Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
Google Chrome – இணைய உலாவி மென்பொருள்
Page 1 of 1
Google Chrome – இணைய உலாவி மென்பொருள்
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம் Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.
அம்சங்கள் : Google Chrome என்பது, வலையை வேகமாக, பாதுகாப்பாக மற்றும் எளிதாக அணுகுவதற்கு உதவும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குறைந்தபட்ச வடிவமைப்பையும் ஒருங்கே கொண்டுள்ள ஓர் உலாவியாகும்.
அனைத்திற்கும் ஒரே பெட்டி : முழுமையான ஒரே பெட்டி, உங்கள் உலாவல் தேவைகளான வலைத் தேடல், வலை வரலாறு, முகவரிப் பட்டி, தட்டச்சு செய்யும்போது வரும் பரிந்துரைகள் போன்ற அனைத்தையும் பூர்த்தி செய்கிறது.
புதிய தாவல் பக்கம் : புதிய தாவலைத் திறக்கும் ஒவ்வொரு முறையும், அதிகம் பார்வையிட்ட தளங்கள், அதிகம் பயன்படுத்திய தேடுபொறிகள் மற்றும் சமீபத்தில் புக்மார்க் செய்யப்பட்ட பக்கங்கள் மற்றும் மூடிய தாவல்கள் ஆகியவற்றின் காட்சி மாதிரிகளைக் காண்பீர்கள்.
பயன்பாட்டு குறுக்குவழிகள் : உலாவியைத் திறக்காமலே வலை பயன்பாடுகளைப் பயன்படுத்துங்கள். பயன்பாட்டு குறுக்குவழிகள், உங்களுக்குப் பிடித்த ஆன்லைன் பயன்பாடுகளை நேரடியாக நினைவேற்றும்.
டைனமிக் தாவல்கள் : உலாவியிலிருந்து தாவல்களை வெளியே இழுத்து புதிய சாளரங்களை உருவாக்கலாம், பல சாளரங்களை ஒரே சாளரமாக்கலாம் அல்லது விரும்பும் வகையில் ஒழுங்கமைக்கலாம் – இதனை விரைவாகவும் எளிதாகவும் செய்ய முடியும்.
செயலிழப்புக் கட்டுப்பாடு : நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தாவலும், உலாவியில் தனிப்பட்ட முறையில் இயங்குகின்றன, ஆகவே ஒரு பயன்பாடு செயலிழந்தால் அது மற்ற பயன்பாடுகளை பாதிக்காது.
மறைநிலை பயன்முறை : நீங்கள் பார்வையிட்ட பக்கங்கள், வலை வரலாற்றில் காண்பிக்கப்பட வேண்டாமா? தனிப்பட்ட உலாவலுக்கு மறைநிலை பயன்முறையைத் தேர்வுசெய்க.
பாதுகாப்பான உலாவல் : ஃபிஷிங், தீம்பொருள் என்று சந்தேகிக்கப்படும் அல்லது பாதுகாப்பற்ற பிற வலைத்தளங்களைப் பார்வையிட செல்லும்போது Google Chrome உங்களை எச்சரிக்கும்.
உடனடி புக்மார்க்ஸ் : ஒரு வலைப்பக்கத்தை புக்மார்க் செய்ய வேண்டுமா? முகவரிப்பட்டியின் இடது ஓரத்தில் உள்ள நட்சத்திர ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் இதை செய்துவிடலாம்.
அமைப்புகளை இறக்குமதி செய்தல் : Google Chrome க்கு மாறும்போது, நீங்கள் முன்பு பயன்படுத்திய உலாவியிலிருந்து நீங்கள் பயன்படுத்தி வந்த புக்மார்க்ஸ், கடவுச்சொற்கள் போன்ற அனைத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்.
எளிமையான பதிவிறக்கங்கள் : தேவையில்லாமல் குறுக்கிடும் பதிவிறக்க நிர்வாகி இல்லை; பதிவிறக்கத்தின் நிலையை நடப்பு சாளரத்தின் கீழ்ப்பகுதியில் பார்த்துக்கொள்ளலாம்.
Size:722.5KB

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» Google Chrome tool bar இல் தமிழ் Unicode எழுத்துருவினை எழுதுவதற்கான மென்பொருள்.
» இணைய செய்தி குரோம் உலாவி பற்றி அறிய தகவல்கள்
» குழந்தைகளுக்கான இணைய உலாவி (BROWSER )
» மிக வேகமான இணைய உலாவி எது? BROWSER
» வெளியாகின்றது அதிவேக Firefox 18 இணைய உலாவி
» இணைய செய்தி குரோம் உலாவி பற்றி அறிய தகவல்கள்
» குழந்தைகளுக்கான இணைய உலாவி (BROWSER )
» மிக வேகமான இணைய உலாவி எது? BROWSER
» வெளியாகின்றது அதிவேக Firefox 18 இணைய உலாவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|