Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகை உலுக்கிய மறக்க முடியாத புகைப்படங்கள்
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
1957 ஒரு கறுப்பின பெண்மணி Dorothy Counts முதன் முதலாக முதல் நாள் Harry Harding High School ற்கு சென்ற பொழுது

January 12, 1960. ஜப்பான் சோசலிச கடசி தலைவர் அசனுமா எதிர் கட்சி மாணவன் ஒருவரால் கொல்லப்பட்ட போது

1963. பௌத்த புத்த பிக்கு திச் குவான் டிக் அப்போது பதவியிலிருந்த
அரசாங்கத்திற்கு எதிர்பு தெரிவிப்பதற்காக தன்னைத்தானே எரித்து எதிர்ப்பு
தெரிவித்து இறந்தார். அப்போது அவர் எரியும் பொழுது எந்த வித கூச்சலோ
கத்தவோ செய்யவில்லை

1962. ஒரு ராணுவவீரர் மதகுருவுடன் கதைத்து கொண்டிருக்கும் பொழுது ஸ்னைப்பர் துப்பாக்கியால் சுடப்பட்ட பொழுது

1965. தென் வியட்னாமில் அமேரிக்கர்களின் தாக்குதல்களில் இருந்து
தப்புவதற்காக ஒரு தாயும் பிள்ளைகளும் ஒரு ஆற்றை கடக்க முயற்சிக்கும் பொழுது

1966. வியட்னாமிய வீரர் இறந்த பின்பு அவரை அமேரிக்க இராணுவத்தினர் கட்டி இழுத்துச் செல்லும் காட்சி

February 1, 1968. வியட்னாம் பாதுகாப்பு உத்தியோகத்தர் ன்குயான் ன்கொக்
லோன் வியட் கொன் வீரனாக இருக்கலாம் என்று சந்தேகித்த ஒரு இளைஞ்ஞனை சுட்ட
பொழுது
Photo credit: Eddie Adams, USA

1972. தென் வியட்னாம் விமானங்கள் தவறுதலாக வெடிகுண்டினை நகரத்தில் போட்ட போழுது
Photo credit: Ut Cong Huynh, Vietnam

1973. சிலியின் ஜனாதிபதி சல்படோர் அலேன்டே இராணுவத்தினரால் கைது செய்ய படுவதற்கு சில மணித்துளிகள் முன்பு

1975. இரு பெண்கள் கட்டிட நெருப்பு இடிபாடுகளில் இருந்து தப்புவதற்காக குதித்த பொழுது
Photo credit: Stanley Forman, USA

1980. உகன்டா மாணவன் வறுமை காரணமாக இறக்கும் தருவாயில்
Photo credit: Michael Wells, U.K.

February 23, 1981. கொலோனல் மொலினா வே ஸ்பெயின் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய பொழுது
Photo credit: Manuel Pérez Barriopedro, Spain

1982. பாலஸ்தீன அகதிகள் லெபனானில் கொல்லப்பட்ட பொழுது
Photo credit: Robin Moyer, USA

1987. பொதுத்தேர்தலின் போது எதிர்பணியில் ஈடுபட்ட காரணத்திற்காக பிடிபட்ட
தன் மகனுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு ஒருதாய் இராணுவத்தினரை
கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பொழுது
Photo credit: Anthony Suau, USA

1989. சீனாவைச் சேர்ந்த இளைஞ்ஞர் ஆட்சேபனை தெரிவித்து டாங்கிகளின் முன்னால் நின்ற பொழுது
Photo credit: Charlie Cole, USA

1992. பசி காரணமாக இறந்த தன் மகனை தூக்கிப்பிடித்திருக்கும் சோமாலிய தாய்
Photo credit: James Nachtwey, USA

1994. இராணுவத்தினரால் இம்சைக்குள்ளாக்கப்பட்ட ஒரு இளைஞ்ஞன்

1996. அங்கோலாவில் நடந்த சிவில் போர் காரணமாக திக்குமுக்காடிப்போயுள்ள ஒரு குழந்தை
Photo credit: Francesco Zizola, Italy

2001. ஆப்கனைச் சேர்ந்த ஒரு குழந்தையின் இறுதிச் சடங்கிற்காக அக் குழந்தையின் சடலம் பாகிஸ்தானில் தயார்படுத்த பட்ட பொழுது
Photo credit: Erik Refner, Denmark

2002. ஈரானில் பூமியதிச்சி ஏற்பட்டதன் காரணமாக் அகப்பட்டவர்களை தேடும்
பொழுது ஒரு சிறுவன் தன் தந்தையின் கால்சட்டையை கட்டிப்படித்துக் கொண்டு
இருக்கும் காட்சி
Photo credit: Eric Grigorian, USA)

2003. ஈராக்கைச் சேர்ந்த சிறைக் கைதி தன் மகனை சாந்தப்படுத்தும் பொழுது

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» உலகை உலுக்கிய புகைப்படம்
» உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1
» மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
» மறக்க முடியாத “கறுப்பு ஜூலை”-காணொளிகள்
» மறக்க முடியாத கொடுமை,திரும்பிப் பார்க்கிறேன்.
» உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1
» மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
» மறக்க முடியாத “கறுப்பு ஜூலை”-காணொளிகள்
» மறக்க முடியாத கொடுமை,திரும்பிப் பார்க்கிறேன்.
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum