Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரசு மவுனம்: வைகோ ஆதங்கம்
2 posters
Page 1 of 1
அரசு மவுனம்: வைகோ ஆதங்கம்
பொள்ளாச்சி:''தமிழகத்தை
பல்வேறு வழிகளில் கேரளா சார்ந்திருந்தாலும், மக்களின் பிரச்னையை உணர்ந்து
கொள்ளாதது வேதனையளிக்கிறது. தமிழக அரசும் தமிழர்களின் உரிமை களவு போவதை
உணராமல் உள்ளது,'' என, பொள்ளாச்சியில் நடந்த விழாவில் வைகோ
தெரிவித்தார்.ம.தி.மு.க., ஆண்டு விழாவை ஒட்டி பொள்ளாச்சியில் நடந்த
கொடியேற்று விழாவில், நகரச் செயலர் செந்தில் வரவேற்றார். ஜெயராமன்
எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ
பேசியதாவது:பாம்பாற்றின் நடுவே அணை கட்டக்கூடாது; முல்லை பெரியாறு அணையை
இடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பல முறை அறவழியில் போராட்டம்
நடத்தப்பட்டுள்ளது. கேரள அரசு மட்டுமின்றி, மக்களும் இதை உணர்ந்து கொள்ள
வேண்டும்.கேரளாவை எச்சரிக்கவும், பிரச்னையை உணர்த்தவும் இதுபோன்ற
போராட்டம் நடக்கிறது. தமிழக அரசும் தமிழர்களின் உரிமை களவு போவதை உணராமல்
உள்ளது. அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, முல்லை பெரியாறில் தமிழக நீர் ஆதார
உரிமையை பறிக்கும் கேரள அரசை கண்டித்து வரும் 28ம் தேதி, அங்கு
செல்லக்கூடிய 13 வழித்தடங்களையும் மறித்து மறியல் போராட்டம் நடக்கிறது.
பிற்கால சந்ததியினரை காப்பாற்றத்தான் இந்த அறவழி போராட்டம் நடக்கிறது.
நாம் இங்கிருந்து அத்தியாவசியப் பொருட்களை அனுப்பாவிட்டால், கேரள மக்களால்
நிம்மதியாக வாழ முடியாது. இருப்பினும், அவர்கள் தமிழக மக்களின் பிரச்னையை
உணர்ந்து கொள்ளாதது வேதனையளிக்கிறது.இவ்வாறு வைகோ பேசினார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: அரசு மவுனம்: வைகோ ஆதங்கம்
வைகோவின் முயற்சிகளை நான் வரவேற்கிறேன்
சிவா- நிர்வாக குழுவினர்
- Posts : 140
Join date : 08/05/2010
Location : வஞ்சகம் இல்லாதவர் உள்ளத்தில்
Similar topics
» காவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு! , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு!
» தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை
» தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
» அரசு தீர்மானத்தை வரவேற்கிறோம்: வைகோ பேட்டி
» தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பறிக்கும் கேரள அரசு: வைகோ குற்றச்சாட்டு
» தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை
» தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
» அரசு தீர்மானத்தை வரவேற்கிறோம்: வைகோ பேட்டி
» தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பறிக்கும் கேரள அரசு: வைகோ குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum