TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கி.பி. 2013, ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள்.

2 posters

Go down

கி.பி. 2013,  ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள். Empty கி.பி. 2013, ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள்.

Post by sakthy Sun Dec 29, 2013 4:58 pm

கி.பி. 2013,  ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள்.


இந்தியாவில் கூகிள் மூலம் இணையத்தில் அதிகம்  தேடப்பட்ட முதல் மூன்று....

அதிகம் பார்வையிட்ட.........Chennai Express , IPL 2013 ,Aashiqui 2 ,
Nelson Mandela(உலகில்)
அதிகம் தேடப்பட்ட.............IRCTC ,Cricinfo ,Flipkart
நடிகைகள்............Katrina Kaif ,Deepika Padukone ,Karina Kapur
நடிகர்கள்.............Salman Khan ,Shah Rukh Khan ,Ranbir Kapoor
படங்கள்.............. Aashiqui 2 ,Chennai Express ,Krrish 3
செய்திகள்.................PM Candidature Narendra Modi ,Blackberry Sale ,Rahul Dravid Retirement
மக்கள்............ Sunny Leone ,Salman Khan ,Katrina Kaif ,
Nelson Mandela(உலகில்)
தொலைபேசி..................Samsung Galaxy S4 ,Nokia Lumina 520 ,Micromax Canvas2 , iPhone 5S (உலகில்)
அரசியல்வாதிகள்..............Narendra Modi ,Rahul Gandhi ,Sonia Gandhi
விளையாட்டு வீரர்கள்............Sachin Tendulker ,Milkah Singh ,Mahendra Singh Dhoni ,Oskar Pistorius (உலகில்)
You Tube இல் உலகில் அதிகம் தேடப்பட்டது........Ylvis-The Fox (What does the Fox Say)
சினிமா.........Man of Steel

ஆபாச இணையத் தேடலில் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் இலங்கை, இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.முதல் இடத்தை அமெரிக்கா பெறுகிறது.அதே சமயம் தமிழில் ஆபாச தளங்களை மிக விரைவாக முன்னுருமை கொடுத்து தேடிக் கொடுப்பதில்,கூகிள் முதல் இடத்தில் இருக்கிறது.

உலக வங்கியின் முடிவின்படி,குறைந்த வருமானம் உணவுப் பற்றாக்குறை உள்ள 62 நாடுகளில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதைவிட, இணைய தொழில்(Online Job) இல் ஏமாந்தவர்கள் தொகை இந்தியாவில் அதிகம்.

பல்வேறு வழிகளில் உலகில் அதிகம் ஏமாந்தவர்கள் ஏமாற்றப்பட்டவர்கள் வரிசையில் முதல் இடத்தை தமிழினம் பெறுகிறது.அதே சமயம் தமிழர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதே அதிக பங்கை வகிக்கிறது.

மிகக் குறைந்த பிரச்சனைகளைக் கொண்ட முதல் நாடாக ஐஸ்லாந்தும், இந்தியா 141 வது இடத்திலும் இருக்கிறது.

உலகில் மிகப் பலம்வாய்ந்த மனிதர் பட்டியலில் முதல் இடத்தை ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பெறுகிறார்.

சாதி,மதம்,அரசியல் போன்றவற்றில் சகிப்புத்தன்மை குறைந்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் ஜோர்தானும் முதல் இடத்தைப் பெறுகிறது. அயல்வீட்டவர்களுடனான பிரச்சனைகளும் சேர்த்துக் கணிக்கப்பட்டுள்ளது.

உலக மனித உரிமை நிறுவன அறிக்கைப்படி,Violence against women in custody ,Acid Burning and Dowry Deaths ,"Honor" Killings ,Domestic violence ,Female Genital Mutilation ,Human Rights Violations Based on Actual or Perceived Sexual Identity ,Gender Based Asylum ,The Problem of Impunity வெளியே சொல்ல முடியாமை போன்ற பெண்கள் மீதான வன்முறைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது.

ஈழத் தமிழர் பிரச்சனையில் குறள் தொலைக்காட்சி உட்பட பல இடங்களில் கருணா நிதியை சாடிய TR ,இன்று கருணாநிதியுடன் மீண்டும் கண்ணீர் மல்க இணைந்துள்ளார். நடிக்க அவருக்கு கற்றுக் கொடுக்கணுமா என்கிறீர்களா அல்லது தமிழக அரசியலில் இதுவெல்லாம் சகஜம் என்கிறீர்களா?

கி.பி 2014 (திருவள்ளுவர் ஆண்டு 2045 )சிறப்பாகவும்,தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து மகிழ்வுடன் வாழவும் பிரார்த்தனைகள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கி.பி. 2013,  ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள். Empty Re: கி.பி. 2013, ( திருவள்ளுவர் ஆண்டு 2044 இல்) இணையத்தில் மற்றும் முக்கிய செய்திகள்.

Post by logu Sun Dec 29, 2013 5:46 pm

கி.பி 2014 (திருவள்ளுவர் ஆண்டு 2045 )சிறப்பாகவும்,தமிழர்கள் பிரச்சனை தீர்ந்து மகிழ்வுடன் வாழவும் பிரார்த்தனைகள்.

 நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum