TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன?

2 posters

Go down

Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன? Empty Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன?

Post by sakthy Sat Jan 25, 2014 9:36 pm

Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன?

water torture, simulated drowning, interrupted drowning, controlled drowning எனப் பல பெயர்களில் இன்று சொல்லப்படும்  waterboarding என்ற சித்திரவதை 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய நாட்டில் டோக்கோ என்ற பெயரில் தொடங்கியது எனச் சொல்லலாம். இந்த முறை பல நாடுகளில் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் புஷ் நிர்வாகத்தில்,செப்டெம்பர் 11 தாக்குதல் விசாரணைகளில் இவை எதுவும் சித்திரவதை அல்ல, ஒரு விசாரிக்கும் முறை என CIA நியாயப்படுத்தியது.  

இன்றும் இந்த சித்திரவதையை உலக மனித உரிமை ஆர்வலர்கள்,அம்னெஸ்டி போன்றவை கண்டித்து வருகிறார்கள்.
மனித நாகரீகம் வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு ஆம் எனவும் இல்லை என்றும் பதில் வந்து கொண்டிருக்கிறது.உண்மையாகப் பார்த்தால் வளரவில்லை கீழ் நோக்கி மிருகத்தனத்திலும் கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.ஒரு புறம் அரச பயங்கரவாதம்,தன்னை சட்டப்படி பயங்கரவாதிகளாக்கி செயல்படுகிறது. விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களில் சித்திரவதைகள், கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்கள், என கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இன்னொரு புறத்தில் மக்களே அதை செய்து வருகின்றனர் என்பது தான்.

புணர்வாழ்வு என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் அரச சித்திரவதை கூடம்,சீனாவில் மூளைச்சலவை என்ற பெயரில் சித்திரவதை. இதே போன்ற ஒன்றுதான் Waterboarding ஆகும்.

Waterboarding என்பது சித்திரவதை என்கிறது மனித உரிமை அமைப்புகள். இல்லை அது பயங்கரவாதிகளை விசாரிக்கும் முறை என்கிறது இராணுவ அமைப்புகள். பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு விசாரணைக்கைதியின் முகம் பழைய துணியினால் மூடப்பட்டு,மூச்சு காற்று செல்லும் வழியில் நீர் ஊற்றப்படும்.

Zero Dark Thirty என்ற படத்தைப் பார்த்தவர்கள் இந்த முறையை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். ஒசாமா பின்லேடனை கொல்வதை சொல்லும் இப்படத்தில் முக்கிய முஸ்லிம் தீவிர வாதியிடம் இருந்து இவ்வாறு தகவல்கள் பெறப்பட்டன.

CIA இதைப்பற்றி சொல்லும் போது,.
In this procedure, A cloth is placed over the forehead and eyes. Water is then applied to the cloth in a controlled manner. As this is done, the cloth is lowered until it covers both the nose and mouth. Once the cloth is saturated and completely covers the mouth and nose, air flow is slightly restricted for 20 to 40 seconds due to the presence of the cloth... During those 20 to 40 seconds, water is continuously applied from a height of twelve to twenty-four inches. After this period, the cloth is lifted, and the individual is allowed to breathe unimpeded for three or four full breaths... The procedure may then be repeated. The water is usually applied from a canteen cup or small watering can with a spout... You have... informed us that it is likely that this procedure would not last more than twenty minutes in any one application...........
இப்படி சொல்கிறது

Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன? 49eu

தாங்க முடியாத வலியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் இந்த சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் தான் கொல்லப்படுவதாக நம்புகிறான்.மூச்சு காற்று செல்லும் வழியில் நீரை ஊற்றினால் கைதிக்கு நீரில் மூழ்கடிப்பதைப் போன்ற புலணுனர்வு ஏற்படும்.

விரைவாக உடலில் காயங்கள் இன்றி தகவல்களை பெற்று கொள்ளும் இந்த முறை அமெரிக்க கடற்படையில் ஒரு பயிற்ச்சி நடவடிக்கையாகும்.இந்த முறையினால் பலர் குற்றங்கள் செய்யாமலேயே குற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.



இதன் போது வாந்தியெடுத்தல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பல ஆண்டுகள் கடந்த பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.நீந்தத் தெரியாத ஒருவன் நீரில் மூழ்கினால் எப்படி இருக்கும்.அதே நிலை தான் இதுவும்.

நாகரீகம் எப்படி இருக்கிறது? இதுவா நாகரீகம்?

டெல்லியில் ஓடும் பஸ்சில் பெண்ணை கற்பழித்தார்கள் ! இரவு நேர விடுதியில் இருந்து வெளியே வந்த பெண்ணை கற்பழித்தார்கள் ! மாணவியை கூட்டாக கற்பழித்தார்கள் ! இவை தான் தற்போது இந்தியாவில் இருந்து வெளியுலகத்திற்கு செல்லும் செய்தியாக உள்ளது.

கல்கத்தாவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "சூரி" என்னும் கிராமத்தில் வசித்துவந்த 20 வயதான பெண் ஒருவர், தற்போது வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகிறார். குறித்த இப் பெண் தனது கணவரை ஏமாற்றி பிறிதொரு நபருடன் தொடர்பில் இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளார்கள். இதனை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், அவரை குற்றவாளியாக அறிவித்தது. இதனையடுத்து அப்பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் அவரை ஒரு மரத்தில் கட்டிவைத்து 20 ஆண்கள் அவரை கற்பழிக்கவேண்டும் என்பது தான் தீர்ப்பாம். நான் நீ என முண்டியடித்து பலர் இப் பெண்ணை கற்பழித்துள்ளார்கள். இதில் குறித்த நீதிமன்றில் உள்ள நீதிபதியும் அடங்குகிறார். நீதிபதி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவா இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் ? என்று தெரியவில்லை. கொடுமைகளின் உச்சக்கட்டம் இது !

இப்படியான நீதிமன்றுகளுக்கு,பஞ்சாயத்துக்களுக்கு இடம் கொடுத்து விட்டு,அக்கிராமத்தினுள் பொலிசார் புகுந்து குறித்த அந்த 20 பேரையும் மற்றும் நீதிபதியையும் கைதுசெய்துள்ளார்கள். இதில் கொடுமை என்னவென்றால் கைதுசெய்யப்பட்ட நபர்களில் ஒருவர் 15 வயதுடைய நபர் என்பது தான். நீதிமன்ற உத்தரவை நாம் நிறைவேற்றினோம் இதில் என்ன தவறு என்று அவர்கள் கேட்கிறார்கள் ? யார் பதில் சொல்லப்போகிறார்கள் ?

சிந்தியுங்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன? Empty Re: Waterboarding எனப்படும் சித்திரவதை என்றால் என்ன?

Post by Tamil Sat Jan 25, 2014 10:38 pm

முதலில் பஞ்சாயத்து என்னும் முறையை ஒழிக்கணும்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» பங்கு மார்க்கெட் என்றால்? சென்செக்ஸ் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம் what is share market? what is sensex?
» வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum