Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிககட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை
Page 1 of 1
அதிககட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் எச்சரிக்கை
சென்னை
: தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக அரசால்
அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் குழு, கட்டணத்தை நேற்று அறிவித்தது. இதை மீறி
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
எச்சரித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் அதிகளவு கட்டணம்
வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற
நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து அரசு நடவடிக்கை எடுத்தது.
குழுத் தலைவர் கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்வி நிறுவனங்கள்,
மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக பல்வேறு வழக்குகளில்,
சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டால் வழங்கப் பட்ட தீர்ப்புகளின்
அடிப்படையில், ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக உள்கட்டமைப்பு வசதிகள்,
ஆய்வக வசதிகள், மாணவர் எண்ணிக்கை, தற்போது வசூல் செய்யும் கட்டணம்,
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போன்ற விவரங்களை
சரிபார்க்க, 200 ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி
இயக்குனர் மற்றும் ஒரு சிறப்பு அலுவலர் மேற்பார்வையில், ஒவ்வொரு
பள்ளிக்கும் தனித் தனியாக நிர்ணயம் செய்யப் பட வேண்டிய கட்டணம்
குறிப்பிடப் பட்டு, ஒவ்வொரு பள்ளியின் விவரமும் குழுவால் பரிசீலிக்கப்
பட்டு இறுதி செய்யப்பட்டது.
ஒவ்வொரு பள்ளியிலும் அளிக்கப் பட்ட
விவரங்களின் அடிப்படையில், அப்பள்ளியின் மொத்த வருமானம் கணக்கிடப்பட்டு,
அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு
மாணவருக்கும் சராசரி வருமானம் மற்றும் செலவீனம் கணக்கிடப்பட்டது.
இக்குழுவால் தற்சமயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் மூன்று
ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். பள்ளியின் வளர்ச்சிக்காக, ஆண்டுக்கு
10 சதவீதம் அதிகரித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது
நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டண விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு,
அங்கீகாரத்தை ரத்து செய்ய, அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்யும்
என்றார். இதற்கிடையே, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
சட்டசபையில் நேற்று பேசும்போது, 'அரசு அமைத்துள்ள குழுவின் கட்டணத்தை விட
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளி கட்டண நிர்ணய ஆணை 2 நாட்களில் அனுப்பப்படும்:
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான உத்தரவு 2 நாட்களில்
அனுப்பி வைக்கப்படும் என அரசு நியமித்த ஆய்வுக் குழுவின் தலைவரான ஓய்வு
பெற்ற ஐகோர்ட் நீதிபதி கோவிந்த ராஜன் தெரிவித்தார். அவர் மேலும்
கூறியதாவது: அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, குழுவின் முன் அனுமதியின்றி,
மூன்று ஆண்டுகளுக்குள் இடைப் பட்ட காலத்தில் கட்டணத்தை உயர்த்தி வசூல்
செய்ய, பள்ளிகளுக்கு அதிகாரமில்லை. கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட ஆணைகள்,
சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, இன்னும் இரண்டு நாட்களில், முதன்மைக் கல்வி
அலுவலர்கள் மூலம் அனுப்பப்படும். அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், தற்போது
நிர்ணயம் செய்யப்படும் கட்டணம், பள்ளிக் கல்வித் துறையின், [You must be registered and logged in to see this link.] என்ற
இணையதளத்தில் இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும். எங்கள் குழுவிற்கு வினா
படிவங்களை வழங்கியுள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி களுக்கும், இந்தக் கட்டண முறை
பொருந்தும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது
» தனியார் பள்ளிகளுக்கு புது கல்விக் கட்டணம் அறிவிப்பு
» அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை
» தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி இன்று வெளியிடுகிறது
» தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு
» தனியார் பள்ளிகளுக்கு புது கல்விக் கட்டணம் அறிவிப்பு
» அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை
» தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டி இன்று வெளியிடுகிறது
» தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் கிடுகிடு உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum