TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு

3 posters

Go down

இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு  Empty இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு

Post by sakthy Thu Apr 03, 2014 12:11 am

இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு 100 மில்லியன் ரூபாவாகும்.

சொத்து மதிப்பு.........
Rs.85,000 in cash
bank deposits - Rs.66 lakh,
security bonds -Rs.11.5 lakh
mutual funds - Rs.85 lakh

தவிர UPA தலைவர் என்ற வகையில்,................
postal savings worth- Rs.45 lakh
jewellery and other valuables worth - Rs.62 lakh.
மகன் ராகுல் காந்திக்கு October 2013 இல் கொடுத்த கடன் தொகை...........Rs.9 lakh loan

moveable assets - Rs.28.1 million.
immovable assets , 3.81 acre agricultural land worth -Rs.6.5 crore in Sultanpur in Delhi.

2009 Lok Sabha தேர்தலில் வெளியிட்ட விபரம்.......did not have any car or house in India but an ancestral house in Italy.

இது ஒருபுறம் இருக்க, The Huffington Post டிசெம்பரில் வெளியிட்ட ஆய்வின்படி,உலக அரசியல் தலைவர்களின்(kings, presidents, sultans and queens உள்ளடக்கம்) பணக்கார பட்டியலில் சோனியா 12 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அது மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க டாலர் மதிப்பின்படி,US$2 billion எனவும், Elizabeth II, the Queen of England, Bashar Al-Assad, President of Syria. இவர்களை விட பணக்காரர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
…................
இதே சமயம் இரண்டு வேட்டி சட்டையுடன் திருக்குவளையில் இருந்து சென்னை வந்த கருணானிதியிடம் இருக்கும் சொத்து விபரம் இந்தத் தளத்தில் ஏற்கனவே வந்துள்ளது.
அவரின் மனைவி 60 ரூபாய் மாதச் சம்பளம் பெற்று நடிகையாக இருந்தவரிடம் இருக்கும் சொத்து கண்ணைக் கட்டுகிறது.

பிழைக்கத் தெரியாத ஜெயலலிதா சொத்துக் குவிப்பில் கருணானிதியிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் தாத்தா பகிர்ந்துண்டு வாழ் என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்து குடும்பத்தில் பகிர்ந்து தப்பித்துக் கொண்டார்.
இவர்களை எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லையா?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்............
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு  Empty Re: இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு

Post by KAPILS Thu Apr 03, 2014 10:49 am

ஊழல் பெருச்சாளிகள்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு  Empty Re: இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு

Post by mmani Thu Apr 03, 2014 3:32 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்............
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு  Empty Re: இன்று சோனியா காந்தி தேர்தலுக்காக Rae Bareli district magistrate முன்னிலையில் வெளியிட்ட சொத்துமதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
» தேவைப்பட்டால் ஆண்களுக்கும் இடஒதுக்கீடு: சோனியா காந்தி
» சோனியா காந்தி பற்றிய சர்ச்சை புத்தகம்.!!!!
» ஹோம் ஒர்க் செய்ய மறந்த சோனியா காந்தி.
» தமிழக பிரச்சாரத்திற்கு வர ராகுல் காந்தி மறுப்பு! சோனியா வருகிறார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum