TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.

Go down

கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Empty கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons.

Post by ஜனனி Tue May 04, 2010 7:42 pm




கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Chromeicon
கணிணி
பயன்படுத்தும் அனைவரும் தங்களது மனதிற்கு பிடித்த உலாவியை கணிணியில்
நிறுவி இணையதளங்களை உலா வருகின்றனர். தற்போது பல மக்களிடம் அமோக வரவேற்பை
பெற்று இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் உலாவி எது என்று நான்
சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அனேகமாக இந்த பதிவை கூட நீங்கள்
கூகிள் க்ரோம் உலாவியை பயன்படுத்தி படித்து கொண்டிருக்கலாம். இந்த
பதிவு கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons
பற்றியது.









கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Gmail_blue


01. கூகிள் மெயில்: இந்த
கூடுதல் வசதி மூலம் நாம் நமது உலாவியை கொண்டு நமது கூகிள் இணைய கடிதங்களை
வாசிக்க முடிகிறது. மேலும் நமக்கு ஏதனும் புதிய செய்தி வந்திருப்பின் இந்த
வசதி நமக்கு எளிதாக உலாவியில் தெரியப்படுத்துகிறது.



கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Sticky-notes
02. ஓட்டும் குறிப்பேடு(Sticky Notes):
ஒரே சமயம் நாம் பல இணையத்தளங்களில் உலவும் போது நமக்கு தெரியாமலே சில நல்ல
செய்திகள் அல்லது சில நல்ல கருத்துகள் கிடைக்க பெறுவோம். அத்தகய சமயத்தில்
அதை நினைவிப்படுத்தி கொள்ள நமக்கு கை கொடுக்கிறது ஓட்டும்
குறிப்பேடு(Sticky Notes) என்ற கூடுதல் வசதி. இதன் சிறப்பு அம்சம்
என்னவென்றால் நாம் ஒரு இணையத்தளத்தில் எடுத்த குறிப்பை மீண்டும் நாம் அதே
தளத்தில் நுழையும் போது தானாகவே இது செயல்படுகிறது.







கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Shareaholic+logo
03. Shareaholic:
இன்றைய தகவல் தொழில்நுட்பக்காலத்தில் தகவல் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாக
நடைபெறுகிறது. இதற்கு நமக்கு பெரிய பலமாக இருப்பது பல சமூக வலைத்தளங்கள்.
நாம் சில பல இணையதளங்களில் பார்க்கும் அல்லது உலவும் செய்தியை பிறருடன்
பகிந்து கொள்ள எதுவாக உருவாக்கப்பட்ட கூடுதல் சேவைதான் Shareaholic.







கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Remind_me_im_a_christian_tshirt-p235074915298440026qn7m_400
04. நினைவு படுத்து (Remind Me): மனித
நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதர்களுக்கு உரித்தான சில விசயங்களுள்
முக்கியம் பெற்றது ஞாபகமறதி. இந்த விஷயம் கணிணி உபயோக படுத்தும்
நபர்களிடம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை அறிந்து உருவாக்கப்பட்ட சேவை
தான்
நினைவு படுத்து (Remind மீ). இதை கொண்டு நாம் சில செயல்களை சரியான நேரத்திற்குள் செய்ய இதன் துணையை நாடலாம்.








கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Picnik-feature




05. பிக்னிக் (Picnik):
நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக புகைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம்
கொண்டவர்களாக இருப்போம். இதை தெரிந்து வைத்து உள்ள பிக்னிக் (Picnik) சேவை
நாம் எந்தவொரு இணையத்தளத்தில் உலாவி கொண்டு இருந்தாலும் அதன் உள்ளே உள்ள
படங்களை நாம் நமது மனதிற்கு ஏற்ற வகையில் அதை மாற்றலாம். அந்த படங்களில்
பல செயல்களை செய்ய இந்த சேவை வித்திடுகிறது.









கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Firebug


06. நெருப்புப்புச்சி (FireBug) : இணையத்தள
வடிவமைப்பாளர்கள் மிகவும் ரசிக்கும் மற்றும் அவர்களக்கு உதவும் வகையில்
உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த நெருப்புப்புச்சி (FireBug) . இதன்
சிறப்பம்சம் என்னவென்றால் நம் எந்தவொரு தளத்தில் இருந்தாலும் சரி அதில்
உள்ள எந்தவொரு பகுதியை தேர்ந்தெடுத்து இந்த நெருப்புப்புச்சியை
(FireBug) சொடுக்கினால் அதன் அனைத்து கோடிங் முறையும் நமக்கு அகப்படுகிறது.





கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Gtalk










7. கூகிள் டாக்: இந்த கூடுதல் வசதி மூலம் நாம் நமது க்ரோம் உலாவியின் மூலமாகவே நமது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தி தருகிறது.












கூகிள் க்ரோமிற்கு (Google Chrome) ஏற்ற 8 சிறந்த Add Ons. Xchrome-beta
08. X- க்ரோம்:
இந்த கூடுதல் வசதி நமது க்ரோம் உலாவியை அழகு படுத்த உதவி செய்கிறது. ஆம்,
இதை கொண்டு நாம் நமது உலாவிக்கு ஏற்ற வண்ணங்களையும், சிறப்பு
அம்சங்களையும் நிறுவ முடிகிறது. thanks:

ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum