TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது

Go down

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது Empty சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது

Post by அருள் Fri Feb 25, 2011 7:59 am

சந்திரனில் ஒரு கிலோ மீட்டர் நீள பதுங்கு குழியை `சந்திரயான் கண்டுபிடித்தது: விஞ்ஞானிகள் தங்கி இருந்து ஆராய்ச்சி நடத்தலாம்


புதுடெல்லி,
பிப்.25- நிலாவில் விஞ்ஞானிகள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு
ஏற்றவகையில் 1 கி.மீ நீளமும் 6 மீட்டர் ஆழமும் கொண்ட குகை வடிவிலான
மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி இருப்பதை சந்திரயான் கண்டு
பிடித்துள்ளது.

சந்திரயான்-1

நிலாவை
ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) சார்பாக
சந்திரயான்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் மேற்பரப்பு வரைபட கேமரா,
நிறப்பிரிகை இமேஜர் போன்ற கருவிகள் இருந்தன. அந்த கருவிகள் அனைத்தும்
சந்திரனை முப்பரிமானத்தில் படம் பிடித்து ஏராளமான தகவல்களை `இஸ்ரோ'
விஞ்ஞானிகளுக்கு அனுப்பின.

அந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு
செய்து வருகின்றனர். வரைபட கேமரா அனுப்பிய படங்களை ஆமதாபாத்தில் உள்ள
விண்வெளி தகவல்கள் ஆய்வு மையம் ஆய்வு செய்தது. விஞ்ஞானி ஏ.எஸ்.ஆர்யா
தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அந்த ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான தகவல்
கிடைத்துள்ளது.

மனிதர்கள் தங்கலாம்

நிலாவின்
மேற்பரப்பில் 1.2 கி.மீட்டர் நீளமுடைய மிகவும் பாதுகாப்பான பதுங்கு குழி
இருப்பது தெரிய வந்துள்ளது. எந்தவித சேதமும் இல்லாமல் மிக நேர்த்தியாகவும்
குகை வடிவிலும் உள்ள அந்த பதுங்கு குழியானது 6 மீட்டர் ஆழம் உடையது.
நிலாவில் ஏற்படும் கதிரியக்கம் உள்ளிட்ட இயற்கை பருவ மாற்றங்களில் இருந்து
பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருக்கிறது.

நிலாவில் அதிகபட்சமாக
130 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் குறைந்த பட்சமாக மைனஸ் 180 டிகிரி
செல்சியஸ் அளவுக்கும் வெப்பநிலை இருப்பது வழக்கம். ஆனால், இந்த பதுங்கு
குழியை பொருத்தவரை சராசரியாக மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
நிலவுகிறது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமான அறிவியல் ஆராய்ச்சி கருவிகளையும் அங்கு வைத்துக் கொள்ள
முடியும்.

பாதுகாப்பானது

இது குறித்து
விஞ்ஞானிகள் கூறுகையில், ``எதிர்காலத்தில் நிலாவில் மனிதர்கள் தங்கி
இருந்து ஆராய்ச்சி செய்வதற்கு மிக முக்கியமான இடமாக இந்த குகை உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை, புழுதிப்புயல், ஆபத்தான கதிர் வீச்சுகள் போன்றவற்றில்
இருந்து பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. கதிரியக்கத்தை உட்கிரகித்துக்
கொள்ளும் வகையில் பதுங்கு குழி அமைந்துள்ளது'' என்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» LTTE தலைமை, வானூர்தி மறைத்து இருந்த பதுங்கு குழியை கண்டு கதி கலங்கிய CID!!
» மணிக்கு 500 கிலோ மீட்டர் செல்லும் புல்லட் ரெயில் ஜப்பானில் சோதனை
» மும்பை மாணவர்களால் லிட்டர் பெட்ரோலுக்கு 300 கிலோ மீட்டர் செல்லும் கார் தயாரிப்பு
» 3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி..
» தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய நிலக் கீழ் பதுங்கு குழி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum