டும் சரியானது.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
Johnny உடைய தாய்க்கு மூன்று பிள்ளைகள். முதல் பிள்ளையின் பெயர் April. இரண்டாவது பிள்ளையின் பெயர் May.மூன்றாவது பிள்ளையின் பெயர் என்ன?
june..
june..
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
2.Mt. Everest கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், உலகின் அதி உயர்ந்த மலை எது?
கண்ஜன்ஜூன்கா
கண்ஜன்ஜூன்கா
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
5.இதில் எது சரியானது?The yolk of the egg is white” or “The yolk of the egg are white?”
“The yolk of the egg are white?”
“The yolk of the egg are white?”
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
10.கீழே உள்ள ஆங்கிலச் சொல்லில் E என்ற எழுத்தை பாவிக்காது, கருத்துள்ள ஒரு சொல்லை சுலபமாக உருவாக்க முடியுமா?
S E Q U E N C _
ING சேர்க்கலாம்.
S E Q U E N C _
ING சேர்க்கலாம்.
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
8.ஒருவன் தன் நண்பனிடம் சொன்னான், எனக்கு எட்டு பையன்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கை. அப்படியானால் அந்த நண்பனுக்கு எத்தனை பிள்ளைகள்?
9 பேர்..
9 பேர்..
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
6.மூன்று மாளிகைகள்.ஒன்று சிவப்பு ,அடுத்தது நீலம்,அடுத்தது வெள்ளை.
நடுவில் உள்ள மாளிகைக்கு இடது பக்கத்தில் சிவப்பு மாளிகையும்,நடுவில் உள்ள மாளிகைக்கு வலது பக்கத்தில் நீல மாளிகையும் உள்ளது.வெள்ளைமாளிகை எங்கே உள்ளது?
நடுவில் உள்ளது..
நடுவில் உள்ள மாளிகைக்கு இடது பக்கத்தில் சிவப்பு மாளிகையும்,நடுவில் உள்ள மாளிகைக்கு வலது பக்கத்தில் நீல மாளிகையும் உள்ளது.வெள்ளைமாளிகை எங்கே உள்ளது?
நடுவில் உள்ளது..
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
9.டில்லியில் உள்ள சாலை ஒன்றில் பஸ் ஓட்டுனர் சென்று கொண்டிருக்கிறார். வலது பக்கம் சென்று, முதல் பஸ் தரிப்பில் நிற்காமலும்,பின் இடது பக்கம் திருப்பாதே என்கிற எச்சரிக்கை இருந்தும், இடது பக்கம் திரும்பிச் செல்கிறார். பின்னர் வந்த, ஒருவழிப்பாதை பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செல்கிறார்.பின் இடது பக்கம் திரும்பிச் செல்லும் போது, பொலீஸ் கார் நிற்கிறது. ஆனாலும் அவர் சாலை விதிகளை பின்பற்றவில்லை என்று அங்கே நின்ற பொலீஸ்காரர் சொல்லவில்லை. ஏன்?
வலது பக்கம் ஸ்டாப் வந்துவிட்டது,,அதனால் இடது பக்கதில் செல்கிறார்...
வலது பக்கம் ஸ்டாப் வந்துவிட்டது,,அதனால் இடது பக்கதில் செல்கிறார்...
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
4. Billie பிறந்தது மார்கழி 26 இல்.ஆனால் அவள் தற்போது கோடை காலத்தில் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறாள்.எப்படி?
வெளிநாட்டில் பிறந்தவள் ஆயிற்றே..அங்கு நமக்கு குளிர் என்றால் அங்கு கோடையே..
வெளிநாட்டில் பிறந்தவள் ஆயிற்றே..அங்கு நமக்கு குளிர் என்றால் அங்கு கோடையே..
அனுராகவன்- பண்பாளர்
- Posts : 342
Join date : 31/07/2012
Location : madurai
Re: போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
சரியான விடைகள்................
1. Johnny. ஜொனியுடைய தாய்க்கு என்று சொல்லும் போது,ஜொனியும் ஒரு பிள்ளை.
2. Mt. Everest யாராலும் கண்டு பிடிக்கப்படவில்லை.
3. ஒரு துளை எனும் போது அது வெளியாக இருக்கும்.
4. வட துருவப் பக்கத்தில் பிறந்த ஒருவர் தென் துருவத்தில் வாழ்ந்தால் அங்கே கோடை.
வெளி நாடு என்பது தவறு. வெளி நாட்டில் எங்கும் குளிர் இருக்காது.
5. இரண்டும் தவறு.yolk வெள்ளை அல்ல. அது மஞ்சல் நிறம்.
6. வெள்ளைமாளிகை இருப்பது, வாசிங்டனில் டி.சி இல்.
7.தீக்குச்சியை
8.9
9. அவர் பஸ் ஓட்டுனர். ஆனால் பஸ்சில் செல்லவில்லை நடந்து சென்றார்.
10.S E Q U E N C _ கோட்டில் F ஐ எழுதினால் E ஆகும். எனவே SEQUENCE
1. Johnny. ஜொனியுடைய தாய்க்கு என்று சொல்லும் போது,ஜொனியும் ஒரு பிள்ளை.
2. Mt. Everest யாராலும் கண்டு பிடிக்கப்படவில்லை.
3. ஒரு துளை எனும் போது அது வெளியாக இருக்கும்.
4. வட துருவப் பக்கத்தில் பிறந்த ஒருவர் தென் துருவத்தில் வாழ்ந்தால் அங்கே கோடை.
வெளி நாடு என்பது தவறு. வெளி நாட்டில் எங்கும் குளிர் இருக்காது.
5. இரண்டும் தவறு.yolk வெள்ளை அல்ல. அது மஞ்சல் நிறம்.
6. வெள்ளைமாளிகை இருப்பது, வாசிங்டனில் டி.சி இல்.
7.தீக்குச்சியை
8.9
9. அவர் பஸ் ஓட்டுனர். ஆனால் பஸ்சில் செல்லவில்லை நடந்து சென்றார்.
10.S E Q U E N C _ கோட்டில் F ஐ எழுதினால் E ஆகும். எனவே SEQUENCE
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ரஜினிகாந்த் பதில் சொல்ல முடியாத கேள்விகள் எவை..?
» சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்
» நாம போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ? யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» பொதுஅறிவு கேள்வி * பதில் - பதில்
» பெண்களும் நிர்வாண அரை நிர்வாண உடல்; அழகும், ஆய்வு தந்த பதில்.....
» சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்
» நாம போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ? யாருக்காவது அர்த்தம் தெரியுமா????
» பொதுஅறிவு கேள்வி * பதில் - பதில்
» பெண்களும் நிர்வாண அரை நிர்வாண உடல்; அழகும், ஆய்வு தந்த பதில்.....
TamilYes :: பொதுஅறிவு களம் :: அறிவுக்களஞ்சியம் :: பொதுஅறிவு களம் :: பொதுஅறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum