Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்..!
Page 1 of 1
அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்..!
அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8
சூத்திரங்கள்..!
[You must be registered and logged in to see this image.]
1) எளிய கனவுகள் போதும்
அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்..
உங்களுடைய
கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக
இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும்
சிரமமாகிவிடும்.
ஆரம்பத்தில் மிக எளிமையான
இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
அவற்றை அடைந்தபின் அடுத்த செட் கனவுகளைக்
காணலாம். என்ன அவசரம்?
2) ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும்
விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சங்கடங்களை சந்திக்கவேண்டியிருக்கும்.
நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள்,
தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய
பயணத்தையே
கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,
எல்லோரையும் அரவனைத்து அனுசரித்துச்
செல்லுங்கள்
3) பொறுமை அவசியம் :
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.. ஜெயிக்க
நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.
பொறுத்திருங்கள்
சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக
யோசித்து உங்களுடைய நேரத்தையும்
செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்..
4)சந்தேகப்படுங்கள்:
சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல
உங்களை நீங்களே!,
அன்னை தெரசா தன்னுடைய எண்ணங்களின்
மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.
அதேசமயம் அவரிடம்
அசட்டு நம்பிக்கையை கிடையாது.எதிலும்
இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக்
குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.
பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான்
முதல் காலடியே எடுத்துவைப்பார்.அதன்
பிறகு வெற்றி நிச்சயம்!
5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் :
எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள்
உண்டு. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது ,
இதை இப்படித்தான் செய்ய வேண்டும்
என்று நமக்கு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண
்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச்
செயல்படலாம்.
அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை..
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன
சாப்பிடலாம், எத்தனை மணிக்கு என்ன
வேலை செய்யலாம், என்பதில்
தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானேகட்
டுப்பாடுகளை விதித்துக்கொண்ட
ு அவற்றை விடாமல் பின்பற்றியவர் அவர்
முணு முணுத்துக்கொண்டு அல்ல..ஒழுங்குமு
றையோடு வாழ்வதில்தான் என்னுடை சந்தோஷம்
இருக்கிறது என்று சொல்லியபடி,
சிரித்துக்கொண்டே!
6) எல்லோருக்கும் புரியும் மொழியில்
பேசுங்கள்:
அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்க
ு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான்பெர
ுமை என்று நினைக்கிறார்கள்,உண்மை அதுவல்ல
7) மௌனம் பழகுங்கள்:
பல நேரங்களில், மொழிகள் கூட
அநாவிசயம்.ஒரு சின்னப் புன்னகை, அன்பான
முதுகுதட்டல்,பாசம் பொங்கும் ஒரு முத்தம் ,என
இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால்
மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்,
உடனடிப் பலன்கள் கிடைக்கும்.
8 ) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்:
பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த
நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்த
ும்படி நேர்ந்துவிடுகிறது.
இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.
நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான
தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல
கோணங்களில் இருந்து யோசிப்பதான்.
இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண்
என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப்
பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்..
சூத்திரங்கள்..!
[You must be registered and logged in to see this image.]
1) எளிய கனவுகள் போதும்
அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்..
உங்களுடைய
கனவுகளோ வாழ்க்கை லட்சியங்களோ
மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக
இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும்
சிரமமாகிவிடும்.
ஆரம்பத்தில் மிக எளிமையான
இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
அவற்றை அடைந்தபின் அடுத்த செட் கனவுகளைக்
காணலாம். என்ன அவசரம்?
2) ஆனந்தமாக வாழ்வதற்குதான் எல்லோருக்கும்
விருப்பம், ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் சில
சங்கடங்களை சந்திக்கவேண்டியிருக்கும்.
நீங்கள் ஒரு நல்ல லட்சியத்தை நோக்கிச் செல்லும்
வழியில் பல அசௌகர்யங்கள், சங்கடங்கள்,
தடைகள்
எதிர்ப்படலாம். அவை உங்களுகடைய
பயணத்தையே
கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,
எல்லோரையும் அரவனைத்து அனுசரித்துச்
செல்லுங்கள்
3) பொறுமை அவசியம் :
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.. ஜெயிக்க
நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது.
பொறுத்திருங்கள்
சூழ்நிலை எப்படிபட்டது என்று கவனமாக
யோசித்து உங்களுடைய நேரத்தையும்
செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்..
4)சந்தேகப்படுங்கள்:
சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல
உங்களை நீங்களே!,
அன்னை தெரசா தன்னுடைய எண்ணங்களின்
மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.
அதேசமயம் அவரிடம்
அசட்டு நம்பிக்கையை கிடையாது.எதிலும்
இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக்
குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார்.
பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான்
முதல் காலடியே எடுத்துவைப்பார்.அதன்
பிறகு வெற்றி நிச்சயம்!
5) தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் :
எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள்
உண்டு. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது ,
இதை இப்படித்தான் செய்ய வேண்டும்
என்று நமக்கு என்று நமக்கு நாமே வரையறுத்துக்கொண
்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச்
செயல்படலாம்.
அன்னை தெரசா இதில் இரண்டாம் வகை..
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன
சாப்பிடலாம், எத்தனை மணிக்கு என்ன
வேலை செய்யலாம், என்பதில்
தொடங்கி சகலத்திலும் தனக்குத்தானேகட்
டுப்பாடுகளை விதித்துக்கொண்ட
ு அவற்றை விடாமல் பின்பற்றியவர் அவர்
முணு முணுத்துக்கொண்டு அல்ல..ஒழுங்குமு
றையோடு வாழ்வதில்தான் என்னுடை சந்தோஷம்
இருக்கிறது என்று சொல்லியபடி,
சிரித்துக்கொண்டே!
6) எல்லோருக்கும் புரியும் மொழியில்
பேசுங்கள்:
அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்க
ு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான்பெர
ுமை என்று நினைக்கிறார்கள்,உண்மை அதுவல்ல
7) மௌனம் பழகுங்கள்:
பல நேரங்களில், மொழிகள் கூட
அநாவிசயம்.ஒரு சின்னப் புன்னகை, அன்பான
முதுகுதட்டல்,பாசம் பொங்கும் ஒரு முத்தம் ,என
இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால்
மௌனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்,
உடனடிப் பலன்கள் கிடைக்கும்.
8 ) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்:
பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த
நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்த
ும்படி நேர்ந்துவிடுகிறது.
இந்த பிரச்னைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி.
நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான
தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல
கோணங்களில் இருந்து யோசிப்பதான்.
இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண்
என்று நினைக்காதீர்கள், அவைதான் உங்களைப்
பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்..
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அன்னை தெரேசா உருவம் பொறித்த 5 ரூபா நாணயம் வெளியிட முடிவு
» யோக சூத்திரங்கள்
» வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்
» வாழ்வில் வெற்றிக்கான வழி
» வெற்றிக்கான சவால்கள் ...!!!
» யோக சூத்திரங்கள்
» வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்
» வாழ்வில் வெற்றிக்கான வழி
» வெற்றிக்கான சவால்கள் ...!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum