TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை!

Go down

ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை! Empty ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை!

Post by அருள் Mon Mar 17, 2014 8:09 am

ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை! 1557661_488214854623464_1886394605_n

ஜெயகுமாரி, விபூசிகா கைதுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை!
மார் 16, 2014

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரியில் பாலேந்திரா ஜெயகுமாரி என்ற விதவைப் பெண் மற்றும் விபூஷிகா என்ற அவருடைய 13 வயதேயான மகள் ஆயியோரை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் கைது செய்தமைக்கு தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இவர்களின் விடுதலைக்கு உதவுமாறு பன்னாட்டு சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ஜெயகுமாரியின் வீட்டுப் புறத்தில் இருந்து துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து ஒரு பொலிஸ்காரருக்கு குண்டடிபட்டு காயம் ஏற்பட்டதாகவும், ஜெயகுமாரியின் வீட்டுக்குள்ளேயே துப்பாக்கி சூடு நடத்திய நபர் அல்லது நபர்கள் பதுங்கி இருப்பதாக தமக்கு தென்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

பொதுவாக வடக்கு மாகாணத்தில், காணாமல் போனோரின் குடும்பத்தார் நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் அனைத்திலும் ஜெயகுமாரி பங்கேற்பதுண்டு. இதற்கான காரணம், அவருக்கு இருந்த மூன்று ஆண் மக்களில் இருவர் யுத்தத்தில் மாண்டு போனதன் பின், யுத்தம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 மே மாதத்தில் எஞ்சியிருந்த தன்னுடைய மூன்றாவது மகனை ஜெயக்குமாரி பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தாலும், அதன் பின் அந்த மகனை பற்றிய எந்த தகவலும் ஜெயகுமாரிக்கு இன்றளவிலும் கிடைக்கவில்லை என்பதேயாகும்.

அநேகமாக ஜெயகுமாரிக்கு தற்போது உயிரோடு எஞ்சியிருக்கும் ஒரே பிள்ளை அவருடன் கைது செய்யப்பட்டுள்ள மகள் விபூஷிகாவாகவே இருக்கலாம். சுமார் 700 பேர் கொண்ட பட்டாளம் ஒன்று கடந்த நாள் மாலை ஜெயகுமாரியின் வீட்டை முற்றுகையிட்டது. அதன் பின் அவருடைய கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றிய அதிகாரிகள் சுமார் நான்கு மணி நேரம் ஜெயக்குமாரியிடம் கேள்விகளை கேட்டதன் பின் அவரையும் அவருடைய மகள் சிறுமி விபூஷிகாவையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். பிறகு விதவைத் தாயும் அவருடைய சேயும் வவுனியாவில் உள்ள ஒரு முகாமில் இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

பொதுவாக மறுநாள், அதாவது 14 மார்ச் தாயும் சிறுமியும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்றே நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கவலை கொண்ட பொது மக்கள் பலருடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் ஆர்.சரவணபவன் இருவரும் நாள் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால், மாலை மூன்று மணியான பின்பும் ஜெயகுமாரியையோ அவருடைய மகளையோ எவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரவில்லை. பின்னர் கிடைத்த தகவலின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவுரைப் படி பயங்கரவாத தடுப்புச் சட்டம் எனும் கொடூரமான சட்டத்தின் கீழ் ஜெயகுமாரியும் அவருடைய மகள் சிறுமி விபூஷிகாவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

கைது செய்யப்படும் ஒரு சந்தேக நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும் என்ற நியதியை மீறும் அதிகாரத்தை பயங்கரவாத தடுப்புச் சட்டம் தருகின்றது. ஜெயகுமாரி மற்றும் அவருடைய மகள் விடயத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ள இரக்கமற்ற விதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தந்துள்ளது. அரசின் செயற்பாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் கடும் விமர்சனத்திற்கு இலக்காகி வரும் இந்நாட்களில் கூட அரசு துணிச்சலாக ஒரு தாயினதும் சேயினதும் விடயத்தில் நடந்து கொண்டுள்ள கொடூரமான விதத்தை பார்க்கும் போது, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை தாம் சிறிதளவேனும் பொருட்படுத்துவதில்லை என்பதை மறைமுகமாக அரசு கூறுவதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
எவ்வாறிருந்த போதிலும், ஜெயகுமாரியையும் அவருடைய மகள் விபூஷிகாவையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களை விடுவிக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் தமிழ் பெண்கள் விடயத்தில் அதிகரித்து வரும் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களை கருத்தில் கொள்ளும் போது ஒரு இளம் விதவையும் அவருடைய இளம் வயது மகளும் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை அவர்களுடைய உயிர் மற்றும் மானத்திற்கு பங்கம் ஏற்படக் கூடிய நிலையை உருவாக்கி விடுமோ என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கவலை கொள்கின்றது.

ஆகையால், ஜெயக்குமாரியையும் விபூஷிகா என்ற சிறுமியையும் காப்பாற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்ய உதவுமாறு இன்டர்போலிடம் கோரிக்கை
» கொக்கோஸ் தீவுக்கருகில் கடலில் தத்தளிக்கும் இலங்கை அகதிகள் படகு! உதவுமாறு அவசர கோரிக்கை
» ராஜபக்சவை அழைக்கக் கூடாது: தமிழக பா.ஜ.கவை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை
» இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட விபூசிகா
» வழக்கறிஞர்கள் கைதுக்கு வைகோ கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum