TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:16 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 05, 2024 3:15 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர்

2 posters

Go down

சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் Empty சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர்

Post by ஜனனி Wed May 05, 2010 3:45 pm

சரியான ஒரு ஆண்ட்டி வைரஸ் மற்றும்
ஆண்ட்டி ஸ்பைவேர் உங்கள் கணினியில் இல்லையென்றால், பென் ட்ரைவ், மெமரி
கார்டு போன்றவற்றின் மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் ஸ்பைவேர் மற்றும்
மால்வேர்களின் தாக்குதல்களிலிருந்து தப்புவது கடினம்.
இது
மட்டுமின்றி இணையத்தில் திடீரென்று செய்தி வரும் 'உங்கள் கணினி
ஸ்பைவேர்/மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது' நான் வந்து சரி
செய்து விடுகிறேன் என்று உங்கள் கணினியில் அமர்ந்துகொண்டு பல
மால்வேர்களின் பணியை செய்யக்கூடிய rogue/fake antivirus அப்ளிகேஷன்கள்,
உங்கள் கணினி பயன்பாட்டை முழுவதுமாக முடக்கக் கூடிய காரணியாக அமைந்து
விடுவது உங்களுடைய கவனக் குறைவினால்தான்.


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 1




சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 2


இது போன்ற Rogue/Fake anitvirus
அப்ளிகேஷன்கள் மிகவும் நம்பகத் தன்மை கொண்ட பெயர்களுடன் உள்ளதால்
பயனாளர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை.
இவற்றை
பற்றிய தேடலில் விக்கிபீடியாவில் நுழைந்தபோது அங்கு தரப்பட்டிருந்த
Rogue/Fake anitviruspattiyalaip பார்த்து மலைத்து போனேன்.


Partial list of rogue security software

The following is a partial list of rogue security software, most of which can be grouped into families. These are functionally-identical versions of the same program repackaged as successive new products by the same vendor.[16][21]























* Advanced Cleaner[22]
* AKM Antivirus 2010 Pro[23]
* AlfaCleaner[24]
* Alpha AntiVirus[25]
* ANG Antivirus (knock-off of AVG Anti-virus)
* Antimalware Doctor
* AntiSpyCheck 2.1[26]
* AntiSpyStorm[27]
* AntiSpyware 2009[28]
* Antispyware 2010
* AntiSpyware Soft [29]
* Antivirus 7 [30]
* Antivirus Soft [31]
* Antivirus Suite [32]
* Antivirus System PRO[33]
* AntiSpyware Bot from 2Squared Software
* AntiSpywareExpert[34]
* AntiSpywareMaster[35]
* AntiSpywareSuite[36]
* AntiSpyware Shield[37]
* Antivermins[38]
* Antivirus 2008[39]
* Antivirus 2009[40]
* Antivirus XP 2010[41]
* Antivirus 2010 (also known as Anti-virus-1)[42],[43]
* Antivirus 360[44]
* Antivirus Pro 2009[45]
* AntiVirus Gold [46]
* Antivirus Live[47],[48]
* Antivirus Master[49]
* Antivirus XP 2008[50]
* Antivirus Pro 2010[51]
* Avatod Antispyware 8.0[52]
* Awola[53]
* BestsellerAntivirus[54]
* Cleanator[55]
* ContraVirus[56]
* Control Center[57]
* Cyber Security[58]
* Doctor Antivirus[59]
* Doctor Antivirus 2008[60]
* DriveCleaner[61]
* Dr Guard[62]
* EasySpywareCleaner[63]
* eco AntiVirus
* Errorsafe[64]
* ErrorSmart
* Flu Shot 4[65][66] (probably the earliest well-known instance of rogue security software)
* Green Antivirus 2009[67]
* IE Antivirus (aka IE Antivirus 3.2)[68]
* IEDefender[69]
* InfeStop[70]
* Internet Antivirus (aka Internet Antivirus Pro, distributed by plus4scan.com)[71]
* Internet Security 2010[72],[73]
* KVMSecure[74]
* Live PC Care[75]
* MacSweeper[76]
* MalwareCrush[77]
* MalwareCore[78]
* MalwareAlarm[79]
* Malware Bell (a.k.a. Malware Bell 3.2)[80]
* Malware Defender (not to be confused with the HIPS firewall of the same name)[81]
* Malware Defense
* MS Antivirus (not to be confused with Microsoft Antivirus or Microsoft Security Essentials)[82]
* MS AntiSpyware 2009 (not to be confused with Microsoft AntiSpyware, now Windows Defender)[83]
* MaxAntiSpy[84]
* My Security Wall
* MxOne Antivirus[85]
* Netcom3 Cleaner[86]
* Paladin Antivirus
* PCSecureSystem[87]
* PC Antispy[88]
* PC AntiSpyWare 2010[89]
* PC Clean Pro[90]
* PC Privacy Cleaner[91]
* PerfectCleaner[92]
* Perfect Defender 2009[93]
* PersonalAntiSpy Free[94]
* Personal Antivirus[95]
* Personal Security[96]
* PAL Spyware Remover[97]
* PCPrivacy Tools[98]
* PC Antispyware[99]
* PSGuard[100]
* Privacy Center
* Rapid AntiVirus[101]
* Real AntiVirus[102]
* Registry Great[103]
* Safety Alerter 2006[104]
* Safety Center
* SafetyKeeper[105]
* SaliarAR[106]
* SecureFighter[107]
* SecurePCCleaner[108]
* SecureVeteran[109]
* Security Scan 2009 [110]
* Security Tool [111]
* Security Toolbar 7.1[112]
* SiteAdware
* Security Essentials 2010 (not to be confused with Microsoft Security Essentials)[113]
* Smart Antivirus 2009[114]
* Soft Soldier[115]
* SpyAxe[116]
* Spy Away[117]
* SpyCrush[118]
* Spydawn[119]
* SpyGuarder[120]
* SpyHeal (a.k.a SpyHeals & VirusHeal)[121]
* SpyMarshal[122]
* Spylocked[123]
* SpySheriff (a.k.a PestTrap, BraveSentry, SpyTrooper)[124]
* SpySpotter[125]
* SpywareBot (Spybot - Search & Destroy knockoff, Now known as SpywareSTOP).[126]
* Spyware Cleaner[127]
* SpywareGuard 2008 (not to be confused with SpywareGuard by Javacool Software)[128] [129]
* Spyware Protect 2009[130]
* SpywareQuake[131]
* SpywareSheriff (often confused with SpySheriff)[132]
* Spyware Stormer[133]
* Spy Tool
* Spyware Striker Pro[134]
* Spyware Protect 2009[135]
* SpywareStrike[136]
* SpyRid[137]
* SpyWiper[138]
* SysGuard
* System Antivirus 2008[139]
* System Live Protect[140]
* SystemDoctor[141]
* System Security[142]
* Total Secure 2009[143]
* Total Security
* Total Win 7 Security
* Total Win XP Security
* Total Win Vista Security
* TrustedAntivirus[144]
* TheSpyBot (Spybot - Search & Destroy knockoff)[145]
* UltimateCleaner[146]
* VirusHeat[147]
* VirusIsolator[148]
* Virus Locker[149]
* VirusProtectPro (a.k.a AntiVirGear)[150]
* VirusRemover2008[151]
* VirusRemover2009[152]
* VirusMelt[153]
* VirusRanger[154]
* Virus Response Lab 2009[155]
* VirusTrigger[156]
* Vista Antispyware 2010[157]
* Vista Antivirus 2008[158]
* Vista Internet Security 2010
* Vista Smart Security 2010
* Volcano Security Suite
* Win 7 Antivirus 2010
* WinAntiVirus Pro 2006[159]
* WinDefender (not to be confused with the legitimate Windows Defender)[160]
* Windows Police Pro[161]
* Windows Protection Suite[162]
* WinFixer[163]
* WinHound[164]
* Winpc Antivirus[165]
* Winpc Defender[166]
* WinSpywareProtect[167]
* WinWeb Security 2008[168]
* WorldAntiSpy[169]
* XP AntiMalware[170]
* XP AntiMalware 2010
* XP AntiSpyware 2009[171]
* XP AntiSpyware 2010[172]
* XP Antivirus 2010[173]
* XP Antivirus Pro 2010[174]
* XP Defender Pro
* XP Internet Security 2010
* XP Security Tool[175] (not to be confused with Security Tool.)
* XP-Shield[176]
* Your Protection[177]
* Zinaps AntiSpyware 2008[178]

(மேலே கொடுத்துள்ள பட்டியல் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது)


சரி விஷயத்திற்கு வருவோம். இது
போன்ற அப்பிளிகேஷன்களாலும், மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களினாலும் உங்கள்
கணினி வலுவாக பாதிப்படைந்த நிலையில், நாம் ஏதாவது ஆண்டி ஸ்பைவேர் அல்லது
ஆண்டி மால்வேர் மென்பொருளை கணினியில் இன்ஸ்டால் செய்து இதை சரி செய்ய
முயற்சிக்கலாம் எனில் அதுவும் முடியாது. இன்ஸ்டால் செய்யும்பொழுது கீழே
உள்ளது போல செய்தி வருவதை பார்த்திருக்கலாம்.


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 3


இப்படிப்பட்ட நிலையில் உங்கள் கணினியை மீட்பது எப்படி?


இதற்கான தீர்வாக அமைகிறது SUPERAntiSpyware Portable என்ற மென்பொருள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 4




இதனுடைய சிறப்பம்சங்களில் ஒன்று
இது Portable ஆக இருப்பதால் இதற்கு இன்ஸ்டாலேஷன் அவசியம் இல்லை.
மற்றொன்று, இதனை தரவிறக்கம் செய்கையில் இதனுடைய கோப்பின் பெயர் random ஆக
மாறிக் கொள்வதால், நம் கணினியில் உள்ள மால்வேர்களினால் இதனை கண்டு கொள்ள
முடிவதில்லை.


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 5

இதனை தரவிறக்கம் செய்து CD அல்லது பென்
ட்ரைவில் சேமித்துக் கொள்ளலாம். பிரற்கு தேவையான கணினியில் இதனை ரன்
செய்வதன் மூலமாக உங்கள் கணினியை சரிசெய்ய முடியும்.


சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 6




thanks:http://suryakannan.blogspot

SUPERAntiSpyware Portable Scanner
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் Empty Re: சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர்

Post by logu Thu May 06, 2010 7:28 am

சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 135634 சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 135634 சூப்பர் ஆன்ட்டி ஸ்பைவேர் 135634
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum