Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
10,000 வருடங்கள் பழைமையான ஐஸ் ஏஜ் மமத்தின் தந்தம் கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிப்பு
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
10,000 வருடங்கள் பழைமையான ஐஸ் ஏஜ் மமத்தின் தந்தம் கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிப்பு
மயிர்கள் கொண்ட மமத் எனப்படும் யானை இனத்தைச் சேர்ந்த ஐஸ் ஏஜ் மமத்தின் 10 ஆயிரம் வருடங்கள் பழைமையான தந்தம் அண்மையில் கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. -
[You must be registered and logged in to see this image.]அமெரிக்காவின் வொஸிங்கடன் மாநிலத்திலுள்ள ஸீட்ல் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்திலேயே இந்த ஐஸ் ஏஜ் தந்தம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கட்டிடத் தொழிலாளர்கள் நிலத்தை தோண்டும்போது இத்தந்தம் தென்பட்டுள்ளது. இதனையடுத்து தோண்டுகின்ற வேலைகளை நிறுத்திவிட்டு பேர்கர் நூதனசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.
பின்னர் அங்குவந்த நூதனசாலையின் வல்லுநர்கள் தொழிலாளர்கள் கண்டெடுத்த எச்சத்தினை பரிசோதனை செய்ததில் அது ஐஸ் ஏஜ் மமத்தின் தந்தம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நுதனசாலையைச் சேர்ந்த கிரிஸ்டியன் சைடர் என்பவர் தெரிவித்துள்ளார்.சுமார் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வரையில் வொஸிங்டங்கனில் பரந்தளவில் மமத் வகை யானைகள் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இந்நிலையில் மமத்தின் தந்தம் கிடைத்துள்ளமை ஸீட்ல் நகரின் இயற்கை வரலாற்றினை அறிவதற்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளதாக சைடர் கூறியுள்ளார்.
krishnaamma- பண்பாளர்
- Posts : 955
Join date : 14/01/2014
Similar topics
» ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று ஈச்சிலம்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
» 30,000 ஆண்டுகள் பழைமையான யானையின் ௭ச்சங்கள் கண்டுபிடிப்பு
» 200 மில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை மீன் கண்டுபிடிப்பு!
» 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு
» இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்
» 30,000 ஆண்டுகள் பழைமையான யானையின் ௭ச்சங்கள் கண்டுபிடிப்பு
» 200 மில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை மீன் கண்டுபிடிப்பு!
» 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு
» இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்
TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum