Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழக சட்ட மேலவை: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது: அதிமுக கடும் எதிர்ப்பு
Page 1 of 1
தமிழக சட்ட மேலவை: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது: அதிமுக கடும் எதிர்ப்பு
புது
தில்லி, மே 5: தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டுவருவதற்கு வகை
செய்யும் மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தாக்கல் செய்தார்.இந்த
மசோதாவில், தமிழ்நாட்டில் சட்ட மேலவை 1986-ல் கலைக்கப்பட்டது. எனினும்
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்கு வகை செய்யும் தீர்மானம்
அந்த மாநில சட்டப் பேரவையில் ஏப்ரல் 12, 2010-ல் நிறைவேற்றப்பட்டுள்ளது
என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக தமிழகத்தில் சட்ட மேலவை
அமைய மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங்
தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டம் இந்த ஒப்புதலை
அளித்தது.தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வரப்படும்
என்பதை தமது தேர்தல் வாக்குறுதியாக 2006ம் ஆண்டில் நடந்த பேரவைத்
தேர்தலின்போது திமுக அறிவித்திருந்தது. அதற்கேற்ப கடந்த ஏப்ரல் 12ம் தேதி
பேரவையில் தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர வகை செய்யும்
தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக,
இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.திமுக,அதன் கூட்டணி
கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
திமுக கூட்டணியில் இல்லாத பாமகவும் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்த தீர்மானத்துக்கு 155 பேர் ஆதரவு, 61 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக இது தொடர்பான கருத்துருவை தமிழக அரசு அனுப்பியது.78
இடங்களுடன் சட்ட மேலவை அமைய அனுமதி அளிக்கும் இந்த மசோதாவை வீரப்ப மொய்லி
மாநிலங்களவையில் தாக்கல் செய்ததும் அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர்.அதிமுக உறுப்பினர் மைத்ரேயன், இந்த மசோதாவை ஆரம்பநிலையிலேயே தான் எதிர்ப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில்
மேலவை இல்லாத போதிலும் அனைத்து விதத்திலும் வளர்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்த போது மாநிலம் குறிப்பிடத்தக்க
வளர்ச்சியை எட்டியது என்று அவர் குறிப்பிட்டார்.நாட்டில்
உள்ள 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் மட்டுமே சட்ட மேலவை உள்ளது. இதனால்
தமிழகத்துக்கு சட்ட மேலவை அவசியமா என்றும் மைத்ரேயன் கேள்வி எழுப்பினார்.மேலவையின்
அவசியத்தை நியாயப்படுத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, "சட்டப் பேரவையுடன்
மற்றொரு அவையும் மாநிலங்களில் இருப்பது அவசியம் என்று அரசியல் சாசனத்தை
வடிவமைத்த அம்பேத்கரே கூறியுள்ளார். மத்திய - மாநில அரசுகளிள் இடையேயான
உறவு குறித்து சர்காரியா கமிஷன் அளித்த பரிந்துரையிலும் இதே கருத்து
வலியுறுத்தப்பட்டுள்ளது' என்றார் அவர்."இவ்வளவு அவசரமாக
இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கூட்டணி ஆளும் கட்சி
மாநிலம் என்பதற்காகத் தானே இவ்வளவு கரிசனம், பஞ்சாப், அசாமில் இதே
கோரிக்கை வலியுறுத்தப்பட்டும் அது நிறைவேற்றப்படாதது ஏன்' பாஜக தலைவர்
வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார்."சட்ட மேலவைக்கான செலவை
அந்தந்த மாநிலங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். நிதி விஷயத்தால் பஞ்சாப்
மாநில அரசு மேலவை இப்போதைக்கு வேண்டாம் என்று கூறியுள்ளது. மேலவை தொடர்பாக
அசாம் அரசுக்கு மத்திய அரசு பலமுறை நினைவூட்டியும் பதில் கிடைக்கவில்லை'
என்றார் மொய்லி.
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» லோக்பால் மசோதா சில திருத்தங்களுடன் நிறைவேறியது : அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
» தமிழக சட்ட மேலவை மத்திய அரசு ஒப்புதல்
» சட்ட விரோத உடல் உறுப்பு விற்பனைக்கு தடை: “கிட்னி” திருடினால் 10 ஆண்டு ஜெயில், ரூ.1 கோடி அபராதம்; பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது
» பில்டர்கள், ஏஜென்ட்களுக்கு இனி கிடுக்குபிடி: ரியல் எஸ்டேட் மசோதா மேல்சபையில் நிறைவேறியது..!
» மேலவை அமைக்க பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பு :அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து
» தமிழக சட்ட மேலவை மத்திய அரசு ஒப்புதல்
» சட்ட விரோத உடல் உறுப்பு விற்பனைக்கு தடை: “கிட்னி” திருடினால் 10 ஆண்டு ஜெயில், ரூ.1 கோடி அபராதம்; பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது
» பில்டர்கள், ஏஜென்ட்களுக்கு இனி கிடுக்குபிடி: ரியல் எஸ்டேட் மசோதா மேல்சபையில் நிறைவேறியது..!
» மேலவை அமைக்க பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பு :அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum