Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழந்தைகளே! இது உங்களுக்கு,Cyberbullying என்றால் என்ன?.......பெரியவர்களும் படிக்கலாம்.- 3
2 posters
Page 1 of 1
குழந்தைகளே! இது உங்களுக்கு,Cyberbullying என்றால் என்ன?.......பெரியவர்களும் படிக்கலாம்.- 3
குழந்தைகளே! இது உங்களுக்கு,Cyberbullying என்றால் என்ன?.......பெரியவர்களும் படிக்கலாம்.- 3
Cyberbullying என்றால் என்ன?
இன்று முகநூல்-Face Book- போன்ற சமூகத் தளங்களில் தொடரும் கொடுஞ்செயல்களை Bullying என்கிறார்கள். மனதளவில் தொல்லை கொடுத்தல்,பயமுறுத்தல்,கேடு விளைவித்தல்,பாலியல் ஆசையை உருவாக்குதல் போன்றவற்றை, தங்கள் பெயர்,தனிப்பட்ட விபரங்களைக் கொடுக்காது மறைத்து, புனைபெயரில் செய்வது cyberbullying எனப்படுகிறது. இப்படியான செயல்களை கைத்தொலைபேசி,இணையம்,முக நூல் போன்ற இணையத்தளங்கள் மூலமும் செய்கிறார்கள்.
போதைப்பொருள்,மது,புகைத்தல்,கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி சீரியல்கள், காதல் இப்படியானவை முதலில் இனிக்கும். ஆர்வத்தில் தொடரச் செய்யும். முடிவில் பல தொல்லைகள்,விட்டொழிக்க முடியாமல் தவிப்பு,ஏமாற்றம், இப்படித் தொடரும். தொடக்கத்திலேயே கட்டுப்பாடு,பாதுகாப்பு முறைகள், உடனடியாக பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் முறையிடுவது போன்றவற்றால் குழந்தைகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இப்படியான செயல்களுக்கு ஒருமுறை ஆர்வத்தினால் இடம் கொடுத்தால்,அதுவே தலையில் ஏறி நின்று ஜிங்கு ஜிங்கு என்று ஆட்டம் போடும்.
நட்பையும்,காதலையும் சரியாகத் தெரிந்தெடுங்கள். இல்லையேல் சொரிமணலில் (quicksand) அகப்பட்டது போல் ஆகிவிடும்.
Friendship/Love looks not with the eyes, but with the mind
If you can't respect yourself, then you can't respect others.
இல்லையேல்,தப்பான வீடியோக்கள்,படங்கள் பதிவேற்றம், ஆசைவார்த்தைகளால் ஏமாற்றம்....முடிவு.....தற்கொலை,ஆசிட் வீச்சு,கொலை,கற்பளிப்பு இப்படிப் பல தொடரும். ஒரு தவறு இன்னொரு தவறைச் சரி செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Two wrongs don't make a right!
பெற்றோர்களே குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: குழந்தைகளே! இது உங்களுக்கு,Cyberbullying என்றால் என்ன?.......பெரியவர்களும் படிக்கலாம்.- 3
Two wrongs don't make a right!
பெற்றோர்களே குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
பெற்றோர்களே குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» குழந்தைகளே! இது உங்களுக்கு,ஏன் ஊசி (shots ) போடுகிறார்கள்?.......பெரியவர்களும் படிக்கலாம்.- 2
» குழந்தைகளே! இது உங்களுக்கு .....பழச்சாறு (juice) அடிக்கடி குடிப்பது நல்லதா?.........பெரியவர்களும் படிக்கலாம்.
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum