Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 3:16 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Aug 24, 2024 2:56 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்
Page 1 of 1
வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்
இவைகள் அனைத்தும் என்னுடைய சொந்த சிந்தனைகள். ஆத்திச்சூடி 2013 ஐத் தொடர்ந்து வாழ்க்கைக்குத் தேவையான இந்த கருத்துக்களை கூற வந்திருக்கிறேன். அனைத்தும் படித்தவுடனே புரியும்படியாகத்தான் இருக்கும். புரியவில்லையென்றால் எது புரியவில்லையென பின்னூட்டமிடவும்.
- கடமையை செய்.
- காலம் போற்று.
- கீர்த்தனை பாடு.
- குறைகள் களை.
- கெட்டவை அகற்று.
- கேள்வி வேண்டும்.
- கை கொடு.
- கோவிலுக்குச் செல்.
- கொலை செய்யாதே.
- கூச்சம் வேண்டாம்.
- தர்மம் செய்.
- தாயை வணங்கு.
- திமிர் வேண்டாம்.
- தீயவை பழகாதே.
- துன்பம் துரத்து.
- தூய்மையாய் இரு.
- தெளிவாக சிந்தி.
- தைரியம் வேண்டும்.
- தொண்டு செய்.
- தோழனை கண்டுபிடி.
- சத்துணவு சாப்பிடு.
- சஞ்சலம் போக்கு.
- சாதனை செய்.
- சிக்கனம் தேவை.
- சீருடன் வாழ்.
- சுத்தம் பேண்.
- சூழ்ச்சி செய்யாதே.
- செலவை குறை.
- சேர்க்கப் பழகு.
- சைவம் சிறந்தது.
- சொர்க்கம் தேடு.
- சோகம் வேண்டாம்.
- சோம்பல் அகற்று.
- செளந்தர்யம் சேர்.
- நம்பிக்கை கொள்.
- நிம்மதி பெரிது.
- நெஞ்சத்தில் நில்.
- நேர்மை கடைபிடி.
- நைந்து பழகு.
- நொறுங்கத் தின்னு.
- நோயை விரட்டு.
- பண்புடன் பழகு.
- பாவம் செய்யாதே.
- பிதற்றல் குறை.
- பீடிகை போடாதே.
- புண்ணியம் சேர்.
- பூசல் நீக்கு.
- பெரியோரை மதி.
- பேதம் வேண்டாம்.
- பைந்தமிழ் பேசு.
- பொய் பேசாதே.
- முகத்தை சுழிக்காதே.
- மூத்தோற்கு உதவு.
- மெல்லப் பேசு.
- மேலானவை நினை.
- மோசம் செய்யாதே.
- மௌனம் நல்லது.
- வறுமை ஒழி.
- வளம் சேர்.
- விளையாட்டல்ல வாழ்க்கை.
- வீம்பு விலக்கு.
- ஒவ்வொன்றாக செய்.
- வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
- வேற்றுமை ஒழி.
- வையகம் போற்று.
- கலைஞனாய் இரு.
- ஞானம் வேண்டு.
- குணம் வளர்.
- பண்ணிப் பார்.
- எண்ணுக உயர்வு.
- பயம் தவிர்.
- மெய்யூட்டி வளர்.
- மெய்யென பேசு.
- தன் கையே உதவி.
- தீயோடு விளையாடாதே.
- மலையோடு மோதாதே.
- தடத்தில் நட.
- விபரீதம் வேண்டாம்.
- கண்டு களி.
- அட்டூழியம் செய்யாதே.
- கேட்டேதும் பெறா.
- நாட்டை நேசி.
- வீட்டோடு வாழ்.
- வரம் கேள்.
- திருடி பிழைக்காதே.
- மேதாவித்தனம் வேண்டாம்.
- சொல்லுக பயனுள.
- பழங்கள் சாப்பிடு.
- சினம் தவிர்.
- அனுபவம் பலம்.
- கண்ணெனப் போற்று.
- திருடனே திருந்து.
- இறைவனைப் புகழ்.
- அமைதி கொள்.
- துக்கம் மற.
- பங்கம் பண்ணாதே.
- அன்பே அச்சாணி.
- கொஞ்சி மகிழ்.
- மட்டம் தட்டாதே.
- சொந்தம் சூழ்ந்திரு.
- தவறைத் திருத்து.
- அம்மாவே தெய்வம்.
- வர்மம் வைக்காதே.
- சொல் தவறாதே.
- தோள் கொடு.
- பேராசைப் படாதே.
- புன்னகை அணி.
- நீடுழி வாழ்.
Similar topics
» யோக சூத்திரங்கள்
» வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்!
» அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்..!
» வாழ்க வளமுடன் என்ற உயிரோட்டமான வார்த்தை பிரயோகத்தை நமக்கு அறிமுகப் ப்டுத்திய வேதாந்திரி மகரிஷி பிறந்த தினம் இன்று - ஆக் - 14!
» வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்!
» அன்னை தெரேசா கூறிய பெரும் வெற்றிக்கான 8 சூத்திரங்கள்..!
» வாழ்க வளமுடன் என்ற உயிரோட்டமான வார்த்தை பிரயோகத்தை நமக்கு அறிமுகப் ப்டுத்திய வேதாந்திரி மகரிஷி பிறந்த தினம் இன்று - ஆக் - 14!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|