Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆஸ்த்மா மோசடைகிறதா? ஆரம்பத்தில் கண்டறியுங்கள்
TamilYes :: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1
ஆஸ்த்மா மோசடைகிறதா? ஆரம்பத்தில் கண்டறியுங்கள்
ஆஸ்த்மா என்றால் நெஞ்சிற்குள் வீணையின் நாதம் போன்ற ஒலியுடன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும் இழுப்பும் மூச்சுத் திணறலும்தான் என்றே பலரும் கருதுகிறார்கள்.
ஆனால் அது மட்டுமல்ல
- வெறும் இருமல்,
- இடைவிடாத இருமல்,
- காலையில் இருமல்,
- இரவில் இருமல்
என பல மாறுபாடுகளுடன் இது தோன்றக் கூடும்.
- எனவே உங்களுக்கு ஆஸ்த்மா என்று மருத்துவர் சொன்னால் பயந்து கலங்காதீர்கள்.
- உங்களுக்கு தரப்பட்ட மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பதன் மூலம் அதை கட்டுப்படுத்துவதுடன்
- மற்றவர்கள் போல நலமாக வாழலாம்.
அத்துடன் ஆஸ்மாவைத் தூண்டும் காரணிகளிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
மிக முக்கியமான விடயம் அது தீவிரமாகுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான்.
ஆஸ்த்மா மோசமடைவதை எவ்வாறு நீங்கள் உணர முடியும்?
- முன்பை விட அடிக்கடியும் சற்று தீவிரமாகவும் இருமல் மூச்செடுப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றுதல்.
- இரவில் ஓழங்கான தூக்கம் கிட்டாது சிரமப்படல்.
- ஆஸ்தமா காரணமாக உங்களது வழமையான வேலைகளை ஒழுங்காhகச் செய்ய முடியாதிருக்கும். பாடசாலைக்கு அல்லது வேலைக்கு செல்ல முடியாது லீவு எடுத்தல், கடைத் தெருவிற்கு போதல், நடைப் பயிற்சி, வணக்க ஸதலம் போவது போன்றவற்றை இயலாமையால் தள்ளிப்போடுதல்.
- வழமையாக உபயோகிக்கும் ஆஸ்த்மாவிற்கான மருந்துகள் முன்பு போல வேலை செய்யவில்லை எனத் தோன்றல்.
- அடிக்கடி நோய் தணிக்கும் மருந்துகளை உபயோகிக்க நேரல்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காதீர்கள்
மருத்துவரை உடனடியாகச் சந்தியுங்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
Similar topics
» 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்...
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
» குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!!
» தமக சுவாசமும் ( ஆஸ்த்மா ) மூலிகை சாறும்...
» எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன
» குழந்தைகளுக்கு வரும் ஆஸ்த்மா :
» குழந்தைகள்-ஆஸ்த்மா- நாய்!!
» தமக சுவாசமும் ( ஆஸ்த்மா ) மூலிகை சாறும்...
» எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன
TamilYes :: மருத்துவம் :: 100 வயது வாழ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum