TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது.

2 posters

Go down

எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது. Empty எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது.

Post by sakthy Sat May 03, 2014 1:27 am

எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது.

இதுவரை பலராலும் பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வந்த பிரமிட் உருவாக்கம் பற்றிய சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது. சிலர் 100.000 மேற்பட்ட மனிதர்களை வைத்துக் கட்டி இருக்கலாம் என்றும் வேறு சிலர் வேற்றுக்கிரக வாசிகளால் ( pyramids were not made by humans but instead by aliens) கட்டப்பட்டது எனவும் பல விளக்கங்கள் வைக்கப்பட்ட நிலையில்,Daniel Bonn physics professor, மற்றும் குழுவினர், University of Amsterdam ,முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.

கி.மு.1900 ற்கு முன்னர் உருவாக்கப்பட்ட Djehutihotep கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட சுவர்ச்சித்திரம் அதற்கான பதிலைக் கொடுத்துள்ளது.இந்தப் படத்தில் 172 மனிதர்கள் கயிற்றைக் கொண்டும், சுழலும் மரக்குற்றிகளான உருளைகளாலும் (pulley) ,மிகப்பெரிய சிலையைக் கொண்டு செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது.

எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது. 2nb97va

எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது. Am6sfp

அதில் பலர் கயிற்றைக் கட்டி இழுப்பதையும்,ஒருவர் முன்னே நின்று தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பதாகவும் காட்டப்படுகிறது. அதை ஆதாரமாக வைத்து,ஆய்வுகளை மேற்கொண்டார்கள். தண்ணீர் இல்லாமல் மணலில் பெரிய கற்களை இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.பின்னர் அதிக தண்ணீரை படத்தில் உள்ளது போல் ஊற்றி முயற்சித்தார்கள். இவை சரிவராமல் போகவே சிறிது சிறிதாக தண்ணீரை ஊற்றி முயற்சித்த போது சுலபமாக கல் அசைவதைக் கண்டதாக பேராசிரியர் பொன் அவர்கள் கூறிப்பிட்டுள்ளார். அதன்படி நூறு மனிதர்கள் செய்வதை அரைவாசிக்குக் குறைவானவர்களைக் கொண்டும்,சாய்வான பகுதிகளில் இருந்து உயரத்திற்கு இழுப்பதும் சுலபமாக இருந்ததாகவும் கூறுகிறார்.

இதன்படி முன்னர் கூறப்பட்ட 100.000 மனிதர்கள் என்பது தவறு என்றும்,ஏறக்குறைய 4000 பேர் வரை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.இந்த மணல் முறை தவிர,சுழலும் மரக்குற்றிகளை மேலே ஒரு இடத்தில் வைத்து,சாய்வான மரக்குற்றிகளின் மேல் வைத்து கயிற்றினால் இழுக்கும் முறையும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

இந்தப் பிரமிட்டுகள்,எகிப்தியரின் சூரியக் கடவுளான ரா சொன்னதன் பேரில் உருவானதாக அன்றைய மக்கள் நம்பினார்கள். றா கடவுள்,  மற்றையக் கடவுள்களை படைப்பதற்கு முன்னர்,ஒரு பிரமிட் வடிவில் ஒரு மலையை உருவாக்கி படைத்தாராம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது. Empty Re: எகிப்திய பிரமிட்டுகள் கட்டப்பட்ட முறை பற்றிய விவாதம் முடிவுக்கு வந்தது.

Post by Tamil Sat May 03, 2014 6:56 am

பல வருட குழப்பத்திற்கு விடை கிடைத்துள்ளது
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கடாபி கொலை : முடிவுக்கு வந்தது சர்வாதிகாரம்
» முடிவுக்கு வந்தது கருணாநிதி - அழகிரியின்மோதல் நாடகம்
» நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
» மைக்ரொசொப்ட் நிறுவனரும், தொழில் அதிபருமான, பில் கேட்ஸ் இன் 40 வருட சகாப்தம் முடிவுக்கு வந்தது.
» அட்லாண்டிஸின் இறுதி பயணம் முடிவுக்கு வந்தது : சாதனைகளுடன் பிரியாவிடை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum