TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Facebook Application உருவாக்குவது எப்படி?

Go down

Facebook Application உருவாக்குவது எப்படி? Empty Facebook Application உருவாக்குவது எப்படி?

Post by அருள் Tue Jun 26, 2012 7:45 am


Facebook Application உருவாக்குவது எப்படி? Facebook+app

சமூக இணையதளங்களில் தனித்து விளங்குவது பேஸ்புக் தளம். நீங்கள் பேஸ்புக் பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள Facebook applications
பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த பதிவில் நமது தளத்திற்கு தனியாக
ஒரு பேஸ்புக் அப்ளிகேசன் உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

இது ஒரு மீள்பதிவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இது பற்றி வேறொரு மிகவும் பயனுள்ள பதிவொன்றில் கூறியுள்ளேன். இனி வழிமுறைகளை பார்ப்போம்.

1. முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அங்கே Create New App என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.



Facebook Application உருவாக்குவது எப்படி? Fb+app

3. பிறகு உங்கள் அப்ளிகேசன் பெயரையும், முகவரியையும் கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.



Facebook Application உருவாக்குவது எப்படி? Fb+app

App Name - உங்கள் தளத்தின் பெயரை கொடுங்கள். தமிழிலும் கொடுக்கலாம்.

App Namespace - அப்ளிகேசனுக்கான முகவரி பெயர். ஆங்கிலத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு "bloggernanban"

Web Hosting - இது நமக்கு தேவையில்லை. வெறுமனே விட்டுவிடுங்கள்.

4. பிறகு திரையில் தெரியும் எண்ணை பெட்டியில் கொடுத்து நீங்கள் மனிதர் தான் என்பதை நிரூபியுங்கள். Smile Smile Smile

5. பிறகு வரும் பக்கத்தில் உங்கள் ப்ளாக் முகவரியையும், பிரிவையும் கொடுங்கள்.



Facebook Application உருவாக்குவது எப்படி? Fb+app


App domain - நீங்கள் ப்ளாக்ஸ்பாட் முகவரியை பயன்படுத்தினால் blogspot.com என்று மட்டும் கொடுங்கள். சொந்த டொமைனாக இருந்தால் அதனை கொடுங்கள். உதாரணத்திற்கு, "[You must be registered and logged in to see this link.]"

Category - உங்கள் தளம் எந்த பிரிவை சார்ந்தது என்பதை தேர்ந்தெடுங்கள். எதுவுமில்லை எனில் other என்பதை தேர்ந்தெடுங்கள்.

6. அதே பக்கத்தில் "website with facebook login" என்ற இடத்தில் உங்கள் ப்ளாக் முகவரியை கொடுங்கள். உதாரணத்திற்கு "[You must be registered and logged in to see this link.]", "[You must be registered and logged in to see this link.]"

7. பிறகு Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்! உங்கள் தளத்திற்கான பேஸ்புக் அப்ளிகேசன் தயார்!









Facebook Application உருவாக்குவது எப்படி? Fb+app

App ID என்பதற்கு பக்கத்தில் எண்கள் இருக்கும். அதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.

பேஸ்புக் அப்ளிகேசன் உருவக்கியாயிற்று. சரி, இதனை வைத்து என்ன செய்வது?
தேங்க்ஸ்:http://www.bloggernanban.com/2012/06/create-facebook-application.html
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum