TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:25 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Mar 23, 2024 3:17 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Mar 18, 2024 4:17 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


OK Google,கணினி மற்றும் இணைய செய்திகள் சில.

2 posters

Go down

OK Google,கணினி மற்றும் இணைய செய்திகள் சில. Empty OK Google,கணினி மற்றும் இணைய செய்திகள் சில.

Post by sakthy Sat Nov 30, 2013 11:05 pm

கணினி மற்றும் இணைய செய்திகள் சில.

உலகின் அதிவேக இணைய தரவிறக்கம் எந்த நாட்டில் இருக்கிறது?
இந்தக் கேள்வியை வைத்தால்,பலரும் பலவிதமாக சொல்லத் தொடங்குவார்கள்.தரவிறக்கம் என்பது மென்பொருள் போன்றவற்றை தரவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல், இணையப் பக்கங்களிற்கு செல்வதும் தரவிறக்கம் தான். சென்றமாத முடிவில் கிடைத்த முடிவின்படி இணைய தரவிறக்க வேகம், முதல் இடத்தில் Hong Kong -71.03  Mbps, இரண்டாவது இடத்தில்,Singapore -52.85 Mbps,மூன்றாவது இடத்தில், Romania-50.82 Mbps, இடத்தில் இருக்கும் அதே சமயம்,அமெரிக்கா 31 வது இடத்திலும்,இந்தியா 130 வதிலும் இருக்கிறது.கடைசி இடத்தை வெற்றிகரமாக கைப்பற்றியது Cuba – 0.84 Mbps.

சமீபகாலமாக Bitcoins களின் ஆதிக்கம் இணைய உலகில் அதிகரித்து வரும் நிலையில், அதன் மதிப்பும் பல மடங்காக அதிகரித்து வருகிறது. தற்போது 6 மில்லியன் Bitcoins கள் புழக்கத்தில் உள்ள நிலையில்,அமெரிக்காவை சேர்ந்த Gavin Andresen என்பவர் 50 டாலருக்கு வாங்கிய Bitcoins 10.000 ,இன்று 10 மில்லியன் டாலரை கடந்து விட்டது. அதே சமயம் ஏப்ரலில் வெறும் 120 டாலருக்கு வாங்கிய Bitcoins களின் மதிப்பு 90 மில்லியன் டாலரை தாண்டி விட்டது.
அதே சமயம் 2009 இல் 7500 Bitcoins களை வாங்கிய சவுத் வேல்ஸ், ஜேம்ஸ் என்பவர் 4.5 மில்லியன் பணத்தை இழந்து நிற்கிறார். என்ன நடந்தது? அவரின் கணினி பழுதடைந்ததைத் தொடர்ந்து,பழைய வந்தட்டை தூக்கி எறிந்து விட்டார். அந்தப் பழைய வந்தட்டில் இருந்த Bitcoins களைப் பெறமுடியாத நிலையில்,4.5 மில்லியன் பணத்தை இழந்து நிற்கும் அவருக்கு அனுதாபங்கள்.

எனவே உங்கள் கணினி பழுதடைந்தால் அல்லது வந்தட்டு பழுதடைந்தால், அல்லது விற்கப்பட்டால், வந்தட்டில் உள்ள அனைத்தையும் வேறொரு இடத்தில் சேமித்து,பின்னர் அழித்து விடுங்கள்.  இல்லையேல் முக்கியமான பலவற்றை இழந்து விடலாம் அல்லது மற்றவர்களால் திருடவோ தப்பான வழியில் பயன்படுத்தவோ முடியும். அறிவியல் தொழில் நுட்பம் வளரும் அதே வேகத்தில், ஏமாற்றுக்களும் இந்த உலகில் வளர்ந்து வருகிறது. அதனால் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதைவிட, நாம் விழித்திருப்பது சிறந்ததாகும்.

OK Google என்ற புதிய Google Chrome extension ஐ இணைப்பதன் மூலம் கூகிள் தேடு தளத்தில் டயிப் செய்யாமலே பேச்சின் மூலம் இயக்கலாம்.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

OK Google,கணினி மற்றும் இணைய செய்திகள் சில. Empty Re: OK Google,கணினி மற்றும் இணைய செய்திகள் சில.

Post by mmani Sun Dec 01, 2013 7:08 am

நன்றி சக்தி ...hmmm
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum