TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கார், மோட்டார் பைக் விற்பனை உயர்வு

Go down

கார், மோட்டார் பைக் விற்பனை உயர்வு Empty கார், மோட்டார் பைக் விற்பனை உயர்வு

Post by ஜனனி Mon May 03, 2010 8:34 am


கார், மோட்டார் பைக் விற்பனை உயர்வு Carbike





புது
தில்லி, மே 1: கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில்
கணிசமாக உயர்ந்துள்ளது. மாருதி நிறுவன கார் விற்பனை 30 சதவீதமும்,
ஹூன்டாய் கார் விற்பனை 28 சதவீதமும், ஃபோர்டு கார் விற்பனை மூன்று
மடங்கும், ஜெனரல் மோட்டார்ஸ் கார் விற்பனை 2 மடங்கும் அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களைப் பொருத்தமட்டில் டிவிஎஸ் விற்பனை 28 சதவீதமும், யமஹா
விற்பனை 42 சதவீதமும் உயர்ந்துள்ளது.மாருதி-சுஸýகி: இந்நிறுவனம்
ஏப்ரல் மாதத்தில் 93,058 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே
காலத்தில் நிறுவனம் 71,748 கார்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இதில் உள்நாட்டு விற்பனை 80,034 ஆகும். ஏற்றுமதி 89 சதவீதம் அதிகரித்து
13,024 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு நிறுவன ஏற்றுமதி 6,891 ஆக
இருந்தது. நிறுவனத்தின் ஆரம்ப கால தயாரிப்பான மாருதி 800 விற்பனை 3.71
சதவீதம் சரிந்து 2,258 ஆக உள்ளது. இருப்பினும் ஆல்டோ, வேகன்ஆர், எஸ்டிலோ,
ஸ்விஃப்ட், ஏ-ஸ்டார், ரிட்ஸ் ஆகியவற்றின் ஒட்டுமொத்த விற்பனை 20 சதவீதம்
உயர்ந்து 56,416-ஐ தொட்டுள்ளது.ஹூன்டாய்: இந்நிறுவனம்
ஏப்ரல் மாதத்தில் 52,020 கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே
காலத்தில் இந்நிறுவன கார்களின் விற்பனை 44,370 ஆகும். உள்நாட்டு விற்பனை
22,247-லிருந்து 28,501 ஆக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி 6 சதவீதம்
அதிகரித்து 23,519 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் 22,123
கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.ஃபோர்டு: நிறுவன விற்பனை
மூன்று மடங்கு அதிகரித்து 7,509 ஆக உயர்ந்துள்ளது. நிறுனம் சமீபத்தில்
அறிமுகப்படுத்திய ஃபிகோ கார்களின் விற்பனை உயர்ந்ததே ஒட்டுமொத்த விற்பனை
அதிகரிப்புக்கு பிரதான காரணமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவன கார்
விற்பனை 2,034 ஆக இருந்தது.டொயோடா: கார் விற்பனை ஏப்ரல்
மாதத்தில் 77 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் விற்பனை 6,001-ஐ தொட்டது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவன வாகன விற்பனை 3,386 ஆக இருந்தது.
ஜப்பானின் டொயோடா நிறுவனம் இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவன கூட்டுடன்
பெங்களூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.ஜெனரல் மோட்டார்ஸ்: இந்நிறுவன
கார் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 10,601 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய
ஆண்டு இதே காலத்தில் நிறுவன கார் விற்பனை 4,823 ஆக இருந்தது.
இந்நிறுவனத்தின் சிறிய ரகக் காரான ஸ்பார்க் 3,507 விற்பனையாகியுள்ளது.
இந்நிறுவனம் உற்பத்தியை அதிகரிக்க ஹலோல் மற்றும் தலேகோனில் உள்ள ஆலையில்
இரண்டாவது ஷிஃப்டில் பணியைத் தொடங்கியுள்ளது.ஹீரோ ஹோண்டா: நிறுவனத்தின்
ஒட்டுமொத்த விற்பனை 3,70,575 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே
காலத்தில் விற்பனையானதைக் காட்டிலும் 29 சதவீதம் அதிகமாகும். முந்தைய
ஆண்டு 2,86,252 வாகனங்கள் விற்பனையாயின. நிறுவனம் பயன்படுத்தும் எக்ûஸடு
பேட்டரி நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெறுவதால், இந்நிறுவன ஆலையில் 50
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல்
தேங்கியுள்ளன. எக்ûஸடு ஆலை வேலை நிறுத்தம் தொடர்ந்தால், ஹீரோ ஹோண்டாவின்
மே மாத விற்பனை பாதிக்கும் என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.டிவிஎஸ் மோட்டார்: தமிழகத்தைச்
சேர்ந்த இந்நிறுவனம் இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனத் தயாரிப்புகள் கடந்த ஏப்ரலில் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
மொத்தம் 1,44,689 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு
இதேகாலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 1,13,119 ஆக இருந்தது. மோட்டார்
சைக்கிள் விற்பனை 53,235-லிருந்து 66,000 ஆக உயர்ந்தது. முந்தைய ஆண்டு இதே
காலத்தில் இந்நிறுவன வாகன விற்பனை 53,235 ஆக இருந்தது. உள்நாட்டு விற்பனை
1,02,985-லிருந்து 1,25,471 ஆக உயர்ந்தது. ஏற்றுமதி 89 சதவீதம் அதிகரித்து
19,218 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 10,134 ஆக
இருந்தது. ஆட்டோ விற்பனை 3 மடங்கு உயர்ந்து 2,483 ஆக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டு இதேகாலத்தில் 706 ஆட்டோக்கள் மட்டுமே விற்பனையாயின.யமஹா: இந்நிறுவன
விற்பனை ஏப்ரல் மாதத்தில் 42 சதவீதம் அதிகரித்து 24,960 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவன வாகன விற்பனை 17,576 ஆகும். உள்நாட்டு
விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 16,861 ஆக உயர்ந்தது. ஏற்றுமதி இரண்டு
மடங்கு அதிகரித்து 8,099 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 2,456
கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.சுஸýகி: இந்நிறுவன வாகன
விற்பனை ஏப்ரல் மாதத்தில் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில்
இந்நிறுவனம் 20,771 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே
காலத்தில் நிறுவன வாகன விற்பனை 13,556 ஆக இருந்தது. நிறுவனத்தின் புதிய
தயாரிப்பான ஜிஎஸ்150 ஆர் மற்றும் ஆக்ஸஸ் 125 ஆகியவற்றின் விற்பனை
அதிகரிப்பே ஒட்டுமொத்த விற்பனை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பழமையான கார்-மோட்டார் சைக்கிள் கண்காட்சி: சென்னையில் 24-ந்தேதி நடக்கிறது
»  தென் தமிழீழ மாணவன் கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்
» சிலவகை விற்பனை வரி உயர்வு: தமிழக அரசு
» "மின்கட்டண உயர்வு விரைவில் வெளியாகும்" -உத்தேச கட்டண உயர்வு பட்டியல் பின்வருமாறு...
» பெட்ரோல் கார் விலையில், டீசல் கார் - ரெனோவின் அதிரடி ஆஃபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum