Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மூட நம்பிக்கைகள், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..!
Page 1 of 1
மூட நம்பிக்கைகள், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..!
மூட நம்பிக்கைகள், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..! தீ மிதித்தல், காவடி தூக்குதல், சாமி ஆடுதல் எல்லாம் மூட நம்பிக்கை என்றும், இஸ்லாம் இதனை எதிர்க்கிறது என்று பல முஸ்லிம் ஈமாம்களும் அவர்களின் தொண்டர்களும் அடிக்கடி கூறுவதை நாம் பார்க்கிறோம்…ஆனால், இப்படிப்பட்ட பழக்க வழக்கங்கள் இஸ்லாத்தில் உண்டா இல்லையா என்று நாம் ஆராய்வோம்… இஸ்லாத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் உண்டு…அவை சுன்னி மற்றும் ஷியா..முதலில் ஷியா இஸ்லாத்திலுள்ள பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்…. ஷியா இஸ்லாத்தில் தீ மிதித்தல் உண்டு.. நுரூஸ் என்ற ஷியா விழாவில், தீ மிதிக்கின்றனர்… இந்த காணொளியில் பாருங்க :https://www.youtube.com/watch?v=sctsHr8zqNs …… இந்துக்கள் காவடி தூக்குவதற்கு அலகு குத்துகிறார்கள் ,அதேபோல்,ஷியாக்கள் ஆஷுரா தினத்தன்று தங்களை துன்புறுத்திக்கொள்கின்றனர் (http://4.bp.blogspot.com/_9SWihgUwVDw/TQKDquBFo2I/AAAAAAAAAE8/6gKGMFE3W4U/s1600/ASHURA%2BCELEBRATION%2BARE%2BVIOLENT.jpg ) , ஹுஸைன் அலியை நினைவு கூறுவதற்காக இப்படி செய்கின்றனர்… இந்துக்கள் பார்வதியம்மையை வணங்குவது போல், ஷியாக்கள் முகமதின் மகளான பாத்திமாவை பெண் தெய்வமாக வணங்குகின்றனர்…ஆதாரம் :https://www.youtube.com/watch?v=2vERvRuhot8 ,http://gift2shias.com/2013/07/15/shias-goddess-fatima-video/ ….. இந்த காணொளிகளின் ஷியா ஈமாம்கள் என்ன சொல்கின்றனர் என்று பாருங்கள்….சில சமயம் அல்லாவைவிட பாத்திமா உயர்ந்தவள் என்று சொல்கின்றனர்,அவள் மனித வர்க்கம் அல்ல,தெய்வப் பிறவி என்றெல்லாம் சொல்கின்றனர்… சைவர்கள் சைவ சித்தாந்த பரமாச்சாரியர்களின் சமாதிகளை வணங்குவது போல்,ஷியாக்களும் ஹுசைன் அலியின் சமாதிகளை வணங்குகின்றனர்..ஹுசைனின் சமாதியை வணங்க வேண்டும் என்ற கட்டாயமும் அவர்கள் ஷியா ஹதீஸ்களில் உண்டு..ஆதாரம் :https://www.youtube.com/watch?v=eI6IJUyZeZY ,http://media.npr.org/programs/morning/features/2007/feb/shia_history/ali_shrine540.jpg ….. சைவர்கள் அவர்களது ஆசாரியர்களை சிவனுக்கு சமமாக வணங்குவது போல்,ஷியாக்களும் அவர்கள் ஈமாம்களை அல்லாவுக்கு சமமாக வணங்குகின்றனர்.. ஆதாரம் :https://www.facebook.com/photo.php?fbid=217880095056577&set=a.217658901745363.1073741825.217658371745416&type=1&theater …… இந்துக்கள் கோவில்களில் அங்கப்பிரதட்சினம் செய்வது போல்,ஷியாக்களும் செய்கிறார்கள் :https://www.youtube.com/watch?v=JmXXVzKmZKc ,http://cdn.c.photoshelter.com/img-get2/I0000ntuRCvN3.6M/fit=1000×750/101ShiiteMoyer.jpg ….. இதுவரை, இந்துக்களை போல் ஷியாக்களும் சில பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றனர் என்று பார்த்தோம்,இனி சுன்னி முஸ்லிம்களைப் பார்போம்…ஷியா முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்லர்,அதனால் இப்படி செய்வார்கள் என்று சுன்னிக்கள் சொல்வார்கள்..ஆனால் உண்மை என்னவென்றால்,எந்த இஸ்லாமிய பிரிவு உன்மையானது என்பதற்கு தக்க சான்று இல்லை. முஸ்லிம் மதவாதிகள் இப்பொழுது தான் மாற்று மதத்தவர்களை விவாதத்துக்கு கூப்பிட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டுகிறார்கள்….இதெல்லாம் நூறு வருஷத்துக்குள் தான்..ஆனால்,விவாதம் செய்வது இஸ்லாமிய பழக்கம் அல்ல… மேலும்,ஷியாக்களும் சுன்னிக்களும் பெரிய அளவில் விவாதம் எல்லாம் செய்து,யாருடைய பிரிவு உண்மையானது என்றெல்லாம் நிறுவவும் இல்லை…வேண்டுமென்றால்,ஷியாக்களை சுன்னிக்களும்,சுன்னிக்களை ஷியாக்களும் தங்கள் நூல்களில் மட்டம் தட்டி எழுதியிருப்பார்கள்,அவ்வளவே…. ஆகையினால்,சுன்னி தான் உண்மையான இஸ்லாமிய பிரிவு என்று சொல்ல முடியாது…இந்த சுன்னி இஸ்லாத்தில் மூட நம்பிக்கை இல்லையென்று சொல்கிறார்கள் சுன்னிக்கள்…ஆனால் அவர்கள் தான் பக்கா மூட நம்பிக்கையாளர்கள்….அவர்கள் ஹதீஸ்களில் இதை நாம் பார்க்கலாம்… 1)Bukhari, Volume 4, Book 54, Number 539: Narrated Abu Talha: The Prophet said, “Angels do not enter a house witch has either a dog or a picture in it.” நாய் இருக்கும் வீட்டில் தேவதைகள் நுழையாது 2) Bukhari,Volume 4, Book 54, Number 516: Narrated Abu Huraira: The Prophet said, “If anyone of you rouses from sleep and performs the ablution, he should wash his nose by putting water in it and then blowing it out thrice, because Satan has stayed in the upper part of his nose all the night.” சாத்தான் மூக்கினுள் வசிப்பான் 3) Muslim,number 5612 : Buraida reported on the authority of his father that Allah’s Apostle (may peace be upon him) said: He who played chess is like one who dyed his band with the flesh and blood of swine. சதுரங்கம் விளையாடினால் பன்றியின் மாமிசம்,ரத்தத்தில் கையை வைப்பதற்கு சமமாம் … 4)Muslim,number 5113 : A believer eats in one intestine whereas a non-believer eats in seven intestines.Ibn ‘Umar reported Allah’s Messenger (may peace be upon him) as saying that a non-Muslim eats in seven intestines whereas a Muslim eats in one intestine. முஸ்லிம்களுக்கு ஒரு குடலாம்,முஸ்லிமல்லாதவருக்கு ஏழு குடலம் … 5) Muslim,number 863 : Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away. மேலே நோக்கி தொழுதால்,கண்கள் வெளியே பிதுங்கி விடுமாம் … 6) Sahih Bukhari 8:82:794 : Narrated Anas:Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). ஒட்டகத்தின் மூத்திரம்,மருத்துவ குணமுடையதாம்… 7) Bukhari,Vol. 4, Book. 54, No. 537 : “Narrated (Abu Huraira): The prophet said, ‘If a housefly falls in the drink of anyone of you, he should dip it (in the drink), for one of its wings has a disease and the other has the cure for the disease.’” ஈயின் ஒரு சிறகில் நோயும் மறு சிறகில் மருந்தும் இருக்கிறதாம் … சுன்னி இஸ்லாத்தின் இன்னும் பல மூட நம்பிக்கைகளை படிக்க இங்க போங்க : http://www.answering-islam.org/authors/shamoun/absurd_teachings2.html …. ஆக,முஸ்லிம்கள், அவர்கள் ஷியாவாகவோ சுன்னியாகவோ இருக்கட்டும் இந்துக்களை பார்த்து மூட நம்பிக்கையாளர்கள் என்றால்,இதனை எல்லாம் சுட்டிக் காட்டி, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சொல்லி விட்டு செல்லுங்கள்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள்
» திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு
» மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள்.
» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
» திருச்சி அருகே மாயமான 4 வயது சிறுமி நரபலி?: குவாரி குட்டையில் உடல் மீட்பு
» மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள்.
» பொது அறிவு - அறிவியல் விளக்கம் (தொடர்)
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum