TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

3 posters

Go down

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன? Empty ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

Post by sakthy Sun Mar 16, 2014 8:36 pm

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

முதலில் உங்களையும் என்னையும் இணைக்க காரணமான,March 12, 1989 இல்   உருவான WWW ஐ உருவாக்கிய, Tim-Berners Lee, ஐ நினைவில் இருத்தி,..............

Big Bang theory  என்பது பற்றி உங்களுக்குத் தெரிந்ததே.இருப்பினும் ஒரு சிறிது சொல்வதென்றால்,இது அண்டம் உருவான முறை பற்றிய ஒரு கோட்பாடு அல்லது நிரூபிக்கப்படாத ஒரு உண்மை எனலாம். உலகம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது என்கிறது, அந்தத் கோட்பாடு.ஒன்றுமே இல்லாத ஒரு சிறிய அடர்த்தியான தீப்பிழம்பு போன்றதும்,சில மில்லி மீட்டர் அளவுடைய பொருள்(dense) ஒன்று, யாராலும் விளக்கம் தர முடியாத ஒரு காரணத்தால்,பெரிதாக வெடித்து,(Big Bang) ,திடீரென விரிவடைய ஆரம்பித்து, அணுக்கள், அதைத் தொடர்ந்து அணுக்கள் மோதி நியூட்டோன்,ப்ரொடோன்,தொடர்ந்து உருவான வளிகள் குளிர்ச்சி அடைந்து, stars ,galaxies என உருவாகியது.அந்த Big Bang நிகழ்வு ஒரு சில வினாடிகளில்(10-34 seconds ) நடந்து,விரிவடைய ஆரம்பித்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விரிவடைந்து போகிறது என்றும் சொல்கிறார்கள்.இந்த Big Bang போன்ற எதிரொலி ஒன்றை நடத்தி ஆய்வு செய்ய,(gravitational echo of the big bang ), Harvard-Smithsonian Center for Astrophysics, Monday March 17th at 4pm GMT, அன்று முடிவு செய்துள்ளது.

அந்த ஒன்று என்ன, எப்படி உருவானது என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாத இரகசியம்.இந்தக் கோட்பாடு பலரால் பலவிதமாக,மதங்களால் வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே இருந்து,எங்கிருந்து என்று இதுவரை தெரியாத,வரும் அண்டக்கதிர்கள்(Cosmic rays) வளிமண்டலத்தில்( atmosphere )உள்ள அணுக்களை தாக்குவதால் ஏற்படுத்தும் இரண்டாம் அண்டக்கதிர், ஆற்றல் பெற்ற நியூட்றோங்களாக(energetic neutron )மாற்றமடைந்து nitrogen atoms களை தாக்குகிறது.இப்படி நியூட்றோங்கள், nitrogen-14 (seven protons, seven neutrons) ஐ தாக்கும் போது, அதன் அணுக்கள் carbon-14 அணுவாகவும்(six protons, eight neutrons) ஆகவும்,hydrogen அணுவாகவும் (one proton, zero neutrons)மாறுகிறது. இந்தCarbon-14 அணு radioactive கொண்டதாகவும்,அதன் அரை வாழ் நாள் 5,700 வருடங்களாகவும் இருக்கும்.
இந்த அரை வருடம் என்பது,ஒவ்வொரு 5700 வருடங்களுக்கு ஒருமுறை,C14 தனது வாழ் நாளை(decay) அரைவாசியாக இழக்கிறது என்று பொருளாகும்.

அண்டக்கதிர்களால் உருவாகும் carbon-14 அணுக்கள், உயிர்வளியுடன் (Oxygen) கலந்து கரிவளியாக(carbon dioxide)  மாறுவதை மரங்கள் உணவுத் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றன.

சாதாரண கரியும்(normal carbon -carbon-12) , carbon-14 உம் எப்போதும் நிலையானதாக இருக்கும். அண்டக்கதிர்களால் தாக்கப்படும் போது ஏற்படும் C14 ,மரங்களின் உணவுத் தயாரிப்பின் போது,மரங்களிலும்,(பின்னர் அதை மரங்களை அல்லது மரங்கள் கொடிவகைகளை உணவாக்கும் மிருகங்களை உண்ணும் மற்றைய உயிரினங்களிலும்) ஏதோ ஒரு சிறிய அளவில் சேர்ந்து விடுகிறது. அதனால் மரம்,உயிரினங்கள் மற்றும் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு carbon-14 அணுக்கள் இருக்கும். இவை அழியக் கூடியனவாயினும், தொடர்ந்து புதியவை ஒரு நிலையான அளவில் உருவாக்கப்படுகிறது.

உயிரினங்கள் அழியும்(decay) போது,அதில் இருக்கும் C14 ஐ வைத்து அந்தப் பொருள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்று கண்டறிகிறார்கள்.இது Carbon Dating எனச் சொல்லப்படுகிறது. இந்த முறையின்படி,60.000 ஆண்டுகள் வரை கணக்கிட முடியும். அதற்கு மேற்பட்ட காலத்தை எப்படிக் கண்டறிகிறார்கள் என்றால் உயிரினங்களின் உடலில் உள்ள மற்றைய, Potassium-40 (1.3 பில்லியன் ஆண்டுகள்-அரையாண்டு), Uranium -235 (704 மில்லியன் ஆண்டுகள்0அரையாண்டு), Uranium -238 (4.5 பில்லியன்), Thorium-232 (14 பில்லியன் ஆண்டுகள்) Rubidium-87 (49 பில்லியன் ஆண்டுகள்) போன்ற radioactive element களை வைத்துக் கண்டறிய முடியும்.

Carbon dating ஐ 1949 இல் Willard Libby என்பவர் கண்டறிந்து நோபல் பரிசையும் பெற்றார்.

[You must be registered and logged in to see this image.]
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன? Empty Re: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

Post by அருள் Mon Mar 17, 2014 4:39 pm

அருமையான விளக்கம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன? Empty Re: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

Post by Tamil Tue Mar 18, 2014 8:15 am

அருள் wrote:அருமையான விளக்கம்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன? Empty Re: ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவற்றின் ஆயுட்காலத்தை அறியும்,Carbon Dating,என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» வியட்னாமில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் வீசப்பட்ட குண்டு 4 சிறுவர்களின் உயிரை பலியெடுத்தது!
» 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!
» 22 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த அண்ணன் தங்கையை இணைத்து வைத்தது பேஸ்புக்!
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum