TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..

3 posters

Go down

 பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..  Empty பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..

Post by KAPILS Sun Mar 09, 2014 7:43 am

[img][You must be registered and logged in to see this image.][/img]
சிபிலிஸ், ஹேபிஸ், கொனோரிய, நொன் கொனோகோக்கல் யுரெதிரை டிஸ், சன்கிரொயிட், டிரைகோமோனஸ், வாட்ஸ்(ஹ்ப்வ்), லிம்போகிரியிலோமா வெனரம்.

அறிகுறிகள் என்னென்ன?

* இலிங்க உறுப்பிலிருந்து வெளியேற்றம்.
* இலிங்க உறுப்பில் புண்கள்
* இலிங்க உறுப்பில் வளர்ச்சி
* சிவப்பு நிற தழும்புகள்
* விதை வீக்கம்
* பெண்களில் அடி வயிறு வலி
* சிறுந்தீர் அடிக்கடி கழித்தல், வலி


சாத்திய கூறு மிகுந்தவர்கள்

* நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர்
* பல துணைகள் கொண்டோர்
* விபச்சாரிகள்
* அதிக தூரம் செல்வோர்

இலிங்க நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

* இலிங்க நோய் அறிகுறி உள்ள வருடன் அல்லது நோய் உள்ளவ ருடன் உடலுறவு
* ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு
* பாதுகாப்பற்ற உடலுறவு கொள் ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்
* பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்
* அதிக பயணம் செய்வோர்
* நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் உ+ம் : இளைஞர்கள்

இலிங்க நோய்கள் தொற்றுவது எவ்வாறு

1. உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு
2. தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்
3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்
4. குருதி பாய்ச்சல்
5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை

இலிங்க நோய்களின் கேடுகள்

இலிங்க நோய்கள் பலோபியன் குழாய் சேதத்திற்கு மிக முக்கிய காரணமாகும். பிரசவத்தின் போது குணப்படுத் தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. 14% முதல் மாதத்திற்குள் இறக் கிறது. HIV போன்ற இலிங்க நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி யை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம். HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்றுநோய் ஏற்படலா ம்

கொனோரியா -

அறிகுறிகள்

பெண்:

யோனி வெளியேற்றம்
சிறுநீர் கழிக்கும் போது வலி

ஆண்:

வெளியேற்றம் மற்றும் வலி
ஹேபீஸ்

அறிகுறிகள்

பெண்:வலிமிக்க புண்கள்- யோனிமடல், குதம், தொடை பகுதிகளில்

ஆண்:ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன் ற அறிகுறிகளும் காணப்பட லாம்

70% அறிகுறி அற்றவர்கள்

நோய் ஏற்பட்ட அரைவாசிக் கும் மேற்பட்டோரில் மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டா ம் முறை சிறிய, குறைவான புண்கள் வரும்.

கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்

கிளமிடியே (நொன்கொனோ கொக்கல் யுரிதிரைடிஸ்)

அறி குறிகள்

பெண்:

அறிகுறிகள் இல்லை
யோனி வெளியேற்றம்
சிறுநீர் கழிக்கும் போது வலி
ஆண்:அறிகுறிகள் இல்லை
சிலவேளை வெளியேற்றம் மற்றும் வலி

சிபிலிஸ்

அறிகுறிகள்

பெண்:வலியற்ற புண்: யோனி, கருப்பை கழுத்து, வாய், மூக்கு, குதம் பகுதிகளில்
ஆண்:ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள்

சிபிலிஸ் குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றா ம் நிலை சிபிலிஸ்க்கு முன் னேறும்

ஆரம்ப புண்கள் சில கிழமை களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண் நீர்கட்டி, ஈரல் வீக்கம், மூட்டு வலி ஏற்படும் இந்த அறிகுறிகள் பல கிழமைகள் அல்லது மாதங்கள் காணப்படும்.

குணமாக்கப்படவில்லை எனில் 25%க்கு மூன்றாம் நிலை சிபிலிஸ் ஏற்படும். கம்மா எ னப்படும் பெரிய புண்கள் ஏற் படும்; நரம்பு தொகுதி மற்று ம் குருதி சுற்றோட்ட்த் தொகு தியிலும் சிபிலிஸ் 1-20 வரு டங்களுக்கு பின் ஏற்படலா ம். இது மரணம் வரை செல் லலாம்.

சன்கிரொயிட்

அறிகுறிகள்

பெண்: வலி மிக்க, வடிவமற்ற புண்கள் யோனி அருகே மற் றும் குதம் அருகே.

சிறு நீர் கழிக்கும் போது எரிச்ச ல், குதம் வழியாக இரத்தம்
சிலவேளை அறிகுறிகள் இல் லை

ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்

HIV மற்றும் எயிட்ஸ்

HIV என்பது எயிட்ஸ் எனும் நோயை உருவாக்கும் வைரஸ் ஆகும். HIV உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, நோய்களை எதிர்கொள்ள HIV வைரஸ் உடன் நண்பர்களு க்கு வழங்க முடியும். எனினும், நோய் அறிகுறிகளின்றி காணப் படலாம். பின்பு அது எயிட்ஸ் ஆக மாறும் போது, சந்தர்ப்பத் துக்குரிய நோய்கள் பரவலாம். HIV வைரஸ் உள்ள ஒருவரிட மிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவு கிறது. அது கர்ப்பமடைந்த தாயிடமிருந்து குழந்தைக்கும் செ ல்ல்லாம், மற்றும் தாய்ப்பால் மூலம்பரவலாம். நுண்ணுயி ர் நீக்கப்படாத ஊசிகள் மூலம் வைரஸ் பரவலாம். முத்தமி டல் மூலம் வைரஸ் பரவலா ம்.

HIV வைரஸ் தொற்றுக்கோ, எயிட்ஸ் நோய்க்கோ மருந்து இல்லை. எனினும், வைரஸ் பரவுவதை குறைக்க மருந்து வகைகள் இருக்கின்றன. 583 நபர்கள் ஒவ்வொரு மணித் தியாலத்துக்கும் HIV இனால் பாதி க்கப்படுகின்றனர். 1400 புதிய நோ யாளிகள் ஒவ்வொரு நாளும் க ண்டுபிடிக்கப்படுகின்றனர். ஒவ் வொரு மணி நேரமும் 333 நபர்க ள் எயிட்ஸ் இனால் இறக்கின்ற னர். ஒவ்வொரு நாளும் 8000 நப ர்கள் இறக்கின்றனர்.

HIV ஒரு விசித்திரமான நோய் ஆகும். ஏனெனில், தொற் றுள்ள ஒருவர் அறிகுறி இல் லாமல் பல வருடங்கள் வா ழாம். இக்காலகட்டத்தில் அ வர் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவலாம். வருடங்கள் கழியு ம் போது நோய் அறிகுறிகள் தென்படும்.

HIV, எயிட்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை.

வாய் மூல உடலுறவு பாதுகா ப்பானதா?

HIV தொற்றுள்ள சுரப்புகள் வாயிலுள்ள மென்சவ்வுகள் ஊடாக பரவலாம். எனினும், இதற்குரிய சாத்திய கூறு மிகவு ம் குறைவாகும்.

முத்தமிடல் மூலம் HIV பரவலாமா?

உமிழ் நீரில் மிக குறைந்த அளவிலேயே HIV காணப்படு கிறது. இது நோயை உருவாக்க கூடிய சாத்திய கூறுகள் குறைவாகும்.

பெண் தன்னினச்சேர்கையாளர்க ளிடையே HIV பரவ உள்ள சாத்தி ய கூறுகள் என்ன?

இது கொள்கையளவில் நடக்கலா ம். யேனி வெளியேற்றம் இரத்தம் மூலம் பரவலாம்.

யோனி துவாரம் வாய் மூல உடலுறவை விட குதம் மூலம் உடலுறவு HIV சாத்திய கூறு அதிகமா?

ஆம். பாதுகாப்பற்ற குதமூல உடலுறவு அபாயகரமானது. குதத்தின் சுவரில் யோனியை விட குறைந்தளவு கலங்களே காணப்படுகின்றன. எனவே, இலகுவாக சேதமடைந்து இரத் தம் வெளியேறுவதால் தொற்றும் அபாயம் அதிகரிக்கும்.

HIV க்கும் மற்றைய இலிஙக நோய்களுக்கும் தொடர்புண் டா?

இலிங்க நோயுள்ள ஒருவருக்கு HIV இருப்பின், அது பரவும் வாய்ப்பு அதி கம். இது இலிங்க உறுப்பின் ஒரு புண் மூலமோ, அல்லது இலிங்க உறுப்பிலிருந்து வெளியேற்றம் மூல மோ ஏற்படலாம்.

HIV அல்லாதவருக்கு இலிங்க நோய் கள் இருப்பின் HIV தொற்று ஏற்பட அ திக வாய்ப்பு உள்ளது. இது சிபிலிஸ் மற்றும் ஹெபீஸ் போன்ற நோய்களி ல் ஏற்படும் புண்கள் மூலம் ஏற்படும்.

பின்வரும் முறைகளால் HIV தொற்று ஏற்படுமா? கை குலு க்கல், மலசலகூடங்கள், நீச்சல் குளங்கள், கரண்டிகளை பாவித்தல், முத்தமிடுதல், இருமல், தும்மல்.

இல்லை. HIV காற்றாலோ, நீராலோ அல்லது உணவாலோ பரவாது. மனித உடலுக்கு வெளியே அதிக கா லம் உயிர் வாழாது. எனவே, சாதார ண சம்பாஷனைகள் வைரஸ் பரவ உதவாது.

பச்சை குத்துதல், உடல் துளைத்துக்கொள்ளல் மற்றும் நாவி தரிடம் செல்லல் HIV அபாயத்தை அதிகரிக்கு மா?

இவற்றிற்கு பயன்படுத் தும் உபகரணங்கள் நரி யாக தொற்று நீக்கவில்லை எனின், தொற்று ஏற்படும் வாய் ப்பு இருக்கிறது.

நாவிதரிடம் தோல் வெட்டப்படாவிடின் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. தற் போது நாவிதரிடம் ஒரு முறை பாவிக்க கூடியதாக இருப்பதால் பரவல் குறை ந்துள்ளது.

நுளம்புகளால் HIV பரவு மா?

இல்லை. நுளம்பு இரத்தம் உறுஞ்சும் போது தன்னிடம் இருக்கும் இரத்தத்தை உட்செ லுத்தாது. நுளம்பு தன் உமிழ் நீரை மட்டுமே உட்செலுத்தும்.

ஊசிகளின் பாவனைளால் HIV பலவுவது எப்படி?

HIV தொற்றுள்ள இரத்தம், ஊசி களினுள் காணப்படும் போது, இன் னொருவர் அதை பாவிக்கும்போ து அவரின் குருதி சுற்றோட்ட தொ குதிக்குள் அது செல்லும்.

தாயிலிருந்து குழந்தைக்கு HIV தொற்றலாமா?

HIV தொற்று கொண்ட கர்ப்பிணி தாய் சிசுவுக்கு பிறப்பின் முன் அல்லது பிறப்பின் போது வைரஸ் இனை பரப்பலாம். மேலும் தாய்ப்பால் ஊட்டும் போதும் வைரஸ் இனை பரப்ப லாம்.

HIV தொற்றுள்ள கர்ப்பி ணி தாய் மருந்துகள் மூ லம் வைரஸ் பரவுவதை குறைக்கலாம். சத்திர சிகிச்சைமூலம் பிள் ளைப் பேறு மற்றும் தா ய்ப்பால் ஊட்டாமல் இருத்தல் மூலம் பரவுவதை குறை க்கலாம்.

இரத்த தானம் கொடுப்பதோ, அல்லது இரத்தம் எடுப்பதோ HIV அபாயத்தை அதிகரிக்குமா?

குருதி பாய்ச்சலுக்கு முன் இர த்தம் HIV க்காக பரிசோதிக்கப் படும். எனவே, தற்போதய சூழலில் இரத்தத்தால் HIV பரவுவது மிக அரிதாகும்.

ஒரு நம்பக தகுந்த நிறுவனத்திற்கு இரத்ததானம் கொடுத்தா ல் எந்தவொரு அபாயமும் இல்லை

உடம்புக்கு வெளியே HIV பரவலாமா?

வெளிப்புற சூழலில் சிறிது கால மே வாழக்கூடிய HIVக்கு பரவு தல் மிகவும் கடினமாகும். இதுவரை, கொட்டப்பட்ட இரத்தம் மற்றும் சுக்கிலம் மூலம் HIV பரவியதற்கான சாறுகள் இல் லை. இதற்கான காரணம் வெ ளிப்புற சூழலில் HIV சிறிது கா லமே வழும்.
நன்றி :செய்தி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

 பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..  Empty Re: பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..

Post by Tamil Sun Mar 09, 2014 7:46 am

அறிவிப்பு அறிவிப்பு நன்றி கபில் விளக்கமான பதிவு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

 பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..  Empty Re: பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..

Post by ஜனனி Sun May 25, 2014 3:09 pm

Tamil wrote:அறிவிப்பு அறிவிப்பு நன்றி கபில் விளக்கமான பதிவு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

 பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..  Empty Re: பாலியல் நோய்களுக்கான அறிகுறிகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum