TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்

Go down

தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம் Empty தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்

Post by மாலதி Thu Nov 18, 2010 10:28 am

பாட்னா : ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. இதற்கு, பிரதமர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்,'' என, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து இன்று பார்லிமென்ட் சுமுகமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்பிரச்னையை அரசு எப்படி கையாளப்போகிறது, அடுத்தது என்ன என்பது, தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.
கடந்த சில நாட்களாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேசப்பட்டாலும், அமைச்சர் ராஜாவின் ராஜினாமா, அதற்குப் பின் கணக்குத் தணிக்கைத்துறை வெளியிட்ட தகவல்கள், தொடர்ந்து பிரதமர் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தது பற்றி, சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்வி, இன்று பிரமாண்டமாக உருவெடுத்திருக்கிறது.மத்திய அரசு, கூட்டணி தர்மத்திற்காக, சில விஷயங்களை விட்டுக் கொடுத்தாலும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்தவர் யார் என்ற கேள்வி இப்போது நாட்டையே உலுக்கி வருகிறது.
இந்நிலையில், பீகாரில் கடைசி கட்டத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வந்த அத்வானி, பாட்னாவில் நிருபர்களிடம் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரச்னையில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சுப்பிரமணியசாமி மனு செய்திருந்தார். இதன்மீது முடிவு எடுப்பதில், பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட காலதாமதம் செய்தது ஏன் என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. என், 60 ஆண்டுகால பார்லிமென்ட் வரலாற்றில், சுப்ரீம் கோர்ட் இதுபோன்ற ஒரு கேள்வியை இதற்கு முன் எழுப்பியதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதிலளிக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, நாங்கள் கோரி வருகிறோம். அது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். நாட்டிலிருந்து, ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். பார்லிமென்டின் கடந்த இரண்டு கூட்டத் தொடரின் போது, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து நாங்கள் பிரச்னை எழுப்பினோம். அதனால், அரசு அதுபற்றி விவாதம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.இவ்வாறு அத்வானி கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாமியின் கோரிக்கை மீது முடிவு எடுக்காமல், 11 மாதம் காலதாமதம் செய்தது ஏன் என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதில் எந்தத் தவறும் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட மறுத்தது ஏன் என்றும் பிரதமரிடம் கோர்ட் கேள்வி எழுப்ப வேண்டும்."ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, 2008ல், பிரதமர் மன்மோகனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ராஜ்யசபா தலைவர் சீதாராம் யெச்சூரியும் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கும் பதில் இல்லை.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஆடிட்டர் ஜெனரல் அளித்த அறிக்கை, மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக என்ன சந்தேகம் நிலவியதோ, அதை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜா மீது மட்டுமின்றி, தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகமாக ஈடுபட்ட சுப்பிரமணியசாமி, பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதத்தில், "ராஜினாமா செய்த ராஜா உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவல் எனக்கு வந்திருக்கிறது, அதனால், அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு தரவேண்டும்' என, குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.இன்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எழும் பிரச்னைகளை அரசு எப்படி கையாளும் என்பது பற்றி முடிவு தெரியவில்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிப்பார் என்று மட்டும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
பிரதமருக்கு தர்மசங்கடமா? ""ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் நீண்ட நாட்களாக மவுனம் காத்தது ஏன்? என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியதால், பிரதமர் மன்மோகனுக்கு எவ்விதமான தர்மசங்கடமான நிலையும் ஏற்படவில்லை,'' என, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நாளை (இன்று) நடக்கும் போது, நான் ஆஜராவேன் என்றும் அவர் தெரிவித்தார். தொடரும் பிரச்னைகளால் மத்திய அரசு திணறல் : சுப்ரீம் கோர்ட் கண்டனத்துக்கும் பிரதமர் மவுனம்
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்இட ஒதுக்கீடு : மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் குட்டு
» நதிநீர் இணைப்பு திட்டம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்பு
» மருந்துகளை பரிசோதிக்கும் நடவடிக்கை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
» மத்திய மந்திரி கபில்சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு: விமர்சனத்துக்கு எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum