TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

2 posters

Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by mmani Tue Feb 18, 2014 12:42 pm

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; 
நீதி வென்றது!

வைகோ அறிக்கை
மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1794714_649788125081137_713212811_n
இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர் ரஞ்சன் கோகாய், நீதியரசர் சிவகீர்த்தி சிங் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு, ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை இரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும். 

உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ள மகத்தான தீர்ப்பு ஆகும்.

மத்திய அரசு வழக்கறிஞர் இம்மூன்று தமிழர்களும் சிறைச்சாலையில் மகிழ்ச்சியாக இருப்பதாக முன்வைத்த அபத்தமான வாதத்தை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் முற்றிலும் மறுத்துத் தெரிவித்த கருத்து யாதெனில், சிறைச்சாலையில் இந்த மூன்று தமிழர்களும் எவ்வளவு மனத்துன்பங்களுக்கு ஆளானார்கள் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் தெளிவாகக் கூறுகிறது என்றும், இத்தனை ஆண்டுகள் அவர்களின் கருணை மனுக்கள் மீதான முடிவு எடுக்கப்படாமல் காலதாமதம் ஆனதற்கு எந்த விளக்கமும் காரணமும் இல்லை என்பதனால், இந்த மூன்று பேரின் மரண தண்டனையை இரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றுகிறோம். எனினும், குற்ற இயல் நடைமுறைச் சட்டத்தின் 432 ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையையும் மாநில அரசு குறைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டி இருக்கிறது. 

திருப்பெரும்புதூர் கொலைச் சம்பவத்தில் எள் அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான மூன்று தமிழர்களையும், உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

2011 ஆம் ஆண்டு இம்மூன்று தமிழர்களுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டபோது, புகழ்மிக்க வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னை உயர்நீதிமன்றத்தில் அரிய வாதங்களை முன் வைத்ததால், தூக்குத் தண்டனைக்கு தடை ஆணை கிடைத்தது.

காங்கிரÞ கட்சி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது, உச்ச நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதால், வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக ஒவ்வொரு வாய்தாவிலும் ராம்ஜெத் மலானி பங்கேற்று நிறைவாக அற்புதமான வாதங்களை எடுத்து வைத்தார். தமிழ்ச் சமுதாயம் ராம்ஜெத் மலானிக்கு நன்றிக் கடன்பட்டு இருக்கிறது.

இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, அந்த நீதிமன்றத்தில் இருந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கண்டவாறு அறிக்கை தந்து உள்ளார்.

‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை-8 மறுமலர்ச்சி தி.மு.க.
18.02.2014
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:06 am

வாழ்த்துக்கள்  நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:14 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1614611_10201002359814845_1574391961_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:15 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1957927_10201002356494762_2135671134_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:15 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1965644_10201002358174804_1431863734_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:16 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1939867_10201002356894772_1836450186_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:18 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1606296_10201002355694742_1086448075_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:19 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1957896_10201002358334808_1729087015_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:25 am

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை 1781591_762804840414664_817283650_o
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது;  நீதி வென்றது!  வைகோ அறிக்கை Empty Re: மூன்று தமிழரின் தூக்குக் கயிறு அறுந்தது; நீதி வென்றது! வைகோ அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளின் தூக்குக் கயிறு அறுத்து எறியப்படும்: வைகோ"
» தூக்குக்கயிறு அறுத்தெறியப்பட்டது!! நீதி வென்றது!!
» பணநாயகத்தை, ஜனநாயகம் வென்றது: வைகோ கருத்து
» ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்: வைகோ சூளுரை
»  சுதந்திரத் தமிழ்ஈழம் ஒன்றுதான், ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! - வைகோ அறிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum