TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு

2 posters

Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு Empty 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு

Post by logu Sun Jan 13, 2013 7:08 pm

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு Istanbul+bones

சுமார் 8500 வருடங்கள் பழமையானதும் நியோலிதிக் யுகத்தைச் சேர்ந்ததுமான
மனித எலும்புச் சுவடுகள் துருக்கியின் இஸ்தான்புலில் அமைந்துள்ள பெண்டிக்
மாவட்டத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


இந்த அகழ்வாய்வு இஸ்தான்புலில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகத்தால்
கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் 8500 வருடங்களுக்கு முற்பட்ட
கிராமம் ஒன்றில் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த எலும்புச்
சுவடுகள் அகழப்பட்ட சவச்சாலைப் பகுதியில் பண்டைய வீடுகளும் நீர்ப்பாசன
வசதிகள் நிலவிய சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. அதாவது அக்கால மக்கள்
பாவித்த ஊசிகள், கரண்டிகள், கூழாங்கற்கள் மட்டுமன்றி பைஷான்டியம் யுகத்தைச்
சேர்ந்த மங்கல் சிவப்பு நிறமுடைய இரத்தினங்களும் கூட கண்டுபிடிக்கப்
பட்டுள்ளன. மிக அதிகளவாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ள கடற் சிப்பிகளில்
இருந்து இஸ்தான்புல் மக்களின் மூதாதையர் தமது உணவில் மிகுந்தளவு கடல்
உயிரினங்களையும் சேர்த்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இத்தொல்பொருட்
கண்டுபிடிப்புக்கள் யாவும் யெனிக்கப்பி-பெண்டிக் இடையேயான ரயில்வே பாதை
அமைக்கும் செயற்திட்டத்தை மேற்கொண்ட போதே தற்செயலாகக் கண்டு பிடிக்கப்
பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது தொல்பொருளியலாளர்கள் யெனிகப்பி மற்றும்
பெண்டிக்கை முற்றுகையிட்ட மக்களுக்கிடையேயான உறவை அறிந்து கொள்ளும் ஆவலில்
முயன்று வருகின்றனர்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு Empty Re: 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு

Post by மாலதி Mon Jan 14, 2013 7:05 am

8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு 28284 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிப்பு 28284


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 300 ஆண்டு பழமையான கல்வெட்டு: பழநி கோவிலில் கண்டுபிடிப்பு
» விண்வெளியில் 1370 கோடி ஆண்டு பழமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு..
» மொரீஷியஸ் கடலுக்கு அடியில் 2 பில்லியன் வருடம் பழமையான கண்டம் கண்டுபிடிப்பு
» உலகப் பேரழகி கிளியோபாட்ரோவின் தங்கை எலும்புகள் கண்டுபிடிப்பு
» 10,000 வருடங்கள் பழைமையான ஐஸ் ஏஜ் மமத்தின் தந்தம் கட்டிடத் தொழிலாளர்களால் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum