Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை
Page 1 of 1
டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை
புதுடில்லி
: 'இந்தியாவில், டில்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கன்னாட் பிளேஸ்,
கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும்
தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது' என, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட
நாடுகள் எச்சரித்துள்ளன. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையை
நேற்று வெளியிட்டுள்ளது.
டில்லியில் தங்கியுள்ள தங்கள் நாட்டு
மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: டில்லியில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைச்
சேர்ந்த மக்கள் அதிகம் தங்கியுள்ள பகுதிகளில், பயங்கரவாதிகள் விரைவில்
தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம்
உள்ள சாந்தினி சவுக், கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ், கரோல் பாக்,
சரோஜினி நகர் ஆகிய பகுதிகள், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக
இருக்க வாய்ப்புள்ளது. டில்லியில் தங்கியுள்ள அமெரிக்கர்கள், இந்த
விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் நடமாடுவதை
தவிர்ப்பது நல்லது. இந்தியாவுக்கு பயணம் செய்யும் அமெரிக்கர்களும், இந்த
விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் விழிப்புணர்வுடன் நடந்து
கொள்ள வேண்டும். டில்லியில் தற்போது நிலவும் சூழ்நிலை, பத்திரிகைகளில்
வெளியாகும் செய்திகள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து, அதன் அடிப்படையில்
நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ம் தேதியும், இதே போன்ற ஒரு
அறிக்கை, அமெரிக்காசார்பில் வெளியிடப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்
நடக்கும் அபாயம் உள்ளதாக தற்போது மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது,
பாதுகாப்பு வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரிட்டன்
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டில்லியில்
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாக தகவல்கிடைத்துள்ளது.
முக்கியமான அரசு அலுவலகங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றுக்கு செல்லும்
பிரிட்டன் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்
பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த
ஏப்ரல் 22ம் தேதியிலிருந்தே, டில்லி மீது பயங்கரவாதிகள் குறி
வைத்துள்ளனர். எந்த நேரத்திலும் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என
நம்பத்தகுந்த வட்டாரங்கள் இந்த தகவலை கூறியுள்ளன' என, தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள், 'காஷ்மீரில் ஊடுருவல்
அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இதுபோன்ற எச்சரிக்கையை அமெரிக்கா
உள்ளிட்ட நாடுகள் விடுத்திருக்கலாம். இந்த விஷயத்தில் அரசு உஷாராக உள்ளது.
இதற்காக மக்கள் பீதி அடையத் தேவையில்லை' என தெரிவித்தன.
டில்லியில் அதிகபட்ச பாதுகாப்பு:
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் எச்சரிக்கையை அடுத்து, டில்லியில்
பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து டில்லி போலீசாரின்
செய்தித் தொடர் பாளர் ராஜன் பகத் கூறியதாவது: அமெரிக்க தூதரகம்
வெளியிட்டுள்ள எச்சரிக்கை, எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இதன்
அடிப்படையில், டில்லியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப் பட்டுள்ளது.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்
பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமாக ஏதாவது ஒரு பொருள் கீழே கிடந்தாலோ,
சந்தேகப்படும்படியான வாகனங்கள் நின்றாலோ, பொதுமக்கள் இதுகுறித்து
போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். டில்லி போலீசாருக்கான
விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து
டில்லி நுழையும் அனைத்து வழித்தடங்களிலும், கண்காணிப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜன் பகத் கூறினார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி : அமெரிக்கா எச்சரிக்கை
» இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - நெடுமாறன் எச்சரிக்கை!
» பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
» இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
» மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - நெடுமாறன் எச்சரிக்கை!
» பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum