Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பெண்களும் நிர்வாண அரை நிர்வாண உடல்; அழகும், ஆய்வு தந்த பதில்.....
2 posters
Page 1 of 1

why women wear clothes that show thier body parts?for example ,legs,chest...etc. Men do not wear tight clothes and do not wear clothes that shows thier body,why? do women wear those clothes to attract men?don't they feel shame of themselves?
இப்படியான பல கேள்விகள் கேட்கப்பட்டு விடை காண முயன்றனர் ஆய்வு செய்தவர்கள். இன்றைய நாகரீக உலகில் ஊடகங்கள் கைத்தொலைபேசிகள் இப்படி எல்லாவற்றிலும்,பெண்களின் நிர்வாண படங்களும்,ஆபாசப் படங்களும் ஆக்கிரமித்த நிலையில்,சில ஆண்களையும்,சில பெண்களையும் முழு நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து கேள்விகளையும் அவர்கள் முன் வைத்தனர். இது தவிர பள்ளிச் சிறுமிகள் உட்பட பல வேறுபட்ட பெண்களையும் நேர் கண்டனர்.
ஆண் மயில், பெண் மயிலை ஆடிக் கவருகிறது.சிலந்தி ஆடி கவருகிறது.பின் ஆண் சிலந்தியை கொன்றும் விடுகிறது.இப்படி உயிரினங்கள் ஆண் பெண்ணையோ,பெண் ஆணையோ கவருவது இயற்கை ஏற்படுத்திய ஒன்றாகும்.ஆனாலும் சில பெண்கள் இன்றைய நாளில் அளவிற்கு மீறியோ அல்லது சில ஆண்களின் கட்டாயத்தின் பேரிலோ இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.மேற்கத்திய உலகம் அழகை, தவறான முறையில் வெளிப்படுத்த முயன்றது.அதன் விளைவு இறுக்கமான ஆடைகள்,உடலின் சில பாகங்களை வெளிக்காட்ட முனைவது, போன்றவை. சிலர் ஆடைகள் மட்டுமே அழகை வெளிப்படுத்த உதவும் வழி என பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர், என்கிறார் ஒரு பெண்.(western women are taught that beauty is all about their clothes)அதனால் உடைகளையும்,அந்த உடைகளை வைத்து உடலைக் காட்டவும் முயலுகின்றனர் என்கிறார்.(நம் சினிமாக் கதாநாயகிகளைப் போல்)
இதற்கு மாறாக ஆண்கள் நடந்து கொள்கின்றனர். மேலாடை இல்லாது பெண்கள் முன் தோன்றவே பல ஆண்கள் கூச்சப்படுகிறார்கள். ஆனாலும் ஆண்களில் பலர் பெண்களின் நிர்வாண உடலைப் படங்களில் பார்க்கும் ஆசை கொண்டிருந்தும் கூட,தங்கள் மனைவியரை காதலியை அப்படிப் பார்க்க விரும்புவதில்லையாம்.
பெண்கள் இந்த நிர்வாணம் பற்றி என்ன சொல்கின்றனர்?80 வீதமான பெண்கள் தங்கள் கணவர்கள் முன்னே கூட தங்கள் முழு உடலையும் காட்ட தயங்குகின்றனர்.60 வீதத்திற்கு கூடுதலான பெண்கள் தங்கள் முழு நிர்வாண உடலை முழுக் கண்ணாடியின் முன் நின்று பார்க்க கூச்சப்படுகின்றனர்.ஏன் என கேட்ட போது, ஒரு பெண்ணின் கருத்து, வயிற்றின் கூடிய சதை,உடற்பருமன் போன்றவை வெறுப்பைத் தருகிறது என்கிறார்.
எது எப்படியோ,ஒரு சில நடிகைகளையும்,பணத்திற்காக ஆபாசப் படங்களை பிடிக்க அனுமதிக்கும் ஒரு சிலரையும் வைத்துக் கொண்டு, ஒட்டுமொத்தப் பெண்களையும், அந்த வகையில் சேர்த்துவிட முடியாது என்பதே பதிலாக வருகிறது. விபச்சாரம் பெருகுகிறது என்பதற்காக,எல்லாப் பெண்களையும் அந்த பிரிவில் சேர்த்துவிட நினைக்கும் ஆண்கள்,சினிமாவையும் வேறு சில ஊடகங்களையும் வைத்துக் கொண்டு அனைத்துப் பெண்களையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க நினைப்பது,அவர்கள் எதற்கும் தயார் என்று நினைப்பதும், அனைத்துப் பெண்களையும் அவமதிப்பது மட்டுமல்ல,முழு மனித வர்க்கத்தையும் அவமதித்து மனித நாகரீகத்தை படு குழியில், பாதாளத்தில் தள்ளுவதற்கு சமமானதாகும் என்பதை நினைவில் கொண்டு செயற்பட்டால்,பல பாலியல் குற்றங்களுக்கும்,ஆசிட் வீச்சுக்களுக்கும், கொலைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க முடியாவிட்டாலும்,அரைப்புள்ளியாவது வைக்க முடியும் ;

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பெண்களும் நிர்வாண அரை நிர்வாண உடல்; அழகும், ஆய்வு தந்த பதில்.....
:D:D:D:D:D:D:D:D:D
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» நிர்வாண கோலத்தில் திமிங்கில ஆய்வு நடத்திய ரஷ்ய பெண் விஞ்ஞானி
» போர்பஸ் தன் வாசகர்களுக்கு தந்த 10 கேள்விகள் பதில் தெரியுமா?
» அழகும் ஆரோக்கியமும்! சில டிப்ஸ்!
» பெண்களும் கம்ப்யூட்டர்களும்!
» பெண்களும் மதங்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum