TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...

4 posters

Go down

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  Empty கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...

Post by KAPILS Fri Oct 05, 2012 9:55 pm

டூப்ளிகேட் பைல் என்றால் என்ன?(what is douplicate file)

டூப்ளிகேட் கோப்புகள்(douplicate files) என்பது ஒரு கோப்பை நகலெடுத்து கணினியில் பல்வேறு இடங்களில் வைத்திருப்போம் அல்லவா? அதுதான் டூப்ளிகேட் பைல். ஒரே கோப்பை காப்பி செய்து பல்வேறு போல்டர்களில் போட்டு வைத்திருப்போம். ஏதாவரு ஒரு காரணத்திற்காக இவ்வாறு கோப்புகளை நகலெடுத்து அங்கங்கு சேமித்து வைத்திருப்போம். ஆனால் நமக்குத் தேவையானது ஒரு கோப்பாகத்தான் இருக்கும். ஒரிஜினல் தவிர மற்ற இடங்களில் இருக்கும் கோப்புகளை டூப்ளிகேட் பைல் என்கிறோம்.
கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  Douplicatefileremover
டூப்ளிகேட் பைல்கள் எப்படி கணினியில் சேர்கிறது?
(How to duplicate the files accumulated in the system?)
எளிதாக கிடைக்கிறது என்பதால் இணையத்திலிருந்து பல்வேறு மென்பொருள்கள்(Softwares), Images, Videos, documents, Pdf files போன்றவைகளை தரவிறக்கிப் பயன்படுத்தியிருப்போம். ஒரே கோப்பையும் தெரியாமல் இரண்டு மூன்று முறை கூட டவுன்லோட் செய்திருப்போம். அத்தகைய கோப்புகளை அழிக்காமல் இருப்பதால் ஒரே கோப்பானது இரண்டு, மூன்றாக இருக்கும். பல முறை இவ்வாறு செய்வதால் டூப்ளிகேட் கோப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். இவற்றை கண்டறிந்து நீக்குகிறது இந்த douplicate file remover மென்பொருள்.

இரண்டாவது காரணம் நாமாக நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை ஏதேனும் பாதுகாப்பு கருதியோ, அல்லது மற்ற பயன்களுக்காகவோ அவற்றை நகலெடுத்து பல்வேறு இடங்களில் வைத்திருப்போம்.

இவ்வாறு வைத்திருக்கும் கோப்புகள் ஒரு வீடியோ கோப்பாக இருக்கலாம். ஒரு இமேஜ் பைலாக இருக்கலாம். அல்லது ஒரு மென்பொருளாக இருக்கலாம்.. இவ்வாறு கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்துவிதமாக கோப்புகளிலும் டூப்ளிகேட் கோப்புகளை (Douplicate files) நாமாகவே உருவாக்கி வைத்திருப்போம். காலப் போக்கில் இத்தகைய டூப்ளிகேட் பைல்கள் அதிகரித்துவிடும்.

ஒரே கோப்பானது கணினியில் பல்வேறு இடங்களில் இருப்பதை நாம் கவனக்குறைவாக அல்லது மறதியினாலோ அழிக்காமல் அப்படியே விட்டுவிடுவோம். பிறகு இவற்றைத் தேடிப் பிடித்து அழிப்பது (delete)என்பது சிரமமான காரியம். எனவே இந்த சிரமத்தை குறைக்கவும், நம் கணினியில் அதிகளவு இடத்தை எடுத்துக்கொண்டிருக்கிற டூப்ளிகேட் கோப்பை கண்டறிந்து நீக்கவும் இந்த douplicate file remover மென்பொருள் பயன்படுகிறது.

டூப்ளிகேட் கோப்புகள் அதிகளவில் கணினியில் இருந்தால் கணினியில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது Hard Disk -ல் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் கணினியின் வேகம் குறைந்துவிடும். எனவே இந்த டூப்ளிகேட் பைண்டர் அண்ட் ரீமூவர் (Douplicate finder and remover software) தரவிறக்கி உங்கள் கணினியில் உள்ள டூப்ளிகேட் கோப்புகளை நீக்கிவிடுங்கள்.

கணினி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குகட்டாயம் தேவைப்படும் மென்பொருள் இது.

தரவிறக்க சுட்டி: [You must be registered and logged in to see this link.]
மென்பொருளை நிறுவி, உங்கள் கணினியிலுள்ள டூப்ளிகேட் கோப்புகளை நீக்கி கணினியை வேகப்படுத்திக்கொள்ளுங்கள்.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  Empty Re: கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...

Post by அருள் Sat Oct 06, 2012 12:49 pm

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  135634 கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  135634
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  Empty Re: கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...

Post by மாலதி Sat Oct 06, 2012 3:11 pm

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  254248 கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  254248 கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  523182


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...  Empty Re: கணினியில் டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க
» கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
» கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்
» கணினியில் எப்போது safe mode முறை பயன்படும்?
» தொலைதூரக் கணினியில் நமது கோப்புகளை அச்செடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum