Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: மேரி கோம்
2 posters
Page 1 of 1
பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: மேரி கோம்
Sexual assault victims: Mary Kom
தனக்கு 18 வயதாக இருக்கும் போது பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பிரபல வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், பிளைவெயிட் குத்துச் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர் மேரி கோம்.
சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய மேரி, தான் சிறு வயதில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளானது குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எங்கு போனாலும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது.
பெண்கள் உடல் ரீதியிலான பாலியல் தாக்குதலில் சிக்காமல் தப்பிக்க சில உடல் ரீதியான பயிற்சிகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
உங்களது விருப்பம் இல்லாமல், உங்களை உடல் ரீதியாக எந்த ஆணாவது தவறாக பயன்படுத்த முனைந்தால் அவர்களை எதிர்த்து தைரியமாக போராடுங்கள், தாக்குங்கள்.
எனக்கு 18 வயதாக இருக்கும்போது நானும் கூட பாலியல் வக்கிரத்தால் பாதிக்கப்பட்டேன்.
சர்ச்சுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, நேரமாகி விட்டதால் ரிக்ஷாவில் போனேன்.
அப்போது ரிக்ஷாக்காரர் திடீரென எனது கையைப் பிடித்து இழுத்து அத்துமீற முயன்றார்.
ஆனால் நான் சட்டென சுதாரித்து, அந்த நபரை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டேன், பின்னர் அங்கிருந்து தப்பி வந்து விட்டேன்.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பெண்கள் எப்போதும் சுதாரிப்பாக இருக்க வேண்டும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
I also faced molestation, says Olympic medal-winning boxer Mary Kom
Olympic medal-winning boxer MC Mary Kom on Thursday said she had also faced a sex attack when she was 18, but managed to overpower the assaulter.
The boxer expressed concern over women's safety in India and urged them to go for physical training to fend off attackers.
"I would urge them to have some kind of physical training to prevent sex attacks, because you need to be strong and fit to fight attackers. I would also tell them to fight sex offence without fear," she said.
The boxer's comments came in the wake of a series of rape cases, including of foreigners, reported from across the country.
Mary Kom, who won a bronze in women's flyweight class in the 2012 London Olympics, said she faced a sex attack when she was 18, but managed to overpower the assaulter.
"I was going to church on a Sunday. I was wearing a traditional wraparound dress and took a rickshaw as I was a bit late. Suddenly, the rickshaw puller caught my hand and tried to molest me," she told a stunned audience at an interactive session organised by the FICCI Ladies Organisation.
Mary Kom said she kicked and punched the man who fell flat.
"I managed to flatten him because I was fit and strong. But that incident taught me a lesson that as a woman, I have to be very alert all the time and must have courage (to fight the odds)," she said.
Mary Kom recently launched a mobile app for teaching self-defence to women.
Re: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: மேரி கோம்
கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
Re: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: பாலியல் தாக்குதலுக்கு ஆளானேன்: மேரி கோம்
Tamil wrote:கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்
Similar topics
» வலிகளை வென்ற மேரி கோம்!
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மேரி காமின் வெற்றி இந்தியாவின் வெற்றியா?
» மும்பை தாக்குதலுக்கு உதவிய பாக்., அதிகாரிகள்
» இலங்கை தாக்குதலுக்கு பயந்து வெளிநாடு செல்லும் மீனவர்கள்
» தினம் ஒரு தகவல் (தொடர்)
» மேரி காமின் வெற்றி இந்தியாவின் வெற்றியா?
» மும்பை தாக்குதலுக்கு உதவிய பாக்., அதிகாரிகள்
» இலங்கை தாக்குதலுக்கு பயந்து வெளிநாடு செல்லும் மீனவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum