TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும்.

2 posters

Go down

ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும். Empty ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும்.

Post by sakthy Wed Apr 09, 2014 6:05 pm

ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும்.

டொமைன்  என்பது ஒரு இணைய தளத்தின் URL உள்ள பெயர்கள் எனச் சொல்லலாம். உதாரணம் google.com ல் google மற்றும் com என்கிற பெயர்கள். com என்பது உச்ச களப்பெயர் [Top Level Domain] google என்பது இரண்டாம்நிலை களப்பெயர் [second Level Domain]. இலவச தளங்களின் பெயர் அந்நிறுவனப் பெயருடன் சேர்ந்து இருக்கும் xxxxx.blogspot.com . நிறுவனப்பெயரை நீக்க நீக்க வேண்டுமானால், வாடகைக்கு டொமைன் வாங்க வேண்டும். (xxxxxxxxx.com அல்லது xxxxxxxxx.net என இருக்கும்.) இப்பெயர்களையே ஆங்கிலத்தில் Domain Name என்கிறார்கள்.

ஆள்களப் பெயர்  {Domain Name} என்பது இணையத்தளத்தின் இருப்பிடப் பெயர். பெயர்  இருக்கும் ஒரு இடத்தில் மட்டும் தளத்தை உருவாக்குவது கடினம், உருவாக்கிய எல்லா இடத்திலும் பெயர் வைப்பதும் அரிது.(அமெரிக்காவில் பெயர் இருக்கும்.இணையத்தளமோ இந்தியாவில் இருக்கும்.) அதனால் தான் இரண்டும் வேறு வேறு நிலைகளில் செயல்படுகிறது. இணையதளம் இருக்குமிடத்தை, வலைப்பதிவு வழங்கி [blog server] என்றும் முகவரி வாங்குமிடத்தை பெயர் வழங்கி [Name Server] என்றும் சொல்லலாம். பெயருக்கேற்ப பதிவிடுவதை விட, பதிவிற்கேற்ற பெயர் வைப்பது ஒரு சிறந்த உத்தி ஆகும்.

உதாரணமாக சிந்தனைக்களம் என்று போட்டு விட்டு, சிந்திக்காமல், காமெடி இந்துக் கடவுள்களை வணங்குவதும்,சாமியர்களிடம் செல்வதும்,கண்மூடிக் கொண்டு ஒன்றைப் பின்பற்றுவதும், இப்படி இருக்கக் கூடாது......இது அட்மினிற்கு அல்ல,பதிவர்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அதனால் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையில், டொமைன் பெயரென்பது நிலையானதாகவும் அடிக்கடி மாறுவதாகவும் இருக்ககூடாது. ப்ளாக்கர், வேர்ட்பிரஸ் போன்ற தளங்கள் இலவசமாக வழங்கும் நிலையில், டொமைன் பெயர் வாங்கும்முன் இதற்கு சரியான தேவையுள்ளதா என ஆராய்வது சிறந்ததாகும்.

டொமைன் என்பது வருடாந்தர ரீதியாக வாடகைக்கு எடுக்கப்படும் என்பதால், அந்தப் பெயர் நீங்கள் பணம் கட்டும் வரை தான் செயல்படும். மீண்டும் போடப்படும் ஒப்பந்தம் குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே. நீங்கள் அப்பெயருக்கு வாடகைதாரர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் முடியும் போது, மீண்டும் பணம் கட்ட தவறினால், அடுத்தவர்களுக்கு அப்பெயர் போக வாய்ப்புள்ளது.

ஒரு முறை டொமைன் மாற்றுவதால், பழைய முகவரிகளின் இணைப்பை
எல்லாம் இழக்க நேரிடும். இங்கு இணைப்பு எனப்படுவது தேடுதளங்களின் இணைப்பு, அலெக்சா முதலிய தளங்களின் கணிப்பு, மற்றவர் தளங்களில் சுட்டி கொடுத்த கவனிப்பு என எல்லாமும் தவறிவிடும்.

டொமைன்(Domain) ஹைஜாக் மற்றும் டி.என்.எஸ்.(DNS) ஹைஜாக் (Domain hijacking or domain theft  என்பது முதலில் பதிவு செய்தவரின் அனுமதி இன்றி, பதிவை மாற்றுவதாகும்)  போன்ற வெளிநபர் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை கொண்டதா என்று, நீங்கள் வாங்கும் நிறுவனத்தைப் பார்க்கவேண்டும்.

ஆரம்ப காலங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் டொமைன் பெயர் விற்கப்படலாம்.  பின் வாங்கிய விலையில் மாற்றம் நிகழாலாம். அதுவரை சேர்த்த இணைய மதிப்பை இழக்க விரும்பாமல், நீங்கள் பணத்தை மீண்டும் கட்ட நேரிடலாம்.

டொமைன் வழங்கும் நிறுவனம் உங்கள் பெயருக்கு தனியான ip தராத நிலையில்[மலிவு விலை], அதே ஐ.பி.யில் இயங்கும் மற்றொரு தளத்தினால் பாதிப்பு வரலாம். உதாரணமாக அந்த தளத்தை தடை செய்ய முயற்சித்தால், அதன் ஐ.பி.யைப் பயன்படுத்தும் போது, அது உங்களையும் பாதிக்கும்.

அந்த டொமைன் வழங்கி பிறிதொரு காரணத்திற்காக சோர்வடைந்து விட்டால், உங்கள் டொமைன் முகவரிக்கு தளத்தை திறக்காமல் செய்யவும் கூடும்..

வர்த்தகரீதியாக அல்லது தனித்தன்மையுடன் இருக்க விரும்புகிறவர்கள், தொடர்ந்து எழுதுபவர்கள், பல வசதிகள் விரும்புகிறவர்கள் தவிர, மற்றவர்கள் நங்கு யோசித்து ஆள்களப்பெயர் வாங்க களமிறங்கவும். இறுதியாக டொமைன் முகவரி லாபாமா நஷ்டமா? என்றால் நீங்கள் எதற்கு வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே இது அமையும்.

மேலே சொல்லப்பட்டவை வழங்கும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறலாம்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும். Empty Re: ஆள்களப்பெயர் (Domain Name) வாங்கலும், பின்விளைவுகளும்.

Post by mmani Wed Apr 09, 2014 6:41 pm

கண்டிப்பாக உண்மைதான் ....நமது தளம் கண்டிப்பாக நல்ல கம்பெனி உடன் தான் டொமைன் வாங்கி இருப்பாங்க என்று நம்புகிறோம் ...அதை அட்மின் அவர்கள் கூறவேண்டும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum