TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கற்பனைச் சுயஇன்பம் என்றால் என்ன?

Go down

கற்பனைச் சுயஇன்பம் என்றால் என்ன? Empty கற்பனைச் சுயஇன்பம் என்றால் என்ன?

Post by sakthy Sat Mar 08, 2014 6:59 pm

கற்பனைச் சுயஇன்பம் என்றால் என்ன?

சென்ற கட்டுரை நீண்ட கட்டுரையாக அமைந்து விட்டது, என்ற Admin - தமிழ் அவர்களின் ,வருத்தத்தை போக்க, முடிந்தவரை சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.சென்ற கட்டுரை, முடிந்த வரை சுருக்கமாக எழுதியும், நீண்டு விட்டது. ஒன்று எழுதுவதை ஆதாரங்களுடன் எழுத வேண்டும்,இல்லையேல் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்.

சுய இன்பத்தில் இருவகை உண்டு. ஒருவர் தானாகவே விரும்பிய போது,பாலியல் உறுப்புகளை தொடு உணர்வு மூலம் இன்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும், பொதுவாக சிலரிடம் இன்று இருந்து வரும் பழக்கம்.

அடுத்தது முந்தையதைப் போலல்லாது, மனதளவில் பெரும் பாதிப்பை உருவாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று செல்லும் பழக்கமாகும். அதாவது சுய இன்பத்தை கற்பனை மூலம்(sexual thoughts ,acts) அளவில் (sexual fantasies, sexual urges, and sexual behavior ) அனுபவிப்பதாகும்.இதற்கு அந்த நபரின் Pornography, Cybersex , Telephone Sex ,Strip Clubs போன்ற பழக்க வழக்கங்கள் காரணமாக, ஏற்படும் உந்துகோல் காரணமாகவும், ஹார்மோன்களின் சமனிலையின்மை (hormonal imbalance ) காரணமாகவும் ஏற்படுகிறது.

எதிரினத்தை கற்பனையில் கொண்டு வந்து, இன்பம் காணும் இந்த முறையில், தானாகவோ அல்லது மற்றவர் மூலமோ இன்பத்தைக் பெறாது, முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கற்பனையில் இன்பம் காண்பதாகும்.அதாவது படிக்கும் போது, தொலைக்காட்சி பார்க்கும் போது,பள்ளி கல்லூரியில் இப்படி எல்லா இடங்களிலும், ஒரு பெண்ணை மனத்தில் இருத்தி அல்லது விரும்பிய ஒருவரை மனத்தில் இருத்தி, கற்பனையில் இன்பம் காண்பதாகும்.இந்தக் கனவு சுயஇன்ப அனுபவம், நாளடைவில் அதிகமாகி மனத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. யாருடனாவது பேசும் போதும், தொலைக்காட்சி பார்க்கும் போதும், இப்படி அனைத்து இடங்களிலும், கண்கள் அவற்றைப் பார்க்கும்.ஆனால் மனமோ கனவுலகில் இன்பத்தை அனுபவிக்கும். இந்த நிலை வந்ததும், முன்னால் நடப்பவை அவருக்கு தெரியாது. தொலைக்காட்சியைப் பார்ப்பார். ஆனால் எதுவும் அவரின் மூளைக்கு செல்லாது.சிந்திப்பார்,அது உடனே மறைந்து விடும்.பலவற்றை எழுத வேண்டும் என எண்ணி எழுதத் தொடங்குவார். பேனாவை கையில் பிடித்ததும் மனம் வெளியாகி வெற்றிடமாகி விடும். மிகவும் சிரமப்பட்டே மீளக் கொண்டுவர முடியும்.

இந்த மாதிரியான கற்பனை உலக சுய இன்பத்தினால், ஏற்படும் விளைவுகள், விந்து வெளியேற்றம் இருக்காது அல்லது குறைவாக இருக்கும்.ஏனெனில் அந்த நபர் எந்த இடத்திலும், அந்த இன்ப உணர்வுக்கு ஆட்படலாம். ஆனால் தொடு உணர்வினால் ஏற்படும் சுய இன்பம், தனியாக மற்றவர்கள் இல்லாத இடத்திலேயே இருக்கும்.அதை அனுபவித்த ஒரு சில நிமிடங்களில், வழமையான இந்த உலகிற்கு (real world) வந்து விடுவார். ஆனால் கற்பனை உலகில் இன்பத்தை அனுபவிப்பவர்,எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அந்த கனவுலக இன்ப உலகிற்கு சென்று விடுவதால்,மிக மோசமான மனப் பாதிப்புக்கு உள்ளாகி ,மனக்கட்டுப்பாடு இல்லாத
காரணத்தால், பலவீனம்,எழுதும் போது கை நடுக்கம்,அதிக வியர்வை வெளியேற்றம், கீழ் முதுகுப்புற வலி (lower back pain), கண்துடிப்பு,சோர்வு, prostate inflammation ,சமனிலையற்ற ஹார்மோன்கள் சுரப்பு, விரைவான விந்து வெளியேற்றம்,சிறுநீரில் விந்து கலப்பது,தலைமுடி உதிர்வு,Groin / Testicular Pain ,prostatitis, weak parasympathetic nerve, distressed liver, semen leakage, premature ejaculation, sexual exhaustion, Memory Problems, Absentmindedness,காலையில் வாய் குமட்டல்,மயக்கம் இப்படிப் பல கோளாறுகள் வர வாய்ப்புண்டு.இவை, அளவிற்கு அதிகமான masturbation உள்ளவர்களுக்கும் வர வாய்ப்புண்டு.

நாள் முழுவதும் இதே இன்ப உணர்வு ஏற்படுவதால் மெல்ல பல்வீனம், நடுக்கம்,நரம்புத் தளர்ச்சி,பயம்,தாழ்வு மனப்பானமை இப்படி அதிகரித்து, தாம்பத்திய வாழ்விலும் சிக்கல்களை உருவாக்கி விடுகிறது.அதனால் உடல் ரீதியில்-physically- சுய இன்பத்தை அனுபவிப்பவர்களை விட, மன ரீதியில்-mentally-கற்பனை உலகில் சுய இன்பத்தில் வாழ்பவர்கள் கூடிய பக்க விளைவுகளை பெறுகிறார்கள்.இது பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே நண்பர்களுடன் அதிகமாக பழகுவது,வாய்விட்டுப் பேசுவது,சத்தமாகப் படிப்பது, உடற்பயிற்சி,உணவுப் பழக்கங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது பலன் தரும்.. கற்பனைகளுக்கு இடம் கொடுக்காது வணக்கத்தலங்களுக்கு சென்று பலருடன் பழகுவது போன்றவை மெல்ல பழைய நிலைக்கு திரும்ப ஏதுவாகும்.

இது sex addiction (hypersexual disorder)ஆகக் கூட மாறி விடலாம்.இதுதவிர, சித்தக்கோளாறு, pedophilic disorder, (psychiatric Disorders),போன்றவை தவிர, தன் நிலை மறந்து செயற்படும் இவர்களை கற்பளிப்பு, குழந்தைகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தல் (exhibitionism, voyeurism, obscene phone calls, child molestation , rape. போன்ற கொடும் செயல்களுக்கும் இட்டுச் சென்று விடுகிறது.

முந்தைய பதிவில் கூறியது போல்,திருமணமாகாது நீண்ட நாட்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் சில பெண்கள் இந்தக் கற்பனையினால், பேய்,பில்லி சூனியம் என்று அவர்கள் மேல் சுமத்தப்பட்டு,மந்திரவாதி,பேய் ஓட்டுபவர்களிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதன் முடிவு விபரீதமாகப் போய் ,அந்த மந்திரவாதிகளால் சீரழிக்கும் நிலை சிலருக்கு ஏற்பட்டும் விடுகிறது.நம் நாட்டில் மட்டுமல்லாது,மேலை நாடுகளிலும் இந்த விபரீதம் நடப்பதை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய நாட்டவர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வசமாக மாட்டிக் கொண்டதை சொல்லலாம்.

அமைதியாக நல்லவராக இருப்பது போல் நடித்து, வாழ்க்கையை வீணாக்காது, எண்ணங்களை,உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லதே.

ஆர்த்தசபை நூற்றொருவர்
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்..................ஔவையார்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum