TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Go down

இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை Empty இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை

Post by அருள் Mon Nov 12, 2012 5:45 am




  • இலங்கைப் பிரச்னை: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை Karunidhistalin


    சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறார் திமுக
    தலைவர் கருணாநிதி. உடன், (இடமிருந்து) டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின்,
    க.அன்பழகன், கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், ஜெ.அன்பழகன்.












இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா. மூலம்
பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தால்தான்
திமுகவும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் கருணாநிதி.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.விலும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும்

அளித்துவிட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் திமுக
குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இருவரும் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை
திரும்பினர். அதற்கான பாராட்டு விழா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கருணாநிதி பேசியது: டெசோ இயக்கம் ஒரு தலைமையால் மட்டும்
இயங்கும் இயக்கமில்லை. க.அன்பழகன், திருமாவளவன், வீரமணி போன்றோர் இணைந்து
நடத்துகிறோம்.

இதற்கு முன்பான டெசோ இயக்கம் தொடர்ந்து இயங்க முடியாதளவு
தடுக்கப்பட்டது. அந்த இயக்கத்தின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில்
என்.டி.ராமாராவ், வாஜ்பாய் போன்ற பெருந்தலைவர்கள் பங்கேற்றனர். அதில்,
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விடிவு காலத்தை உருவாக்க வேண்டும் என்று அரிய
கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஆனால் யாருக்காக அந்த யோசனைகள் சொல்லப்பட்டனவோ அவர்கள் அதற்கு
உரியவர்களாக நடந்து கொள்ள இயலாத சூழலினால், டெசோ இயக்கம் எடுத்த முயற்சிகளை
நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு, இலங்கையில் ஆயுதப் போர் நடைபெற்ற நேரத்தில் நமக்குள்ளேயே
ஒற்றுமை குலைக்கப்பட்டு, நாமே ஒற்றுமையாக இல்லாத காரணத்தால் எதிர்பார்த்த
வெற்றியைப் பெற முடியவில்லை.

அதனால் லட்சக்கணக்கான தமிழர்களும், இளம்பெண்களும் கொல்லப்பட்டனர். இதன்
காரணமாகவே மீண்டும் டெசோ இயக்கத்தை இன்னும் பலமாகத் தொடங்கியுள்ளோம்.

இதன் பிறகாவது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விடிவு காலம் ஏற்படாதா
என்பதற்காக ஐ.நா.மன்றத்துக்குச் சென்று டெசோ தீர்மானத்தைக் கொடுத்துள்ளோம்.
இதன் மூலம் முழுமையான வெற்றிபெற்றோம் என்று சொல்லமாட்டேன். பயணம்
வெற்றிகரமாக அமைந்தது என்றுதான் சொல்வேன்.

இன்னும் அந்த வெற்றியின் உச்சத்தை அடைய வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது.

அந்தத் தொலைவை குறுக்குவதற்கும் விரைவுபடுத்துவதற்கும் தமிழக மக்கள்
ஒத்துழைப்பு தரவேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசினுடைய ஒத்துழைப்பும்
தேவைப்படுகிறது.

மத்திய அரசை கருணாநிதி நினைத்தால் பணிய வைக்க முடியும் என்று
திருமாவளவன் கூறினார். பணிய வைக்க முடியும் என்பதைவிட அவர்களை நம்முடைய
வழிக்கு வரவைக்க முடியும் என்று சொல்லியிருந்தால் இந்திய அரசு கோபப்படாமல்
இருக்க முடியும்.

மத்திய அரசு கோபப்படாவிட்டாலும் சிலர் தூண்டிவிட்டு கோபப்பட வைப்பார்கள்.

எனவே ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் மீண்டும் எந்தவகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

காந்தி அகிம்சை வழியிலும் பகத்சிங் தீவிர வழியிலும் போராடினர். இருப்பினும் இறுதியில் அகிம்சை வழியிலேயே சுதந்திரம் பெற முடிந்தது.

அதனால் வன்முறை வழியைவிட சாத்வீகமான வழியே சரியானதாகும். இலங்கைத்
தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா. மூலம் பொது வாக்கெடுப்பு எடுக்க
வேண்டும். அதற்கு ஐ.நா.வுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு உறுதுணையாக
இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் மத்திய அரசுக்கு திமுகவும்
உறுதுணையாக இருக்க முடியும் என்றார் கருணாநிதி.

விழாவில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர்
மு.க.ஸ்டாலினின் ஐ.நா.பயணம் தொடர்பாக பாராட்டுரைத்தனர்.

விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.

சற்குணபாண்டியன், மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘டேம் 999’ படத்தை திரையிட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் : கருணாநிதி எச்சரிக்கை
» டில்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசுக்கு எச்சரிக்கை
» மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - நெடுமாறன் எச்சரிக்கை!
» பெட்ரோல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்-மம்தா எச்சரிக்கை
» இலங்கைப் பிரச்னையில் கருணாநிதி இரட்டை வேடம்: பழ.நெடுமாறன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum