TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்?

2 posters

Go down

கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்? Empty கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்?

Post by sakthy Fri May 16, 2014 12:22 am

கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்?

வின் 7 – Boot செய்யும் போது F8 ஐ அழுத்தி தெரிவு செய்யலாம்.

வின் 8 – Shift அழுத்திக் கொண்டு F8 ஐ அழுத்தினால்,recovery mode (recovery screen) அங்கே advanced repair options வரும்.அதில் Troubleshoot -Advanced Options -Windows Startup Settings option -Restart - Advanced Boot Options screen இங்கே safemode ஐ தெரிவு செய்யலாம்.அல்லது Shift ஐ அழுத்தி  Restart option ஐ சொடுக்கினால் அங்கே செல்லலாம்.

வின் 8 இல் இன்னொரு முறையையும் வின் 7 ஐப் போல் செய்ய முடியும். விண்டோஸ் தொடங்கியதும்,Win+R key ஐ ஒன்றாக அழுத்தி,வரும் சாளரத்தில் msconfig ஐக் கொடுத்து OK கொடுக்கவும். பின்னர் வரும் System configuration மெனுவில் boot - Safe Mode -minimal தெரிவு செய்து Restart கொடுக்கவும்.இப்போது தனாகவே safe mode இல் தொடங்கும்.
பழைய நிலைக்கு செல்ல மேலே சொல்லப்பட்டது போல் சென்று safe mode என்பதை எடுத்து restart செய்து விடலாம்.

மேற்சொன்ன முறையில் safe mode இல் சென்றால் பின்வரும் தவறுகளைச் சரி செய்யலாம்.

1.Malware,Virus scan செய்வது safe mode இல் சுலபம்.ஏனெனில் சாதாரண நிலையில் antivirus மென்பொருள் எப்போதும் மறைந்திருந்தே(background) வேலை செய்யும்.மால்வெயர் இல்லாதிருப்பின் safe mode இல் வைத்தே தரவிறக்கிப் பாவிக்கலாம்.

2.நன்றாக வேலை செய்து கொண்டிருந்த கணினி மெதுவாக அல்லது வேறு காரணங்களுக்காகSystem Restore  செய்ய வேண்டுமாயின், safe mode இல் செய்வது அதிக பலன் தரும்.

3.blue-screen காரணமாக சமீபத்தில் இணைக்கப்பட்ட மென்பொருள்,வன்பொருளின் Driver நீக்க வேண்டுமாயின்,safe mode இல் செய்யலாம்.

4.வந்தட்டின் driver கள் பிரச்சனைகளுக்கு காரணமாகி,அவற்றுக்கு update செய்ய வேண்டுமானால்,அதையும் safe mode இல்செய்யலாம்.

5.Safe Mode இல் கணினி நன்றாக வேலை செய்யுமானால்,சமீபத்தில் இணைக்கப்பட்ட மென்பொருள் தான் அனேகமாக காரணமாக இருக்கும்.

6.பொதுவாக safe mode இல் பிரச்சனகள் தொடருமானால்,வன்பொருள் காரணமாக இருக்கலாம்.

இவற்றைவிட பிரச்சனைகளில் இருந்து விடுபட,reinstall செய்வது என முடிவு செய்தால்,.....

வின் 8 இல் Refresh அல்லது Reset your PC feature  செய்யலாம்.அல்லது முற்றாக reinstall செய்து கொள்ளலாம்.
வின் DVD இல்லாமல் கணினி வாங்கியவர்கள்,முதலிலேயே ஒரு recovery disc
repair disc உருவாக்கி வைத்திருப்பது நல்ல முறையாகும்.
CD/DVD மூலம் reinstall/repair செய்வதானால்,Boot செய்யு முன்னர்,Boot Order ஐக் கவனிக்கவும்.

வந்தட்டில் விண்டோஸ் OS வைத்திருப்பவர்கள்,Boot order வந்தட்டை முதல்  boot ஆக வைத்திருக்க வேண்டும்.அதே போல் USB என்றால் முதல் boot, USB ஆக இருக்க வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்? Empty Re: கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்?

Post by மாலதி Fri May 16, 2014 7:00 am

windows 8  எப்படி சிஸ்டம் restore செய்வது எப்படி ?


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum