Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
4 posters
Page 1 of 1
USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
சிந்தனைக்களத்திற்கு வரப் பிடிக்கவில்லை என எழுதி விட்டு, பழக்கதோசம் வந்து விட்டேன்,கேட்டதைக் கொடுக்க...........
கணினியில் Virtual Box/VM மூலம், லீனக்ஸ்,உபுந்து போன்ற மற்றும் பல இயங்குதளங்கள்,மென்பொருட்கள் பயன்படுத்துவது பற்றி மற்றொரு பதிவில் படித்திருப்பீர்கள். இந்த Vbox முறையினால் நாம் பலவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.பிடிக்கவில்லையேல் நீக்கி விடலாம். Host கணினியில் எதுவித மாற்றமும் ஏற்படாது. அத்துடன் உபுந்து,லீனக்ஸ் ISO வை தரவிறக்காமல்,நேரடியாக இணையத்தில் இருந்தும் இன்ஸ்டால் செய்யமுடியும். CD/DVD Rom இல்லாதவர்கள்,bootable CD/DVD உருவாக்க விரும்பாதவர்கள், இணையத்தில் இருந்து நேரடியாக கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்.
அந்தப் பதிவின் இறுதியில் கேட்கப்பட்டதற்கு இணங்க.........................
VB முறையில் உபுந்து,லீனக்ஸ் இயங்குதளங்களை Live CD போல், USB இல் பதிவு செய்து உருவாக்குவதன் மூலம்,அந்த USB -OS – ஐ நாம் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்ல முடியும்.முக்கிய மென்பொருட்கள் கோப்புகள் உட்பட சேமித்து,அந்த OS இலேயே வைத்து, USB உடன் எடுத்துச் செல்ல முடியும். வேறு இடத்தில் ஒருவரின் கணினியில் சொருகிப் பாவிக்க முடியும்.இதனால் கணினியில் எந்த வித மாற்றமும்,சேமிப்புகளும்,தடயங்களும் ஏற்படாது.USB ஐ சொருகி boot செய்து பாவித்த பின்,அதை எடுத்து விடலாம்.
இதைவிட விண்டோஸ் பழுதடைந்தால் திருத்தவும்,கடவுச்சொல் தொலைந்து விட்டால் திரும்பப் பெறவும் கூட உதவுகிறது.
இதற்காக நமக்குத் தேவையானவை.
+ஒரு USB
+விரும்பிய லீனக்ஸ்,உபுந்து இயங்குதளத்தை ISO கோப்பாக தரவிறக்கி, அந்த USB இல் சேமிக்க வேண்டும்.இதை வந்தட்டில் வைத்துக் கொண்டும், அல்லது நேரடியாக இணையத்தில் இருந்தும், இன்ஸ்டால் செய்ய முடியும்.
+அத்துடன் ஒரு சிறிய USB Bootable tool. இதற்கு பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. நான் பாவித்ததில் சிறந்ததும், இலவசமும், தமிழ் மொழியுடனும் உள்ளது ..........Linux Live USB Creator.
[You must be registered and logged in to see this link.]
இதைவிட Xboot,Yumi,Tail எனப் பல tool கள், google செய்தால் கிடைக்கும்.
+இணையத் தொடர்பு இருக்க வேண்டும்.
இந்த tool ஐ தரவிறக்கி USB இல் இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்ததும்,அங்கே நான்கு பிரிவுகள் கொண்ட செய்முறை படத்தில் உள்ளது போல், ஒன்றின் கீழ் ஒன்றாக காட்டப்பட்டிருக்கும்.USB ஐத் தெரிவு செய்வது,எந்த இடத்தில் இருந்து ISO வைக் கொண்டு வருவது, போன்றவை காட்டப்பட்டிருக்கும். மிகச் சுலபம். சரியாக செய்திருந்தால்,வலது பக்கத்தில் தெரு விளக்குப் போல்(Traffic Signal), சிவப்பு-ஆரஞ்ச்-பச்சை காட்டப்பட்டிருக்கும்.
Option என்ற இடத்தில் மூன்று option உண்டு.மூன்றாவதைக் கட்டாயமாக தெரிவு செய்ய வேண்டும்.மற்றைய இரண்டும் உங்கள் விருப்பத்தை தேவையைப் பொறுத்து தெரிவு செய்யலாம்.அத்துடன் Live mode இல் இருக்க வேண்டும்.
முடிந்ததும்,விண்டொஸ் எக்ஸ்ப்லோரர் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். அங்கே VirtualizeThisKey.exe , VirtualBox.exe, Virtual Box என இருக்கும்.பழைய கணினிகளில், USB ஐ boot செய்ததும், VirtualizeThisKey.exe என்பது மேற்கொண்டு இயங்குதளத்தை திறக்கும். புதிய கணினிகளில் boot செய்யாமலேயே VirtualizeThisKey.exe ஐக் கிளிக் செய்வதன் மூலம் இயக்கவும் முடியும்.
கணினி தொடங்கும் போது,F8 (சில கணினிகளில் F10,F12) ஐத் தட்டி boot ற்குப் போகலாம்.
இதை CD/DVD மூலமும் உருவாக்க முடியும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
தற்போது எனது pendrive ல் copy ஆகி கொண்டு உள்ளது
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
இது போல விண்டோஸ் os usb மூலம் எப்படி பூடிங் செய்வது என்று கூறினால் நன்றாக இருக்கும் ....கணினியில் cd டிரைவ் work ஆகாத போது பூடிங் செய்யலாம் ....
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
நான் சரியாக புரிந்து கொண்டிருந்தால்...............
கணினியை restart செய்யும் போது F8 ஐ தட்டினால் BIOS சாளரம் வரும். அங்கே வேண்டியதை, மேலே கீழே ,up/down arrow மூலம் தெரிவு செய்யலாம். அங்கே எதன் மூலம் Boot செய்ய வேண்டுமென்பதை, CD/DVD,USB,Hard Disk,Ext.Drive, தெரிவு செய்து enter கொடுக்கலாம்.
சில மடிக்கணினிகளில் F8 க்குப் பதில் F2 , F10,F12 என இருக்கும்.
கணினியை restart செய்யும் போது F8 ஐ தட்டினால் BIOS சாளரம் வரும். அங்கே வேண்டியதை, மேலே கீழே ,up/down arrow மூலம் தெரிவு செய்யலாம். அங்கே எதன் மூலம் Boot செய்ய வேண்டுமென்பதை, CD/DVD,USB,Hard Disk,Ext.Drive, தெரிவு செய்து enter கொடுக்கலாம்.
சில மடிக்கணினிகளில் F8 க்குப் பதில் F2 , F10,F12 என இருக்கும்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
நான் பூடிங் செய்தேன்...ஆனால் c டிரைவ் மூலம் இன்ஸ்டால் ஆகி வேலை செய்கிறது
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
BIOS settings தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப (AMD,Intel,Meg Trends......)அமைப்பில் சிறிய மாற்றம் இருக்கும்.
அதே சமயம் USB இல் இருக்கும் OS -ISO file bootable ஆக இருந்தால் தான் USB இல் boot ஆகும். Bootable ISO ஆக இல்லையேல் Hard Disk இல் தான் திறக்கும். ISO file ஐத் திறந்தால் boot என்பதைக் கவனிக்கலாம்.
அதே சமயம் USB இல் இருக்கும் OS -ISO file bootable ஆக இருந்தால் தான் USB இல் boot ஆகும். Bootable ISO ஆக இல்லையேல் Hard Disk இல் தான் திறக்கும். ISO file ஐத் திறந்தால் boot என்பதைக் கவனிக்கலாம்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
விளக்கம் அருமை ....
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
நான் usbல் பூட்டிங் செய்தேன் அதை virtual key மூலம் எப்படி இன்ஸ்டால் செய்வது கொஞ்சம் விவரமாக தகவல்கள் சொல்லவும் F12 ல் பூட்டிங் செய்யும் போது நான்கு opitison வருகிறது அதற்கு மேல் வேலை செய்யவில்லை கொஞ்சம் உதவி செய்யவும் நணபர்களே
darwinmicheal- பண்பாளர்
- Posts : 50
Join date : 14/04/2013
Location : Azhagzppapuram,Kanyakumari
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
என்ன OPTAION வருகிறது
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: USB மூலம், இயங்குதளம்-OS- கொண்டு செல்லும் முறையில் -Portable-உருவாக்குவது எப்படி?
ஆமாம்,என்ன option வருகிறது?
//நான் usbல் பூட்டிங் செய்தேன் அதை virtual key மூலம் எப்படி இன்ஸ்டால் செய்வது கொஞ்சம் விவரமாக தகவல்கள் சொல்லவும் F12 ல் பூட்டிங் செய்யும் போது நான்கு opitison வருகிறது அதற்கு மேல் வேலை செய்யவில்லை கொஞ்சம் உதவி செய்யவும் நணபர்களே//
நீங்கள் தான் விபரமாக தகவல் தர வேண்டும்.
//நான் usbல் பூட்டிங் செய்தேன் அதை virtual key மூலம் எப்படி இன்ஸ்டால் செய்வது கொஞ்சம் விவரமாக தகவல்கள் சொல்லவும் F12 ல் பூட்டிங் செய்யும் போது நான்கு opitison வருகிறது அதற்கு மேல் வேலை செய்யவில்லை கொஞ்சம் உதவி செய்யவும் நணபர்களே//
நீங்கள் தான் விபரமாக தகவல் தர வேண்டும்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» தண்டர்பேர்டினுள் கணக்கு உருவாக்குவது எப்படி
» ZIP/RAR பைல்களுக்கு பாஸ்வேர்ட் உருவாக்குவது எப்படி
» Logo ஒன்று உருவாக்குவது எப்படி?
» Facebook Application உருவாக்குவது எப்படி?
» வேலன்-வீடியோ ஸ்கிரீன்சேவர் உருவாக்குவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum