Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?
Page 1 of 1
Credit/Debit கார்டு இல்லாமல் Domain வாங்குவது எப்படி?
இணையத்தளமொன்றுக்கு அதனது டொமைன் பெயர் மிக முக்கியமாகும். இணையத்தள வருகையாளர்கள்
நினைவில் வைத்திருந்து மீண்டும் உங்கள் தளத்திற்கு வருமாறு இலகுவான
பெயராகவும் அதே நேரம் உங்களுக்கு பிடித்த பெயராகவும் டொமைன் பெயர் இருப்பது
மிக முக்கியமாகும். எனினும் விரும்பிய டொமைனை வாங்குவதற்கு கிரடிட் காட்
அவசியம் என்று இருந்த காலம் போய் தற்போது, இந்திய பாவனையாளர்களுக்கு
நற்செய்தியாக தற்போது கிரடிட் கார்ட்டு இல்லாமல் டொமைன் பெயர்
வாங்கமுடிவதாகும். இது தொடர்பில் விரிவான பதிவாக பலேபிரபு தனது தளத்தில்
தகவல்கள் தந்துள்ளார். மீள் பிரசுரம் செய்ய அனுமதித்ததற்கு நன்றி
தெரிவித்து இங்கே மீண்டும் பிரசுரிக்கின்றோம். 4தமிழ்மீடியா குழுமம்
கஸ்டம் டொமைன் என்பது நிறைய பேரின்
விருப்பம். பிளாக்கர் மூலம் வாங்க வேண்டும் என்றால் கிரெடிட் கார்டு
வேண்டும், இன்னும் சிலவற்றுக்கு டெபிட் கார்டு வேண்டும். இவை இரண்டும்
இல்லாமல் வாங்க வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. எப்படி என்று எல்லோரும்
கேட்கிறீர்களா? பதிவை படியுங்கள்.
நான்
முன்னர் எழுதிய Custom Domain குறித்த பதிவுகளுக்கு நிறைய பேர் கிரெடிட்
அல்லது டெபிட் கார்டு இருந்தால் மட்டுமே வாங்க முடியுமா என்று கேட்டனர்,
நான் அப்போது கூறிய பதில் ஆம். ஆனால் நண்பர் தமிழ்கிழம் ஜெயச்சந்திரன் அதெல்லாம் தேவை இல்லை, நான் அவை இல்லாமல் வாங்கி உள்ளேன் என்று சொன்னார்.
தமிழ்
பதிவுலகத்துக்கு புதியவரான அவர் இதோ என் வலைப்பூவில் முதல் முறையாக
Guest Post எழுதி உள்ளார். இது நிறைய பேருக்கு கண்டிப்பாய் தேவைப்படும்
ஒன்று. இதோ பதிவு அவரின் நடையில்,
அன்பு வாசகர்களுக்கு தமிழ்கிழத்தின் கனிவான வணக்கங்கள். பல இடங்களில் தமிழர்களின் மூளை விரயமாவதைத் தவிர்க்க, தமிழர்களின் ஒற்றுமையை நிலை நாட்ட முதல் முயற்சியாக இன்று நண்பர் பிரபு கிருஷ்ணா அவர்களின் வலைப்பூவில் முதல் முறையாக விருந்தினர் பதிவு எழுத வந்திருக்கும் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்பி இன்றைய பதிவுக்கு செல்வோமா...
நம்மில்
பலருக்கு Custom Domain வாங்க வேண்டும் என்று வெகு நாள்
ஆசைப்பட்டிருப்போம். ஆனால் online purchase-இல் இருக்கும் சிக்கல்களினாலோ
அல்லது credit/debit கார்டு இல்லாத காரத்தினாலோ அதை வாங்காமல்
இருந்திருப்போம்.மேலும் google மூலம் வாங்க விரும்பினால் Debit
கார்டு-டெல்லாம் செல்லாது,கண்டிப்பாக international credit கார்டு
வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று நான் சொல்லப்போகும் வழிமுறையை
பயன்படுத்தி எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் விரும்பிய domain-ஐ
offline-இல் bigrock மூலம் சுலபமாக வாங்கலாம் (பல registrar-கள் offline
முறையை வைத்திருந்தாலும் நான் பரீட்ச்சயப்பட்டது bigrock-இல் தான்).
முதலில் [You must be registered and logged in to see this link.] சென்று
உங்கள் domain பெயரை தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் கணக்கு இல்லயேல்
புதிதாக ஒரு கணக்கு துவங்கிக்கொள்ளவும். அதன் பின்னர் உங்கள் bigrock
வலைதளத்தில் Select Your Payment Method என்ற இடத்தில் தங்கள் நாட்டை
தேர்வு செய்து pay offline என்பதை சொடுக்கவும்.
இந்தியா-விற்கு மட்டும்
அதன் பின்னர் ICICI/HDFC வங்கிக்கு சென்று பின் வரும் அக்கவுண்ட்-இல் கட்ட வேண்டிய பணத்தை மட்டும் கட்டினால் போதும்.
I] Direct Deposit into our ICICI Bank Account
Beneficiary Name: BigRock Solutions Private Limited
Account No:001105021339
Branch: Andheri (West), Mumbai
அல்லது
II] Direct Deposit into our HDFC Bank Account
Beneficiary Name: BigRock Solutions Private Limited
Account No:00192320004842
Branch: Versova, Mumbai
என்ற
கணக்கில் பணம் காட்டலாம். பணத்தை கட்டிவிட்டு அந்த receipt-ஐ scan செய்து
(அட அதெல்லாம் வேண்டாம் தோழா, சும்மா உங்க கைப்பேசி camera-விலே போட்டோ
எடுத்து அனுப்புங்க போதும்) [email=%20%3Cscript%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20var%20prefix%20=%20%27ma%27%20+%20%27il%27%20+%20%27to%27;%20var%20path%20=%20%27hr%27%20+%20%27ef%27%20+%20%27=%27;%20var%20addy13829%20=%20%27billing%27%20+%20%27@%27;%20addy13829%20=%20addy13829%20+%20%27bigrock%27%20+%20%27.%27%20+%20%27com%27;%20document.write%28%27%3Ca%20%27%20+%20path%20+%20%27%5C%27%27%20+%20prefix%20+%20%27:%27%20+%20addy13829%20+%20%27%5C%27%3E%27%29;%20document.write%28addy13829%29;%20document.write%28%27%3C%5C/a%3E%27%29;%20//--%3E%5Cn%20%3C/script%3E%3Cscript%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20document.write%28%27%3Cspan%20style=%5C%27display:%20none;%5C%27%3E%27%29;%20//--%3E%20%3C/script%3EThis%20e-mail%20address%20is%20being%20protected%20from%20spambots.%20You%20need%20JavaScript%20enabled%20to%20view%20it.%20%3Cscript%20type=%27text/javascript%27%3E%20%3C%21--%20document.write%28%27%3C/%27%29;%20document.write%28%27span%3E%27%29;%20//--%3E%20%3C/script%3E]
[/email][You must be registered and logged in to see this link.] e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். அதன் பிறகு [You must be registered and logged in to see this link.] -க்கு சென்று ஒரு Submit A Ticket--> Billing--> இதில்
உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, Type (Billing And Payments), Subject (Funds Remittance என்று கொடுக்கவும்), பின்னர் கீழே பணம் கட்டியதன் தகவல்களை பதிவு செய்து விட்டால் அவ்வளவு தான் உங்கள் domain சற்று நேரத்தில் வேலை செய்யத்துவங்கும்.
அதுவும் பிடிக்கவில்லயா?
மும்பையில் மாற்ற முடிந்தவாறு Cheque/Pay Order/Demand Draft எடுத்து பின் வரும் தகவல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள் (இது கொஞ்சம் எரிச்சல் தரும் வேலை தான், அதனால் மேலே உள்ள வழியையே பயன்படுத்தலாம் என்பது எனது எண்ணம்) Customer Username (Email Address) or Customer ID.
Name on the Cheque: BigRock Solutions Private Limited
Address :
Acme ITech Park
Old Nagardas Road,
Next to Andheri Subway,
Andheri (East),
Mumbai, 400 069,
India.
மேலே உள்ள முதலாம் வழியை பயன்படுத்தி நான் [You must be registered and logged in to see this link.] (ரூ499/-) மற்றும் [You must be registered and logged in to see this link.] (ரூ.99/-) என்ற இரண்டு domain-களை எந்த சிக்கலும் இன்றி வாங்கியுள்ளேன்.
ஒரு மிக சிறந்த தகவலை கூறி உள்ள நண்பர் ஜெயச்சந்திரன் அவர்களை பாராட்ட வேண்டியது உங்கள் கடமை அல்லவா? அவரின் வலைப்பூவை தொடர தமிழ்கிழம்
பதிவின் மூலங்கள் பலே பிரபு
தமிழ்கிழம்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» எப்படி தயாரிக்கிறார்கள் "Credit Cards"
» நல்ல கறி... எப்படி வாங்குவது!!!
» நல்ல கறி... எப்படி வாங்குவது?
» Pan card அவசியம் ஏன்? எப்படி வாங்குவது?
» நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?
» நல்ல கறி... எப்படி வாங்குவது!!!
» நல்ல கறி... எப்படி வாங்குவது?
» Pan card அவசியம் ஏன்? எப்படி வாங்குவது?
» நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum