Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம்
Page 1 of 1
அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம்
அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம்
. அவர்களில ஒருராக தனது அடுக்குமாடி வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார், திண்டுக்கல், சின்னசாமி. திணடுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை அலுவலாக வேலை செய்கிறேன். எனக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வமும் நம்பிக்கையும் அதிகம். அதனால்தான், வீட்டிலேயே 1,500 சதுர அடியில் தோட்டம் போட்டு இயற்கை முறையில், தக்காளி, கத்தரி, மளிகாய், பொன்னாங்கன்னி, தண்டுக்கீரை, சிறுகீரை, ரோஜா, முள்ளங்கி என்று சாகுபடி செய்கிறேன். மாடியில் தோட்டம் அமைப்பது என்பது, இப்போது மிகவும் சுலபமான விஷயமாகிவிட்டது. இதற்காகவே கடைகளில் தனியாக விற்கும் பைகளை வாங்கி மண், மண்புழு உரத்தைக் கலந்து கொட்டி, செடிகளை வளர்க்க முடியும். தினமும் அரை மணி நேரம் ஒதுக்கி, இந்தச் செடிகளை கவனித்தால் போதும். காய்கறி வாங்குவதற்காக பையைத் தூக்கி கொண்டு அலையத் தேவையில்லை. செலவு, அலைச்சல் குறைவு என்பதை விட விஷமில்லாத காய்கறிகள் கிடைக்கும் என்பதுதான் முக்கியமான விஷயம். திண்டுக்கல் மாதிரி பகுதிகளில் கோடையில் வெயில் அதிகமாக இருக்கும். அதனால், பசுமைக்குடில் அமைத்து முள்ளங்கி, இஞ்சி விளைய வைக்கிறேன். மாடித் தோட்டத்திற்கு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்திருக்கிறேன். 15 நாளைக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி மண்புழு உரம் தூவுவேன். ஒரு சாகுபடி முடிந்ததும், அடுத்த முறை அந்தப் பையில் அதே பயிரைப் போடுவதில்லை. வேறு பயிரைத்தான் நடுவேன். அவ்வளவுதான் பராமரிப்பு. ஆனால், மாடித் தோட்டம் கொடுக்கும் பலன் அளவில்லாதது. எங்க தேவைக்குப் போக மீதி காய்களை நண்பர்களுக்குக் கொடுத்துவிடுவோம். எங்கள் காய்கறிகளை சாப்பிட்ட நண்பர்கள் சிலரும் அவங்க வீட்டில் தோட்டம் போட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார் சின்னசாமி. எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தோட்டத்திற்குள் வந்துவிட்டாலே மன அழுத்தம் சுத்தமாக குறைந்துவிடும். சொட்டுநீர் இருந்தாலும், என்னோட பொண்ணு தினமும் அவ கையாலேயே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறாள். மொத்தத்தில் இந்த தோட்டம் எங்க
குடும்பத்தினருடைய உடலுக்கு மட்டுமில்லாமல்.. மனதிற்கும் ஆரோக்கியத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு என்று ஆத்மார்த்தமாகச் சொன்னார். தொடர்புக்கு சின்னசாமி, செல்போன் :97860 59130 அரசு அலுவலகங்களில் கூரைத் தோட்டம்! வேகமெடுக்கும் புதுமுயற்சி ! தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் ‘கூரைத் தோட்டம்’ என்ற திட்டத்தை முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி. அவரை, பீட்ரூட், வெங்காயம். கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள், வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள், மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி ஆகிய பூக்கள், அகத்திகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப்படுகிறது. மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடையிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். எங்களுக்கும் இதுபோல் கூரைத் தோட்டம் அமைத்துக் கொடுங்கள்’ என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன் மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்திற்கான வழியும் கிடைத்துள்ளது என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள். சூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. விளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம் என்றார். தொடர்புக்கு பால சுந்தரம், செல்போன் : 94433 50350

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வீட்டில் ஒரு மூலிகைத் தோட்டம் நோய் தீர்க்கும் கறிவேப்பிலை
» வீட்டில் தோட்டம் அமைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» தொங்கும் தோட்டம் முறை
» வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 5

Permissions in this forum:
You cannot reply to topics in this forum