TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இந்திய விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் ஒடுக்கும் வகையில் இந்தோனேஷியா பாலி தீவில் நடந்த உலக வணிக அமைப்பு

Go down

இந்திய விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் ஒடுக்கும் வகையில் இந்தோனேஷியா பாலி தீவில் நடந்த உலக வணிக அமைப்பு Empty இந்திய விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் ஒடுக்கும் வகையில் இந்தோனேஷியா பாலி தீவில் நடந்த உலக வணிக அமைப்பு

Post by mmani Thu Mar 06, 2014 6:33 pm

இந்திய விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் ஒடுக்கும் வகையில் இந்தோனேஷியா பாலி தீவில் நடந்த உலக வணிக அமைப்பு
இந்திய விவசாயத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் ஒடுக்கும் வகையில் இந்தோனேஷியா பாலி தீவில் நடந்த உலக வணிக அமைப்பு 1970660_778494105503445_1236134816_n
(WTO – World Trade Organisation) மாநாட்டில் ஒரு ஆபத்தான ஒப்ப்ந்தம் 165 நாடுகள் ஆதரவுடன் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்ப்ந்தத்தின் பெயர் AGREEMENT of AGRICULTURE - AoA .

WTO பார்வையில் எவை எவை விவசாய பொருட்கள்:
காய்கறிகள், பழங்கள், மலர்கள், தானியங்கள், பால், முட்டை, பருத்தி, தேக்கு, காளான், செம்மரம், இறைச்சி, தோல் பொருட்கள்(காலணிகள், பெல்ட் முதலியவை). 

விவசாய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தை ஊக்குவிக்க 1995 இல் முதன் முறையாக ஒப்ப்ந்தம் போடப்பட்ட்து.

இந்த ஒப்பந்தம் 1995 க்கு பிறகு பல்வேறு மாநாடுகளில் பல கட்ட திருத்தங்களை சந்தித்துள்ளது.

இதில் SEATTLE இல் நடைபெற்ற மாநாட்டில் வளரும் நாடுகளும் வளர்ந்த நாடுகளும் விவசாயத்திற்கு கொடுக்கும் மானியத்தை அந்தந்த நாட்டிற்கேற்ப அளவை நிரணயிக்கப்பட்ட்து.

இந்த அளவினை மீறினால் WTO நீதிமன்றம் மூலம் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்கலாம். 

இதற்கு உதாரணம்: அமெரிக்கா அளவுக்கு மீறி பருத்தி விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தள்ளது என்ற பிரேசிலின் புகாரின் பேரில் அமெரிக்கா அபராதம் கட்டியுள்ளது.

இதற்கிடையே இந்த டிசம்பர் முதல் வாரத்தில் இந்தோனேஷியா பாலி தீவில் நடைபெற்ற மாநாட்டில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் வளர்ந்துவரும் நாடுகளை அடிமைப்படுத்தும் நோக்கில் ஒரு திருதத்தை முன்மொழிந்துள்ளது.
அதன் முக்கிய கூறுகள்:
• வளரும் நாடுகள் விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியத்தை நிறுத்திவிட்டு ஏற்றுமதி முதலாளிகளுக்கு ஏற்றுமதி வரியை குறைத்து அல்லது விளக்கி(இது ஏற்றுமது முதலாளிகளுக்கான மானியம்) ஏற்றுமதியை எளிமைப்படுத்த வேண்டும்
• நாட்டின் பொத்த உணவு உற்பத்தியில் 10 % மட்டும் தான் கொள்முதல் செய்ய வேண்டும். 10 % மட்டும் தான் அதிகபட்சம் அரசாங்கம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

WTO பார்வையில் எவை எவை மானியங்கள்:
• வட்டியில்லா கடன்
• வட்டி மானியம்
• கடன் உத்திரவாதம்
• அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு உதவ கூடிய பொருட்கள் (தண்ணீர், விதை, உரம் முதலியவை)
மற்றும் சேவைகள் ( இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச வேளாண்மை பயிற்சி, இலவச விவசாய கால் சென்டர் முதலியவை)
• விவசாயிடமிருந்து உற்பத்தியான பொருட்களை வாங்குவது, அதை அவர்களே விற்க உதவி செய்வது, இழப்பீடு தொகை வழங்குவது.
இவை எல்லாம் மானியங்கள் என்று கடந்த மாநாட்டிலேயே வரையறுக்கப்பட்டுவிட்டது.

இந்த மானியங்கள் அனைத்தும் வளரும் நாடுகள் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்மொழிந்த திருத்தத்தை இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இதர நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த்து.

இதற்கு அமெரிக்க நாடுகள், இந்திய கடந்த ஒப்பந்தத்தில் கூறியதைவிட அதிக அளவு விவசாயத்திற்கு மானியத்தை வழங்கியதால் கண்டனம் தெரிவித்தது. இதன் பிறகு அமெரிக்கா நிர்பந்தத்தால் இந்திய பணிந்தது. 

மானியங்களை 4 வருட்த்தில் படிபடியாக விலக்குவது , 10 % விவசாய பொருட்கள் மட்டும் கையிருப்பில் வைப்பது, போன்ற நிபந்தனைகளுக்கு உறுதியளித்து இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினை மீறினாலோ அல்லது ஒப்ப்ந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலோ, நமது திட்டங்களுக்கு உலக வங்கியின் கடன், வளர்ந்த நாடுகளின் கடன் பெற இயலாது. 

இந்த ஒப்ப்ந்தத்தின் உண்மை பிண்ணனி மற்றும் விளைவுகள்:

விவசாயிகளுக்கு அதிகளவில் மானியம் கொடுப்பதால் வர்த்தக விலையை விட குறைவான விலையில் கிடைக்கின்றன. அதனால் இங்குள்ள மக்களுக்கு சென்றுவிடுகிறது. கார்ப்ரேட் முதலாளிகளால் பெருமளவு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யமுடியவில்லை. 

வளர்ந்த நாடுகளுக்கு தாங்கள் விரும்பும் விவசாய பொருட்கள் இதனால் பெருமளவில் கிடைப்பதில்லை.

மேலும் வளர்ந்த நாடுகள் மட்டும் விவசாயத்திற்கு மானியம் கொடுப்பதை இந்த ஒப்பந்தம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

இது வளர்ந்த நாடுகளின் ஒரு தந்திரம்.

உதாரணம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் பருத்தி விளைவிக்கப்படுகின்றது. இது உள்நாட்டு தேவைக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த ஒப்பந்தத்தினால் இந்தியாவில் பருத்தி விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இயலாது. இதனால் விலை அதிகரிக்கும் உறபத்தி குறையும்.

இதே வேலையில், அமெரிக்கா பருத்தி விவசாயிகளுக்கு மானியம் அளிக்கும். இதனால் குறைந்த விலையில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும். இதனால் நமது பருத்தியை அதிக விலை கொடுத்து மற்ற நாடுகள் இறக்குமதி செய்ய மாட்டார்கள்.

மேலும் நம் உள்நாட்டுத் தேவைக்கே நாம் அதிக விலை கொடுத்து பருத்தியை விட்டு அமெரிக்கா பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். 

இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் , நம் பருத்தி வீணாகும், பொருளாதாரம் சரியும், இந்தியாவின் பருத்தி வணிகம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.

இதுவே நம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி குறைந்த விலையில் உற்பத்தி செய்தால் அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி போட்டியாளராக இந்தியா மாறிவிடும். இதை தடுக்கவே இந்த தந்திரம். 

இந்தியா மட்டுமல்ல வளர்ந்து வரும் நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க வளர்ந்த நாடுகள் செய்யும் தந்திரம். இது மற்ற விவசாய பொருள்களுக்கும் பொருந்தும்

வளர்ந்த நாடுகள் செய்யும் ஒரு விவசாயப் பொருளின் வணிக விலையை விட வளர்ந்து வரும் நாட்டின் உள்நாட்டு விலை குறைவாக இருக்க்கூடாது என்று இந்த திருத்தம் வலியுறுத்துகிறது.

இன்னொரு ஆபத்தான விளைவு:

நமக்கு உணவு பாதுகாப்பு இருக்காது. சமீபத்தில் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் செயலிழக்கப்போகிறது.

மொத்த விவசாய பொருட்கள் உற்பத்தியில் 10 % மேல் அரசாங்கம் கையிருப்பில் வைக்காத பொழுது எவ்வாறு நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிக்க முடியும் ?

வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் விவசாயத்தை வளர்ந்த நாடுகளிடம் தாரைவார்க்கும் ஒப்ப்ந்தமே இந்த AGREEMENT OF AGRICULTURE !
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்சன் மண்டேலாவை கவுரவிக்கும் வகையில், நாட்டின் கரன்சியில் அவரது உருவப்படம்!
» ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த ஊழல் தான் உணவு பொருள் விலை உயர்வுக்கு காரணம்
» இந்திய நாட்டின் மிகவும் பழமையான ரூபாய் நோட்டுக்களின் படம்.
» காஷ்மீரில் ஆயுதப்படை சட்டத்தை ரத்து செய்யுங்கள் : இந்திய அரசுக்கு ஐ.நா., அமைப்பு வலியுறுத்தல்
» இந்திய சர்வே அமைப்பு புகார்: கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum