Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போர் வெல் குழியை மூடி வைப்பது அத்தனை கடினமானதா?
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
போர் வெல் குழியை வேலை முடிந்ததும் மூடி வைப்பது அத்தனை கடினமானதா?இல்லவே இல்லை, எவன் வீட்டு குழந்தையோ தானே அதில் விழுந்து உயிர்விடப்போகிறது,நம் குழந்தை தான் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமே?என்னும் மெத்தனமும் தடித்தனமும் தான் ஒரு ஆயிரம் ரூபாய் செலவுக்கு கஞ்சத்தனம் காட்டி போர்வெல் குழியை மூடவிடாமல் தடுக்கிறது.இவர்கள் எல்லாம் நல்ல கதிக்கு போவார்களா?ஒரு பிஞ்சுக்குழந்தையின் கொடூர மரணத்துக்கு காரணமானவர்களால் , அவர்களது குடும்பத்தாரால் எப்படி தினமும் உண்டு கொழுத்து நிம்மதியாக தூங்க முடிகிறது?மனம் பதை பதைத்து உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்களா?அப்படி மாண்டு போகாதவர்கள் மனிதப்பிறவிகள் தானா?

எப்படி மனசாட்சி இன்றி மீண்டும் போர்வெல் அமைக்க ஆட்டிக்கொண்டும் லாரியை ஓட்டிக்கொண்டும் போக முடிகிறது?சரி அவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால் அக்கம் பக்கத்து மனிதர்களாவது ,போர் வெல் உறையை மூடி போட்டோ,கோணிப்பை போட்டோ இறுக்கி கட்டாமல் லாரியை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்ல துப்பு இல்லையே?
இதற்கும் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் தான் வந்து பொதுநல வழக்கு போட வேண்டுமா?யாரும் தெருவில் இறங்கி எந்த நல்லதும் செய்ய மாட்டார்களா?நாட்டு நலனுக்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்களா?இதை வேடிக்கைப் பார்க்கும் மனசாட்சியற்ற வழக்கறிஞர்களே!!! அய்யா ஆட்சியாளர்களே!!!உங்கள் துரு பிடித்துப்போன மனசாட்சிக்கு கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்.இனியேனும் கடுமையான சட்டம் இயற்ற தோள் கொடுங்கள்.

120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதற்கு ஒரு கடுமையான சட்டம் போட துப்பில்லையே?போலியோவையே ஒழித்த நமக்கு போர்வெல் மரணங்களை ஒடுக்க முடியவில்லையே? வெட்கமாக இல்லையா?உங்கள் நெஞ்சு கொதிக்க வில்லையா? எப்படி இந்த லட்சணத்தில் வல்லரசு கனவு காணுகிறீர்கள்?,உயர்நீதி மன்றம் கூட மக்கள் சார்பில் இதை பொதுநல வழக்காக எடுத்து சட்டம் இயற்றலாமே?.எத்தனை ? கேடுகெட்ட மெத்தனம் இருந்தால் போர்வெல்லை ஒரு பலகையோ,பிவிசி சானிட்டரி கேப்போ, தரித்திர பட்சம் சர்க்கரைக் கோணியோ கூட வைத்து இறுக்கிக் கட்டி மூட முடியாத படிக்கு பிச்சைக்காரத்தனம் கூடிய தடித்தனத்துடன் இருப்பார்கள்?அந்த போர்வெல் கம்பெனிக்காரனும், நிலத்தின் உரிமையாளனும். ஒவ்வொரு மாதமும் கேட்கும் இது போன்றஅவல செய்தி எனக்கு மிகுந்த அயற்சியளிக்கிறது.
இந்தத் தேர்தல் சமயத்திலும் கூட எந்த மானம்கெட்ட கட்சியும் இந்த போர்வெல் குழி விபத்து இறப்புகளை தடுக்கும் வகையில் சட்டமியற்றுவேன் என்று எந்த தேர்தல் வாக்குறுதியும் தர மறுக்கிறதே? அவ்வளவு ஏன் அதைப் பற்றி பேசக் கூட எந்த வேட்பாளனுக்கும் மனம் வரவில்லையே? ஏன், போர்வெல்லில் விழுவது ஏழைகளின் குழந்தைகள் தான் என்பதாலா?
வருடத்துக்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தது இதுபோல 10 சம்பவங்கள் நடக்கின்றன,அப்போது இந்தியாவில் எத்தனைக் குழந்தைகள் போர்வெல்லில் விழுந்து உயிரைவிடுவர்?,மிகுந்த கொடுமையான மரணம் அது.நிலத்தடியில் எத்தனை உஷ்ணம் இருக்கும் தெரியுமா?அங்கே விழுந்து தவிக்கும் குழந்தை எத்தனை உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு உள்ளாகும் எனத் தெரியுமா?300 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட குழியில் குழந்தை அடைத்துக்கொண்டு ஆனவரை கத்திப் பார்த்து விட்டு அழுது அணர்த்திவிட்டு,திராணி தீர்ந்த நிலையில்,தாகம் எடுத்து உயிரை விடும் காட்சியை நினைத்துப் பார்த்தேனும்,போர்வெல் குழியை மூடுங்கள்.
இதற்கு காரணமானவர்களை அதே குழியில் தள்ளி விட்டு மூச்சுதிணரவிட்டுக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.இனி போர்வெல் அமைக்க ஒவ்வொருவரும் அப்ரூவல் வாங்க வேண்டும்,அதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது என்னும் அத்தியாவசிய நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் அவை சரிபார்க்கப்படவேண்டும். அது கடுமையாக அமல்படுத்தும் வரை இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடந்த படி தான் இருக்கும்.
இப்போதைய சூழலில் நமக்குத் தேவை , போர்வெல்லில் விழும் குழந்தையை மீட்க ரோபோ எந்திரங்கள் அல்ல,
இனி எந்தக் குழந்தையும் போர் வெல்லில் விழாத படிக்குச் செய்யும் மிகக் கடுமையான சட்டங்கள் தான்,அதை நாம் போராடிப் பெறுவோம்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈராக் - அமெரிக்கா போர் : தீயினால் கண்ணில் சுட்டு சித்ரவதை : போர் ஆவணம் லீக் ஆன பரபரப்பு
» சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது
» LTTE தலைமை, வானூர்தி மறைத்து இருந்த பதுங்கு குழியை கண்டு கதி கலங்கிய CID!!
» வாயை மூடி பேசவும்' டிரெய்லர்!
» "வாயை மூடி பேசவும்" திரைவிமர்சனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum